வஞ்சிரம் மீன் ஃப்ரை🤤🤤😋😋

Mispa Rani
Mispa Rani @cook_20136737

வஞ்சிரம் மீன் ஃப்ரை🤤🤤😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2துண்டு வஞ்சரம் மீன்
  2. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 1/2 ஸ்பூன் உப்பு
  5. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. எலுமிச்சையளவு புளி
  7. 2 ஸ்பூன் அரிசி மாவு
  8. 2 ஸ்பூன் கான்பிளவர் மாவு
  9. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு,கெட்டியாக கரைத்த புளித்தண்ணீர், அரிசி மாவு, கான்பிளவர் மாவு கலந்து கழுவிய மீனில் தடவி அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

  2. 2

    ஒரு ஃப்ரை பேனில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் துண்டங்களைப் போட்டு பொரித்து எடுத்தால் வஞ்சரம் மீன் ஃப்ரை தயார்.🐟🐟🤤🤤😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes