கூட்டு கறி (Kootu Curry recipe in tamil)

கூட்டு கறி (Kootu Curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடலையை நன்கு கழுவி, எட்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
- 2
*அவசரமாக செய்ய நினைத்தால் நன்கு கொதிக்கும் தண்ணீர் ஊற்றி ஹாட் பாக்ஸ்சில் போட்டு மூடி வைத்தால் இரண்டு மணி நேரத்தில் எடுத்து உபயோகிக்க லாம்.
- 3
ஊறிய கடலையை குக்கரில் சேர்த்து முழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து விசில் விட்டு எடுக்கவும்.
- 4
மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுது அரைத்து வைத்துக் கொள்ளவும். சேனை, வாழைக்காயை நறுக்கி வைத்துக்கொள்ளவும். மற்ற பொருட்களும் தயாராக வைக்கவும்.
- 5
ஒரு கடாயில் நறுக்கிய சேனைக்கிழங்கு, வாழைக்காய் துண்டுகளை சேர்த்து, வெந்த கடலை, மஞ்சள், மிளகாய் தூள், மிளகுத்தூள், உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- 6
காய்கள் பாதி வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் சீரகம் விழுது சேர்த்து கலந்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். உப்பு சரி பார்த்து, காய்கள் வெந்துள்ளதா என பார்த்து இறக்கவும்.
- 7
பின்னர் ஸ்டவ்வில் தாளிப்பு கரண்டி வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணை சேர்த்து சூடானதும், சீரகம், உளுந்து, இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தயாராக வைத்துள்ள கூட்டு கறியை ஒரு சர்விங் பௌலுக்கு மாற்றி, தாளிப்பை சேர்க்கவும்.
- 8
இபோது சுவையான மிளகுக்காரத்துடன் கூடிய கேரளா கூட்டு கறி சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காலன் (Kerala kaalan recipe in tamil)
கேரளா கறியான காலன் சேனை கிழங்கு,, பரங்கிக்காய், மோர் சேர்த்து செய்யும் ஒரு சுவையான கறி. இது ஒரு ஓணம் ஸ்பெஷல்.#Kerala Renukabala -
Chena kaya Kalan (Chena kaya kalan recipe in tamil)
#keralaஇது சேனை கிழங்கு, மற்றும் வாழைக்காய் கொண்டு செய்யப்படும் ஒரு கேரள உணவு வகையாகும். Meena Ramesh -
கேரளா கடலை கறி (Kerala kadalai curry recipe in tamil)
#kerala கடலை கறி என்றாலே நமக்கு நினைவு வருவது புட்டு மற்றும் கேரளா தான் . அருமையான சுவையில் கடலை கறி செய்யலாம். Shalini Prabu -
மத்தங்கா எரிசேரி (Mathanga Erissery recipe in tamil)
மத்தங்கா எரிசேரி என்பது மஞ்சள் பூசணி அல்லது பரங்கிக்காய் வைத்து செய்யும் ஒரு கறி. இது கேரளா மக்களின் ஒரு சுவையான உணவு.#Kerala Renukabala -
கடலைக்கறி (black channa curry) (Kadala curry recipe in tamil)
கறுப்புக் கடலைக் கறியை கேரளா மக்கள் புட்டு மற்றும் நிறைய சிற்றுண்டி உடன் சேர்த்து சுவைக்கும் ஒரு முக்கியமான கறி. அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பகிந்துள்ளேன்.#Kerala Renukabala -
புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
#ilovecookingசுவையான புடலங்காய் கூட்டு. Linukavi Home -
மோரு கறி (Kerala Style Mooru Curry recipe in tamil)
கேரளா மக்களிடம் மிகவும் முக்கிய உணவு மோர் கறி. இது செய்வது மிகவும் சுலபம். எல்லா விசேஷ நாட்களிலும் செய்யக் கூடியது. மிகவும் சுவையானது.#Kerala Renukabala -
கேரளா கடலை கறி (Kadalai curry recipe in tamil)
#கேரளா கேரளாவில் மிகவும் பிரசித்தமான கடலை கறி இது பரோட்டா, இட்லி, தோசை, ஆப்பம், இடியப்பம், சாதம் முதலானவற்றுடன் மிகவும் பிரமாதமாக இருக்கும்Durga
-
கேரளா அவியல் (kerala style aviyal recipe in tamil)
அவியல் கேரளமக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. இப்போது எல்லோரும் அவியல் செய்து சுவைக்கத்தான் செய்கிறார்கள். அதிகம் மசாலா சேர்க்காமல், நிறைய காய்கறிகளை வைத்து செய்யும் ஒரு உணவு அவியல் தான் என்றும் சொல்லலாம். மிகவும் சுவையான இந்த ரெசிபி அனைவரும் முயற்சிக்கவும்.#Kerala #photo Renukabala -
கடலைப்பருப்பு சேனைக்கிழங்கு கூட்டு (Kadalaiparuppu senaikilangu kootu recipe in tamil)
#family.தினமும் சாம்பார் போரடிக்கும் ..வாரத்தில் இரண்டு நாட்கள் கடலைப்பருப்பு பாசிப்பருப்பு போட்ட ஏதேனும் ஒரு கூட்டு மிளகு ரசம் அல்லது தக்காளி ரசம் வைத்து சாப்பிட்டு பாருங்கள். கூட்டில் புளி வெங்காயம் சேர்க்க தேவையில்லை எலுமிச்சை ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Soundari Rathinavel -
-
கேரளா புட்டு கடலை கறி (kerala Puttu kadalai curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரதான உணவு புட்டு கடலை கறி. இங்கு சிகப்பரிசி புட்டு கடலை கறி செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
நெய்யப்பம் (Neiyappam recipe in tamil)
நெய்யப்பம் பச்சரிசி, வெல்லம் வைத்து செய்யும் ஒரு இனிப்பு சிற்றுண்டி.#kerala Renukabala -
உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil)
கேரள மக்களின் உள்ளி தீயல் என்பது சாம்பார் வெங்காயம் வைத்து செய்யும் ஒரு கிரேவி. இது மிகவும் சுவையாக, காரசாரமாக இருக்கும்.#Kerala Renukabala -
காயி சாசிவே சித்தரான்னம் (Kayi sasive chithranna recipe in tamil)
சித்தரான்னம் கர்நாடக மக்களின் சிற்றுண்டி. மிகவிரைவில் செய்யக்கூடிய இந்த உணவு காலை நேரத்திலும் கூட எல்லா ஹோட்டல், சின்ன ரோட்டு சைடு கடைகளில் கூட எளிதில் கிடைக்கும் ஒரு பேமஸ் உணவு. இதில் நிறைய வேறுபாடுகள் உள்ளது. காயி சாசிவே சித்தரான்ன என்பது தேங்காய் சேர்த்து செய்யும் சாதம்.#Karnataka Renukabala -
பொடலங்காய், கத்திரிகாய் இனிப்புகாரகூட்டு(Pudalankai kathiri inipu kaara kootu recipe in tamil)
#karnataka.. கர்நாடக மக்கள் விரும்பி செய்யும் துணை உணவுதான் கதமப கூட்டு.. Nalini Shankar -
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai koottu recipe in tamil)
#Kerala #photoகேரளாவில் காய்கறி கூட்டு வகைகள் மிகவும் பிரபலம்.நம்மைப் போல் அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட மாட்டார்கள் பெரும்பாலும் தேங்காய் சீரகம் மிளகாய் அரைத்து கூட்டாக செய்து சாப்பிடுவார்கள். Meena Ramesh -
கிண்ணத்தப்பம் (Kinnathappam recipe in tamil)
இந்த கிண்ணத்தப்பம் அரிசி மாவு, தேங்காய் பால் சேர்த்து செய்யும் ஒரு கேரளா பலகாரம். மிதமான இனிப்புடன் மிகவும் சுவையாக இருக்கும்.#Kerala #photo Renukabala -
மாதுளை மிளகு கறி (pomogrenate pepper fry) (Maathulai milagu curry recipe in tamil)
மாதுளை வைத்து ஓர் மிளகு கறி செய்தேன். இனிப்பும் , காரமும் கலந்து ஒரு வித்யாசமான சுவையாக இருந்தது.#Cookpadturns4 #Ftuits Renukabala -
-
* வாழைக்காய் காரக் கறி*(valaikkai kara curry recipe in tamil)
வாழைக்காய் பொரியல், மோர்க் கூட்டு,பஜ்ஜி, பொடி மாஸ், என்று விதவிதமாக செய்யலாம்.வாழைக்காயில் காரக் கறி செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக வந்தது.தே.எண்ணெயில் செய்ததால் கூடுதல் சுவை. Jegadhambal N -
கூட்டு குழம்பு (Kootu kulambu recipe in tamil)
#pongalஎல்லா காய்கறிகளையும் சேர்த்து கூட்டு குழம்பு செய்வது எங்கள் வழக்கம். Azhagammai Ramanathan -
ஹீரேக்காய் பல்யா (Ridgegourd curry)
உத்திர கர்நாடக மக்களின் உணவான ஹீரேக்காய் பல்யா இங்கு செய்து காண்பிக்க பட்டுள்ளது. மிகவும் சுவையான, மசாலாக்கள் சேர்க்காத ஒரு கறி. இது நம் பீர்க்கங்காய் வைத்துக்கொண்டு செய்யும் ஒரு வித்யாசமான துணை உணவு.#Karnataka Renukabala -
கேரளா தேங்காய்ப்பால் மீன்குழம்பு (Kerala thenkaai paal meenkulambu recipe in tamil)
#kerala #photo Raji Alan -
-
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
இம்முறை கூட்டு காரக்குழம்பு, வத்தக்குழம்பு ஆகியவற்றுடன் சுவைக்க அருமையாக இருக்கும். Manjula Sivakumar -
கேரளா சேனை கடி (Kerala senai kadi recipe in tamil)
#kerala... சேனை கடி என்பது சேனை கிழங்கினால் செய்ய கூடிய ஒரு விதமான கூட்டு..... என்னோடு தமிழ் பிரெண்ட்ஸ்க்கு மிக பிடித்தமான உணவு.. உங்களுடன் பகிர்கிறேன் Nalini Shankar -
-
137.குருக் காலன்
கேரன் தயிர், தேங்காய், வாழைப்பழம் மற்றும் ஈரம் தயாரிக்கப்பட்டு தயாரிக்கப்படும் அரிசி ஒரு மிக சுவையான பக்க டிஷ் இது ஒரு கேரள சத்யா (விருந்து) ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. குருக் காலன் என்று அழைக்கப்படுகிறது. Meenakshy Ramachandran -
More Recipes
கமெண்ட் (7)