மட்ட அரிசி கஞ்சி சாதம், தேங்காய் துவையல் (Matta arisi kanji saatham recipe in tamil)

இது கேரளாவில் உள்ள மக்களுக்கு ரொம்ப பிடித்த கஞ்சி சாதம். எங்கள் மருமகள் கேரளா. அவங்க சொல்லி குடுத்த கஞ்சி சாதம். Fiber நிரைய இருக்கு. Wight loss ஆகும். செய்து பாருங்கள். #kerala
மட்ட அரிசி கஞ்சி சாதம், தேங்காய் துவையல் (Matta arisi kanji saatham recipe in tamil)
இது கேரளாவில் உள்ள மக்களுக்கு ரொம்ப பிடித்த கஞ்சி சாதம். எங்கள் மருமகள் கேரளா. அவங்க சொல்லி குடுத்த கஞ்சி சாதம். Fiber நிரைய இருக்கு. Wight loss ஆகும். செய்து பாருங்கள். #kerala
சமையல் குறிப்புகள்
- 1
மட்ட அரிசியை நன்றாக கழுவி 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி 1மணி நேரம் ஊற வைக்கவும். பூண்டு, சீரகம் உரிக்கவேண்டும்.
- 2
மட்ட அரிசி ஊரியதும் சீரகம், பூண்டு, உப்பு போடவும். குக்கரில் போட்டு வேக வையுங்கள். ஒரு 8 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 3
விசில் அடங்கிய பின்னர் நன்றாக கரண்டியில் கலந்து பரிமாறவும். தேங்காய் துவையலுடன் சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காய் துவையல் தேங்காய் எண்ணெய் ஊற்றி தேங்காய் துவையல் செய்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கவுனி அரிசி கஞ்சி (Kavuni arisi kanji recipe in tamil)
#India2020 #lostrecipeபண்டைய காலத்தில் கஞ்சி காலை சிற்றுண்டியாக பயன்படுத்திவந்தனர். அதனால் தான் நம் முன்னோர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, உடல் பருமன் குறைக்க இது போன்ற கஞ்சி, மற்றும் கவுனி அரிசி சாதம் செய்து சுவைத்து, நீங்களும் ஆரோக்கியமாக வாழ இந்த பதிவை நான் இங்கு பதிவிட்டுள் ளேன். Renukabala -
அரிசி கஞ்சி மற்றும் கடுகு சட்னி (Arisi kanji & kaduku chutney recipe in tamil)
#india2020#momஅந்த காலத்தில் காலை உணவே இந்த மாதிரியான கஞ்சி தான் சாப்பிடுவார்கள். நோய் நொடி இல்லாமல் இருந்தார்கள். இப்ப இருக்கற காலத்தில இதெல்லாம் மறந்தே போச்சு. நம்ம குழந்தைகள் எல்லாம் கஞ்சி என்றால் என்னனு கேட்பார்கள். அந்த நிலையில் மாறி இருக்கிறது. காய்ச்சல் என்றாலே இந்த கஞ்சி தான் எங்கள் வீட்டில் செய்வோம். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
ப்ரவுன் அரிசி கஞ்சி (Brown arisi kanji recipe in tamil)
இந்த கஞ்சியில் உடம்பிற்கு தேவையான ப்ரோபயோட்டிக் வேல்யு அதிகளவில் இருக்கிறது. சத்தான உணவு, நல்ல பேக்டிரியா,வயிற்றுக்கு குழுமை,ஹெல்தி பிரேக்பாஸ்ட். #kerala #photo Azhagammai Ramanathan -
பாரம்பரிய கேரள கஞ்சி🥣🍛 (Kerala kanji recipe in tamil)
#Kerala #photoகேரள மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் இந்த கஞ்சி வகையும் ஒன்று. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.உடல்நிலை சரியில்லாதபோது இதுபோல் கஞ்சி செய்து மிதமாக சாப்பிட்டால் உடலுக்கு தெம்பு கிடைக்கும். உடல்நிலையும் சரியாகிவிடும். செய்வது மிகவும் எளிது. Meena Ramesh -
வரகு அரிசி கஞ்சி(varagu arisi kanji recipe in tamil)
#weightlossநார் சத்துக்கள் அதிகம் உள்ள வரகு அரிசியை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை குறைய அதிக வாய்ப்புகள் உண்டு. R Sheriff -
சிறுதானிய கஞ்சி (Siruthaaniya kanji recipe in tamil)
#Millet அனைவரும் சாப்பிடலாம் ஆரோக்கியமான சிறுதானிய கஞ்சி Srimathi -
பொரிச்ச பத்ரி(fried pathiri) (Poricha pathiri recipe in tamil)
#kerala கேரளாவில் ரொம்ப ஃபேமஸான ரெசிபி இது நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப டேஸ்டா இருந்துச்சு சத்யாகுமார் -
பாசிப்பயறு கஞ்சி (Paasipayaru kanji recipe in tamil)
#onepotபாசிப்பயறு டன் மசாலா அரைத்து சேர்த்து கஞ்சி வைத்து குடித்தால் உடல் வலிமை பெறும். Linukavi Home -
பயறு கஞ்சி மற்றும் சுட்ட அப்பளம்
#kerala #payarukanjiகேரளா திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலமான பாசிப்பயறு கஞ்சி செய்முறையை பார்க்கலாம். மிகவும் சுலபமானது மற்றும் சத்தானது Poongothai N -
செம்பா புட்டு, சிவப்பு அரிசி புட்டு நாட்டு சர்க்கரை (Semba puttu recipe in tamil)
இது கேரளாவில் உள்ள மக்கள் காலை உணவாக வாழைபழத்துடன் சாப்பிடுவார்கள். நாட்டுசர்க்கரை கலந்து சாப்பிடுவார்கள். #kerala Sundari Mani -
பாசிப்பயறு கஞ்சி தேங்காய் துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம்.கடைகள் திறக்க வில்லை அதனால் வீட்டிலுள்ள தேங்காய் வைத்து தேங்காய் துவையல் மற்றும் பயிறு வைத்து கஞ்சி. Dhanisha Uthayaraj -
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
#அவசர சமையல்எப்பொழுதும் புழுங்கல் அரிசியில் தேங்காய் சாதம் செய்வோம். இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.கடலைப்பருப்பு சுண்டல் மற்றும் பிடிகருணை வறுவலுடன் சூப்பராக இருந்தது பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம். BhuviKannan @ BK Vlogs -
பாசிப்பருப்பு முறுக்கு (Paasiparuppu murukku recipe in tamil)
திபாவளிக்கு எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பாசிப்பருப்பு முறுக்கு செய்து பார்த்தேன்.#Deepavali Sundari Mani -
-
துவரம் பருப்பு ரசம் (Thuvaramparuppu rasam recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரசம் #sambarrasam Sundari Mani -
கேரளா ஸ்பெஷல் சிவப்பு அரிசி புட்டு (Chemba Puttu) (Sivappu arisi puttu recipe in tamil)
#kerala கேரளத்தில் உள்ள உணவுகளில் மிக முக்கியமான அன்றாடம் அனைவரும் சமைக்க கூடிய ஒரு உணவு,புட்டு.மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உணவு #kerala Shalini Prabu -
உடைத்த மட்டா அரிசி கஞ்சி🥣(Broken Matta rice kanji recipe in tamil)
#ponga2022இது கேரளா ஸ்பெஷல் கஞ்சி. ஏற்கனவே இதை வேறு செய்முறையில் போட்டுள்ளேன். இது வேறு செய்யும் முறையாகும். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது இந்த மட்டா அரிசி என்கின்ற கேரளா அரிசி. அவர்களுக்கு தினசரி உணவில் இந்த கஞ்சியும் ஒன்று. நான் கேரளா செல்லும் பொழுது அடிக்கடி இதை சாப்பிடுவேன். இதற்கு அவர்கள் தொட்டுக்கொள்ளும் அனைத்து உணவுகளையும் நானும் வீட்டில் செய்யும்போது செய்வேன். அதை அப்படியே இங்கு கொடுத்துள்ளேன். மிகவும் ஆரோக்கியமான உணவு மேற்கூறிய காம்பினேஷன் உடன் செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.இது சாப்பிடும் முறை.கஞ்சியில் உப்பு சேர்த்துக் கொள்ளவும் அப்பளத்தை நன்றாக பொடித்து கொள்ளவும் கஞ்சியில் சேர்த்துக் கொள்ளவும். தட்டைப்பயிறு கொஞ்சம் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து கொள்ளவும். இப்போது ஸ்பூன் போட்டு இதைக் குடிக்கலாம். தொட்டுக்கொள்ள ஊறுகாய் எடுத்துக் கொள்ளவும். இதனால் கேரள மக்கள் கஞ்சி குடிக்கும் முறை. Meena Ramesh -
உளுந்தம் கஞ்சி(ulunthu kanji recipe in tamil)
உடலுக்கு வலு சேர்க்கும் உளுந்தம் கஞ்சி ஒரு வயது குழந்தை முதல் அனைவரும் சாப்பிடலாம் அரிசியுடன் நன்கு கலந்து வேக வைப்பதால் ருசியும் அபாரமாக இருக்கும் சேர்க்கும் அனைத்து பொருட்களும் உடலுக்கு மிகவும் நல்லது Banumathi K -
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
கஞ்சி கொழுக்கட்டை
கஞ்சி கொழுக்கட்டை கேரளாவில் பிரபலமான காலை சிற்றுண்டி.கஞ்சி கொழுக்கட்டை என்பது கேரளா மட்டா அரிசியில் தேங்காய் உருண்டைகளை தண்ணீரில் வேகவைத்து செய்வது.இது வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.இது ஒரு சத்தான காலை சிற்றுண்டி.வெங்காய சட்னியுடன் சேர்த்து கஞ்சி கொழுக்கட்டை சாப்பிடும் போது சுவையாக இருக்கும். Aswani Vishnuprasad -
-
தக்காளி பிரியாணி (Thakkali biryani recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரியாணி.#Salna Sundari Mani -
தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரவாதோசை.#GA4Week3Dosa Sundari Mani -
தேங்காய் துவையல்
இது என் அம்மாவின் ரெசிபி.எனது அம்மா,இந்த துவையலை,அம்மியில் நைசாக அரைத்து ரசம் சாதத்திற்கு தருவார்கள்.இது தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம்,ரசம் சாதம் இவற்றிற்கெல்லாம் தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
பருப்பு அரிசி சாதம்(paruppu arisi sadam recipe in tamil)
இந்த பருப்பு அரிசி சாதம் நாங்கள் விஜயதசமி அன்று செய்வோம் மிகவும் அருமையாக இருக்கும் Gothai -
-
தினை அரிசி கருப்பு உளுத்தம் பருப்பு சாதம் (Thinai arisi karuppu uluthu satham recipe in tamil)
#GA4# Foxtail Millet.. தினை அரிசியுடன் கருப்பு உளுந்து சேர்த்து செய்த சாதம்.. உளுத்தம் சாதம் எல்லோருக்கும் தெரிந்தது, நான் தினை அரிசியுடன் செய்து பார்த்தேன் சுவையாக இருந்தது... Nalini Shankar -
வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet Sundari Mani -
மோமோஸ் (Momos recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#maida Sundari Mani -
சத்து மாவு மோர் கஞ்சி (Sathu maavu mor kanji recipe in tamil)
#Milletசிறுதானியங்கள் சேர்த்து ஏற்கனவே அரைத்து வைத்த கஞ்சி மாவில் சத்துமாவு கஞ்சி செய்வேன். இன்று புரட்டாசி சனிக்கிழமை விரதத்திற்கு குடிக்க செய்தேன். அதனால் வெங்காயம் எதுவும் சேர்க்கவில்லை. இதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சின்ன வெங்காயம் வதக்கி சேர்த்தால் சுவையாக இருக்கும். உங்கள் வீட்டில் நீங்கள் வைத்திருக்கும் சத்துமாவு கஞ்சி மாவில் கூட செய்து கொள்ளலாம் Meena Ramesh
More Recipes
கமெண்ட் (11)