சம்மந்தி பொடி (Sammanthi podi recipe in tamil)

Kavitha Chandran @Kavi_chan
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் வாணல் வைத்து அதில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, அரிசி சேர்த்து வறுக்கவும்.இதில் எள் சேர்த்து வதக்கவும்.
- 2
சிறிது நேரம் கழித்து மிளகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.லேசாக பொன்னிறமாக வரும் வரை வதக்கி இறக்கவும்.
- 3
இதில் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விட்டு சூடு தணிந்த பின்னர் மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 4
பிறகு மிக்ஸியில் அரைத்த சூடு தணிந்த பின்னர் காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்து கொள்ளவும்.சூப்பரான கேரளா ஸ்டைல் இட்லி பொடி என்ற சம்மந்தி பொடி தயார்.இட்லி, தோசை உடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)
#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது.


பூண்டு பொடி ((Garlic Powder)) (Poondu podi recipe in tamil)
#Powder


கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in tamil)
#birthday4


கருப்பு உளுந்து பொடி (Karuppu ulunthu podi recipe in tamil)
#home


முருங்கைப் பொடி (Murunkai podi recipe in tamil)
#jan2முருங்கை இலையில் அதிகமான சத்துகள் உள்ளன முக்கியமாக இரும்பு சத்து உள்ளது.இதனை நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது ரத்த சோகை பிரச்சினை தீரும். தலை முடி உதிர்தல் குறையும் முடி வளர்ச்சி பெறும். தினமும் கீரையை சுத்தம் செய்து உணவில் எடுத்துக்கொள்வது சிலருக்கு சிரமமாக இருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில் ஒரு தடவை இந்தப் பொடியை தயார் செய்து தினமும் சாதத்துடன் சாப்பிடலாம். கீரை சாதம் சாப்பிட்ட சத்து கிடைக்கும்.கூடவே பருப்பு மற்றும் ரசம் வைத்து சாப்பிட்டால் ஆரோக்கியமும் கிடைக்கும்.


இட்லி பொடி(idli podi recipe in tamil)


முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)
#birthday4சும்மாவே சாப்பிடலாம்.அவ்வளவு சுவையானது,இந்த கீரை பருப்பு பொடி.முருங்கை கீரையில், உடலுக்கு வலிமை தரக்கூடிய இரும்பு சத்து,பல்லுக்கு வலிமை தரக்கூடிய சுண்ணாம்பு சத்தும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த கீரையை பிடிக்காதவர்கள் கூட,இவ்வாறு பொடி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.


கறிவேப்பிலை பொடி(curry leaves powder recipe in tamil)


இட்லி பொடி
#vattaram #Vattaram #week12 #vattaram12இட்லி பொடிக்கு எள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து செய்ய என் அம்மா கற்றுக் கொடுத்தார்.மிகவும் சுவையான மிளகாய் பொடி செய்முறையை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்


முருங்கை கீரை பொடி(murungaikeerai podi recipe in tamil)
#LB


பூண்டு இட்லி பொடி
#home#mom


கொள்ளு இட்லி பொடி (Kollu idli podi recipe in tamil)
#photo


இட்லி மிளகாய் பொடி(idly milagai podi recipe in tamil)
#birthday4


கேரளத்து அவலோஸ் பொடி சுருட்டு (Avalose podi suruttu recipe in tamil)
#kerala #photo


இட்லி பொடி


கருப்பு உளுந்து இட்லி மிளகாய் பொடி (Karuppu ulundhu idli milakaai podi recipe in tamil)
#arusuvai2எனக்கு இட்லி மிளகாய் பொடி மிகவும் பிடிக்கும். என்ன சைடிஷ் இருந்தாலும் கடைசியாக இட்லி/ தோசைக்கு பொடி தொட்டு சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி இருக்கும்.😋


தோசை பொடி(Dosai podi recipe in tamil)
#powder#dosaipodi


வல்லாரை கீரை பொடி சாதம்(vallarai keerai podi sadam recipe in tamil)
#LBவளரும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் ஆரோக்கியமானது கீரையை அப்படியே சமைத்து கொடுத்தா சில குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க வல்லாரை கீரை வாசம் நிறைய பேர்க்கு பிடிக்காது ஆனா இந்த மாதிரி பொடி செய்து கொடுக்கும் போது அதிக வல்லாரை கீரை வாசம் வராது டேஸ்ட் செமயா இருக்கும்


கருவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#photoசத்தான சுவையான கருவேப்பிலை பொடி.


இட்லி பொடி / idli podi reciep in tamil
#vattaram


இட்லி பொடி
#vattaram week12


பருப்புப்பொடி (Paruppu podi recipe in tamil)
#ilovecooking


வேப்பம்பூ இட்லி பொடி (veppampoo idlipodi recipe in tamil)
#arusuvai6


இட்லி பொடி
#vattaram


எள் இட்லி ப்பொடி (Ellu idli podi recipe in tamil)
எள்,கறுப்பு உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை ,தேவையான, உப்பு, மிளகாய் வற்றல் ,பூண்டு, கடலைப்பருப்பு நல்லெண்ணெய் விட்டு வறுத்து மிக்ஸியில் தூள் ஆக்கவும்.இதை சனிக்கிழமை சாப்பிடுவது சிறப்பு


கருப்பு எள் இட்லி பொடி (black sesame idly podi recipe in Tamil)
#birthday4


இட்லி பொடி / idli podi reciep in tamil
#vattaram


நெய்யப்பம் (Neiappam recipe in tamil)
#kerala


எள்ளு பொடி (Ellu podi recipe in tamil)
சத்து சுவை மணம் கூடிய எள்ளு பொடி . #powder


எள்ளு பொடி (Ellu podi Recipe in Tamil)
#book#அம்மா

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13578249
கமெண்ட் (6)