புடலங்காய் பக்கோடா (Pudalankai pakoda recipe in tamil)

ஒSubbulakshmi @Subu_22637211
கடலைமாவு ஒரு பங்கு, அரிசி மாவு கால்பங்கு ,மிளகாய் பொடி ,உப்பு போட்டு பிசைந்து அதில் புடலங்காயை மிளகாய் பொடி உப்பு போட்டு கலந்ததை கலந்து பிசைந்து எண்ணெயில் பொரிக்கவும்
புடலங்காய் பக்கோடா (Pudalankai pakoda recipe in tamil)
கடலைமாவு ஒரு பங்கு, அரிசி மாவு கால்பங்கு ,மிளகாய் பொடி ,உப்பு போட்டு பிசைந்து அதில் புடலங்காயை மிளகாய் பொடி உப்பு போட்டு கலந்ததை கலந்து பிசைந்து எண்ணெயில் பொரிக்கவும்
சமையல் குறிப்புகள்
- 1
புடலங்காயை மிளகாய் பொடி உப்பு போட்டு அரை வேக்காடு வேகவிடவும். பின் 1பங்கு கடலை மாவு கால்பந்து அரிசி மாவில் காரப்பொடி உப்பு கலந்து சுடவும்
- 2
சுவையான பக்கோடா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புடலைஃப்ரை(pudalai fry recipe in tamil)
புடலை சிறுதுண்டுகளாக வெட்டவும் . பின் சிறிது மிளகாய் பொடி,உப்பு போட்டு அரைவேக்காடு வேகவைக்கவும். கடலைமாவு, மைதா,கார்ன் மாவு,மிளகாய் பொடி,உப்பு, பெருங்காயம் தூள் கலந்து தண்ணீர் சிறிது ஊற்றி பிசைந்து பின் எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
பொரித்த வகை உணவுகள் (Kaara poonthi recipe in tamil)
கடலைமாவு 1பங்கு பச்சரிசி மாவு ஒரு பங்கு மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் பெருங்காயம் அரைஸ்பூன் போட்டு இட்லி மாவு பதத்தில் கலந்து சட்டியில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். ஒSubbulakshmi -
பிரெட் தக்காளி கிரேவி பஜ்ஜி
பிரெட் பாதியாக வெட்டவும். கடலைமாவு இரண்டு பங்கு, அரிசி மாவு 1பங்கு, கார்ன்மாவு கால்பங்கு, பெருங்காயம், மிளகாய் பொடி உப்பு தேவயான அளவு போட்டு இட்லி மாவு பதத்தில் மாவு பிசையவும். பிரெட் நெய் விட்டு தோசைக்கல்லில் சுட்டு பின் தக்காளி கிரேவி வீட்டில் தயாரித்து இதை பிரெட்டில் தடவிமாவில் முக்கி எண்ணெயில் சுடவும்.தோசைக்கல்லில் இருபுறமும் திருப்பி எண்ணெய் விட்டு சுடவும். ஒSubbulakshmi -
ஃபிரை பனீர்(Paneer fry recipe in tamil)
பனீர் துண்டுகளாக ப் போட்டு கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, இஞ்சி பசை உப்பு போட்டு தண்ணீர் விட்டு பிசைந்து இதில் முக்கி எண்ணெயில் பொரிக்கவும் ஒSubbulakshmi -
குடைமிளகாய் பஜ்ஜி (Kudaimilakaai bajji recipe in tamil)
குடைமிளகாயை வட்டமாக வெட்டவும். கடலைமாவு 2 கைப்பிடி, இட்லி மாவு 2 கைப்பிடி, மைதா மாவு 2 ஸ்பூன், மிளகாய் பொடி 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு தண்ணீர் ஊற்றி பிசையவும். குடைமிளகாயை வட்டமாக வெட்டி மாவில் போட்டு சுடவும் . #GA4 ஒSubbulakshmi -
மஸ்ரூம் பஜ்ஜி (Mushroom bajji recipe in tamil)
மஸ்ரூம் வெந்நீர் உப்பு போட்டு சுத்தம் செய்ய அழகாக வெட்டவும்..பின் மிளகாய் பொடி உப்பு போட்டு பிரட்டவும்.பின் பஜ்ஜி மாவு கார்ன்மாவு 2ஸ்பூன் போட்டு பிசைந்து வெட்டி ய மஸ்ரூம் முக்கி சுடவும். இதே மாவில் கடலைமாவு கொஞ்சம் மிளகாய் பொடி சிறிது உப்பு போட்டு இதில் முக்கி சுடவும். இரண்டு ருசியும் அருமை ஒSubbulakshmi -
சீடை வடிவம் வேறு (Seedai recipe in tamil)
அரிசி மாவு 150கிராம் கடலை மாவு 50கிராம் எடுத்து தேங்காய் எண்ணெய் தேங்காய், மிளகு ,சீரகம் தூள் ,உப்பு ,கொஞ்சம் தண்ணீர் விட்டு தேங்காய் பூசேர்த்து பிசைந்து உருண்டை உருவாக்கி பின் புட்டு அரிப்பு ஓட்டையில் வைத்து அமுக்கி எண்ணெயில் சுடவும். கடிக்க எளிதாக இருக்கும் ஒSubbulakshmi -
தட்டை (Thattai recipe in tamil)
பச்சரிசி வறுத்த உளுந்து பொட்டுக்கடலை கலந்து திரித்து மிளகாய் பொடி,உப்பு,பெருங்காயம், மிளகாய் பொடி,ஊறவைத்த கடலைப்பருப்பு தண்ணீர் விட்டுகலந்து பிசைந்துவட்டமாக தட்டி எண்ணெயில் பொரிக்க ஒSubbulakshmi -
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#kids 1# snakes பட்டர் முறுக்கு செய்ய கடலைமாவு பச்சரிசிமாவு எள் சீரகம் உப்பு பட்டர் கலந்து தேவையான தண்ணீர் ஊற்றி சப்பாத்திமாவு போல் பிசைந்து முருக்கு குழலில் முள்ளுமுருக்கு அச்சில் பிழிந்து கடாயில் ஆயில் ஊற்றி சுட்டு எடுத்தால் குழந்தைகளும் பெரியவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடும் விதத்தில் சுவையாகவும் சூப்பராகவும் இருக்கும் Kalavathi Jayabal -
-
முடக்கத்தான் பக்கோடா (Mudakkathan pakoda recipe in tamil)
குழந்தை லஞ்ச் பாக்ஸ்- முடக்கத்தான் பக்கோடா. அரிசி பருப்பு ஊறப்போட்டு பச்சைமிளகாய் சோம்பு சீரகம் பெருங்காயம் உப்பு போட்டு கீரை சேர்த்து கெட்டியாக அரைத்து எண்ணெயில் போண்டா சுடவும். ஒSubbulakshmi -
கிரிஸ்பி ரைஸ் பக்கோடா (Crispy rice pakoda recipe in tamil)
#deepfry சாப்பாடு மீந்துவிட்டால் இந்த மாதிரி பக்கோடா செய்து சாப்பிடலாம் (left over) சத்யாகுமார் -
பூரி உருளை மசால்
கோதுமை மாவு கால்கிலோ உப்பு,தண்ணீர் விட்டு பிசையவும். சிறிய உருண்டை உருவாக்கி சப்பாத்தி போட்டு எண்ணையில் பொரிக்கவும். உருளை மூன்று வேகவைத்து தோல் உரித்து மிளகாய் பொடி உப்பு போட்டு பிசையவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,சோம்பு, சீரகம் ,கறிவேப்பிலை போட்டு தாளித்து பெரியவெங்காயம்,தக்காளி,பூண்டு, இஞ்சி, பட்டை,கிராம்பு,அண்ணாசி மொட்டு, தாளித்து உருளை வேகவைத்து பிசைந்து இதில் சிறிது உப்பு,மிளகாய் பொடி போட்டு பிசைந்து பிரட்டவும் இரண்டு ஸ்பூன் கடலைமாவு சிறிது உப்பு, மிளகாய் பொடி தண்ணீர் கலந்து கரைத்து கிழங்கில் கழக்கி பச்சை வாசம் போகும் வரை அடுப்பில் வைத்து பின் மல்லி இலை ,பொதினா போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
#GA4 #WEEK52 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கொள்ளவும்.பிறகு உப்பு, மிளகுத்தூள், மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும், சிறிது நெய் விட்டு, முந்திரி சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.ஆயில் காய்ந்ததும் சிறிது சிறிதாக போட்டு எடுக்கவும்.அழகம்மை
-
காலிஃப்ளவர் பக்கோடா(CAULIFLOWER PAKODA RECIPE IN TAMIL)
#npd3 இது எண்ணெயில் பொரித்த பக்கோடா ஆனாலும் என்னை கொஞ்சம் கம்மியா ஆகவே உறிஞ்சிக் கொள்ளும் ஏனென்றால் அரிசி மாவு நான் கொஞ்சம் அதிகமாக சேர்த்துக் கொள்கிறேன் நீங்களும் சமைத்துப் பாருங்கள் Sasipriya ragounadin -
புடலங்காய் பக்கோடா (Pudalankaai pakoda recipe in tamil)
கூட்டு செய்ய வேகவைத்த காய் அதிகமாக இருந்தது.. அதை எடுத்து பக்கோடா செய்தேன். சுவையான பக்கோடா தாயாரானது..சுவை நன்றாக இருக்கிறது.தனியாக புடலங்காய் பக்கோடா செய்ய பருப்பு சேர்க்காமல் வெறும் காய் சேர்த்தும் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
தக்காளி ஓமப்பொடி (Thakkaali omapodi recipe in tamil)
இரண்டு பெரிய தக்காளி, பூண்டு பல் 7,ஓமம் 2ஸ்பூன், மிளகாய் பொடி 1ஸ்பூன்,மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். கடலை மாவு 200அளவு உழக்கு இரண்டரை எடுத்து பிசயும் போது 2ஸ்பூன்உப்பு போட்டு பிசையவும். பின் ஓமப்பொடி அச்சு உழக்கில் வைத்து பிழியவும். வேகவும் எடுக்கவும். கறிவேப்பிலை வறுத்து சேர்க்கவும். ஒSubbulakshmi -
குழந்தை ஸ்பெசல்.ஆரோக்கியமான பிடித்த உணவு (Kolukattai recipe in tamil)
கொளுக்கட்டை மாவு உப்பு நல்லெண்ணெய் கலந்து தேங்காய்பூ போட்டுபிசைந்து பல வடிவங்களில் பிடித்து ஆவியில் வேகவைக்கவும். ஒSubbulakshmi -
மரவள்ளி கிழங்கு வறுவல் (Maravalli kilanku varuval recipe in tamil)
மரவள்ளி கிழங்கு சீவலாக சீவி எண்ணெயில் பொறித்து மிளகாய்ப்பொடி ஒரு ஸ்பூன் ,உப்பு ஒரு ஸ்பூன் போட்டு பெருங்காயத்தூள் கால் ஸ்பூன் போட்டுகலக்கி வைக்கவும் ஒSubbulakshmi -
சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
சுரைக்காய் பொடியாக வெட்டி வெங்காயம், பூண்டு, மிளகாய், மிளகாய் பொடி ,உப்பு, சீரகம் போட்டு வேகவைத்து கடுகு உளுந்து தாளிக்கவும். இதில் கலக்கவும்.ப ஒSubbulakshmi -
முள் முறுக்கு
பச்சரிசி 4பங்கு பொட்டுக்கடலை ஒருபங்கு போட்டு மில்லில் மாவாக அரத்துகொள்ளவும்.அதில் ஒரு உழக்கு மாவு எடுத்து சீரகம் ஒரு ஸ்பூன், உப்பு ஒரு ஸ்பூன், உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் பொடி எடுத்துக்கொண்டு முறுக்கு உழக்கில் ஸ்டார்அச்சை வைத்து சுடவும் ஒSubbulakshmi -
5மாவு ஸ்பெசல் தோசை (5 Maavu special dosai recipe in tamil)
கடலைமாவு, இட்லி மாவு ,மைதா,ரவை,கடலைமாவு உப்பு போட்டு நீர்விட்டு கலந்து பெரிய வெங்காயம் ,கறிவேப்பிலை,மிளகு சீரகம் போட்டு நெய் விட்டு சுடவும் ஒSubbulakshmi -
கத்தரி தேங்காய் பால் பிரட்டல் (Kathari thenkaai paal pirattal recipe in tamil)
கத்தரி, மிளகாய் பொடி ,வெங்காயம், வரமிளகாய் ,பொடி ,போட்டு பிரட்டி உப்பு சீரகம்,புளித்தண்ணீர் ,தேங்காய் ப்பால் ஊற்றி வேகவிடவும்.வெந்ததும் இறக்கவும் ஒSubbulakshmi -
சோம்பு ஸ்பெசல். குடைமிளகாய் உருளை ஸ்டப் (Kudaimilakaai urulai stuff recipe in tamil)
உருளைக்கிழங்கு வேகவைத்து கடுகு ,,சோம்பு ,வெங்காயம் வதக்கவும். உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்து இதனுடன் கலந்து மிளகாய் பொடி ,உப்பு ,மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். பின் குடைமிளகாய் பாதி வெட்டி விதை எடுத்து அதில் மிளகாய் பொடி உப்பு கலந்து லேசா தண்ணீர் ஊற்றி உள்ளே வெளியே தடவி வெந்த உருளைக்கிழங்கு க்கலவையை கேரட்சீவியதுவைத்து சட்டியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை குறைந்த தீயில் சுடவும். ஒSubbulakshmi -
கோதுமை பக்கோடா(wheat pakoda recipe in tamil)
#made2பக்கோடா எங்கள் வீட்டில் அனைவருக்கும் ஃபேவரிட். கோதுமை மாவு, கடலைமாவு வைத்து செய்த இந்த பக்கோடா மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
உருளை போண்டா (Urulai bonda recipe in tamil)
உருளைக்கிழங்கு வேகவைத்து பிசயவும்.வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை, பெருங்காயம், கறிவேப்பிலை பொதினா, பூண்டு, சோம்பு, சீரகம்வதக்கவும். இரண்டையும் உப்பு மிளகாய் பொடி போட்டு பிசைந்து உருட்டி பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
பரங்கிக்காய் பக்கோடா
#Everyday4...பரங்கிக்காய் சாம்பார், கூட்டு செய்வார்கள்.. ஆனால் அதை வைத்து மொறு மொறு பக்கோடா டீ டைம் ஸ்னாக் செய்து பார்த்ததில் மிக ருசியாக இருநது... அதை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
பூரி உருளைக்கிழங்கு (Poori urulaikilanku recipe in tamil)
பூரி கோதுமைமாவில் போடவும் உருளை கிழங்கு வேகவைத்து மசிக்கவும்.3தக்காளி 2 பெரிய வெங்காயம் 3 பூண்டு பல் 7 இஞ்சி வெட்டி சோம்பு சீரகத்தை தாளித்து வேகவைத்த பட்டாணி கலந்து ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன் உப்பு 4 பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். ஒSubbulakshmi -
அப்பளம். புளிக்குழம்பு(Appalam pulikulambu recipe in tamil)
புளித்தண்ணீர் தயார் செய்க.பூண்டு, வெங்காயம்,ப.மிளகாய், கறிவேப்பிலை, வரமிளகாய்வெந்தயம்,கடுகு,உளுந்து, வறுத்து. புளித்தண்ணீர் கலந்து மிளகாய் பொடி ,உப்பு தேவையான அளவு போட்டு கொதிக்க விடவும். பின் அப்பளம் பொரித்து குழம்பில் சேர்க்கவும். ஒSubbulakshmi -
சேனை வறுவல் (Senai varuval recipe in tamil)
சேனை வெட்டி புளித்தண்ணீர் ஊற்றி மிளகாய் பொடி,உப்பு, போட்டு அரை வேக்காடு வேகவைத்து கடுகு சோம்பு சீரகம் வறுத்து கிழங்கை எண்ணெய் விட்டு வறுக்கவும் ஒSubbulakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13551986
கமெண்ட்