கிராமத்து ஸ்டைல் மட்டன் குழம்பு (Mutton kulambu recipe in tamil)

Narmatha Suresh @cook_20412359
சமையல் குறிப்புகள்
- 1
வானெலியில் 3ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய்,வெங்காயம்,பூண்டு, இஞ்சி, மிளகு,சீரகம், கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கி ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.
- 2
மட்டன் ஐ சுத்தம் செய்து கழுவி வைத்து கொள்ளவும். குக்கரில் கழுவி வைத்துள்ள மட்டன், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
- 3
மட்டன் நன்கு வெந்ததும் தேங்காய் துருவல் அரைத்து சேர்த்து கொதிக்க விடவும். கடைசியில் வானெலியில் எண்ணெய் விட்டு கடுகு,வெங்காயம், மிளகாய், கறி வேப்பிலை தாளித்து சேர்க்கவும். சுவையான பாரம்பரிய மட்டன் குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள் Home Treats Tamil -
-
-
-
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் கீமா (Mutton Keema Recipe in Tamil)
Every day Recipe 3இந்த மட்டன் பாகிஸ்தான் ரெஸ்டாரென்ட் லா சாப்டேன் அருமையாக இருந்தது. Riswana Fazith -
-
-
-
-
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13583637
கமெண்ட் (2)