ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)

#ap பிரியாணிக்கு ஒரு புதிய வரையறையையும் சுவையையும் கொடுத்த மாநிலம் ஆந்திர... மிகவும் சுவையான சில பிரியாணி மற்றும் புலாவ் ரெசிபிகளைப் பெற்றெடுப்பதில் பிரபலமானது. ஆந்திர சிக்கன் பிரியாணி மசாலாப் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி நீண்ட மெல்லிய அரிசி தானியங்களை சிக்கனுடன் கலக்கப்படுகின்றன. உங்கள் மதிய உணவிற்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணியை முயற்சிக்கவும்.
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)
#ap பிரியாணிக்கு ஒரு புதிய வரையறையையும் சுவையையும் கொடுத்த மாநிலம் ஆந்திர... மிகவும் சுவையான சில பிரியாணி மற்றும் புலாவ் ரெசிபிகளைப் பெற்றெடுப்பதில் பிரபலமானது. ஆந்திர சிக்கன் பிரியாணி மசாலாப் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி நீண்ட மெல்லிய அரிசி தானியங்களை சிக்கனுடன் கலக்கப்படுகின்றன. உங்கள் மதிய உணவிற்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணியை முயற்சிக்கவும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரியாணி மசாலாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து எடுத்துக்கொள்ளவும்... பிறகு இஞ்சி பூண்டு புதினா கொத்தமல்லி பச்சை மிளகாயை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 2
சிக்கனை பெரிய துண்டுகளாக வெட்டி இரண்டு முறை நன்றாகக் கழுவிக்கொள்ளவும் பிறகு சிக்கனுடன் அரைத்த இஞ்சி பூண்டு விழுது மசாலா பாதி மசாலா மட்டும் சேர்க்கவும்.. (மீதி மசாலா அரிசியுடன் சேர்க்கும்போது சேர்க்க வேண்டும்)
- 3
மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தயிர் சேர்க்கவும்
- 4
பொரித்த வெங்காயம், நெய்,புதினா, கொத்தமல்லி, எலும்மிச்சை பழம் சேர்த்து நன்றாக கலந்து குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
- 5
ஒரு மணி நேரம் கழித்து கடாயிலியில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து அதனுடன் உப்பு எண்ணெய் சேர்த்து நன்றாக 5 நிமிடம் மிதமான தீயில் கிளறி குறைந்த தீயில் வைத்து சிக்கனை முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும்
- 6
மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் உப்பு பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் தண்ணீர் கொதித்து வந்த பிறகு ஊற வைத்த பாசுமதி அரிசியை சேர்த்து (முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும் தொட்டுப் பார்த்தால் சற்று வெந்ததும் இருக்க வேண்டும்)
- 7
இப்போது பிரியாணி பாத்திரத்தில் முதலில் அரிசியை சிறிது சேர்க்கவும் பிறகு அதன்மேல் முக்கால் பதத்திற்கு வேக வைத்த சிக்கனை சேர்க்கவும் பிறகு சிறிது சேர்க்கவும்
- 8
நெய் சிறிது சேர்க்கவும் பிறகு வேக வைத்த அரிசி பிரியாணி மசாலா சிறிது அதன் மேல் வேக வைத்த சிக்கன் மசாலா சிறிது பிறகு பொரித்த வெங்காயம் புதினா கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்க்கவும்
- 9
இதேபோல அடுத்த அடுக்காக வேகவைத்த அரிசி சிறிது பிரியாணி மசாலா வேகவைத்த சிக்கன் பொறித்த வெங்காயம், சிறிது புதினா, கொத்தமல்லி, குங்குமப்பூ கலந்த பால் என அடுத்தடுத்து சேர்க்கவும்
- 10
இதேபோல் மூன்று அல்லது நான்கு அடுக்குகளாக மாற்றி மாற்றி வைக்கவும் இறுதியாக வேக வைத்த அரிசியை மேல் வைத்து அதன் மேல் பிரியாணி மசாலா, புதினா கொத்தமல்லி பொரித்த வெங்காயம், குங்குமப்பூ கலந்த பால் ஊற்றி பாயில் சீட்டால் அல்லது காற்று புகாதவாறு துணியால் மூடி அதன் மேல் மூடி வைத்து காற்று புகாதவாறு வைக்கவும்
- 11
பிறகு தோசை சட்டியை சூடு செய்து குறைந்த தீயில் வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து 30 நிமிடம் வேக வைக்கவும்
- 12
30 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து பதினைந்து நிமிடம் கழித்து திறந்து மெதுவாக கிளறவும்
- 13
சுவையான ஹைதராபாத் சிக்கன் பிரியாணி தயார்
- 14
குறிப்பு: அரிசி மட்டும் சிக்கன் முக்கால் பதத்திற்கு வெந்து இருக்க வேண்டும்... தோசை சட்டியின் மேல் வைத்து வைப்பதினால் அடி பிடிக்காமல் இருக்கும் நேரடியாக அடுப்பில் வைத்தால் அடி பிடிக்கும்... அரிசியை வேக வைக்கும் போது கிளறிக் கொண்டே இருக்க கூடாது அப்படி கிளறிக்கொண்டே இருந்தால் அரிசி உடைந்துவிடும் அவ்வப்போது மெதுவாக கிளறவேண்டும்... சிக்கனை வேக வைக்கும் போது தண்ணீரை ஊற்றக்கூடாது ஊற்றினால் சுவை மாறிவிடும் சிக்கனில் இருந்து வரும் தண்ணீர் போதுமானதாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
ப்ரைடு சிக்கன் பிரியாணி(fried chicken biryani recipe in tamil)
#made1இந்த பிரியாணி ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி. தம்பிரியாணி. சுவை சூப்பர். punitha ravikumar -
-
ஒன் ஷாட் சிக்கன் பிரியாணி (one shot chicken biryani recipe in tamil)
# அதிரடி சிக்கன் பிரியாணி Gomathi Dinesh -
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
Chicken biriyani (Chicken biryani recipe in tamil)
#onepot எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் பிரியாணி. Azhagammai Ramanathan -
ஹைதராபாத் எக் பிரியாணி
#CF8ஹைதராபாத் பிரியாணி அனைவருக்கும் பிடித்தது. இந்த எக் பிரியாணியை நாமும் செய்து அசத்துவோம். punitha ravikumar -
-
கலர் ஃபுல் பிரியாணி(biryani recipe in tamil)
#cf8பிரியாணி வகைகளை பல முறையில் செய்யலாம்.எந்த முறையில் செய்தாலும் பிரியாணிக்கு முக்கியமாகத் தேவைப்படுபவை மசாலா சாமான்கள் பிரியாணி தூள் கரம் மசாலா தூள் பிரியாணி அரிசி இஞ்சி பூண்டு விழுது முக்கியமாகும். Meena Ramesh -
ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)
#ap ஆந்திராவின் பிரபலமான சிக்கன் ஊறுகாய் காரமான மற்றும் சுவையானது Viji Prem -
-
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
மீன் பிரியாணி (Meen biryani recipe in tamil)
சுவையாக மற்றும் எளிமையாக செய்யக்கூடிய மீன் பிரியாணி செய்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிரவும். #arusuvai5 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)
சீரக சம்பா அரிசி வகையானது தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் பயிரிடப்படும் ஒரு அரிசியின் வகையாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது தான் தமிழர்களின் பாரம்பரிய முறை. இதற்கு சான்றாக அமைவது தான் திண்டுக்கல் தலப்பாகட்டி சீரக சம்பா பிரியாணி. இந்த சீரக சம்பா அரிசிக்கு தனித்துவமான ஒரு மனம் உண்டு. அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த சீரக சம்பா அரிசியில் செய்து ரசித்து உண்ணுங்கள் #onepot #ilovecooking Sakarasaathamum_vadakarium -
-
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya -
சில்லி சிக்கன் பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)
#CF8சுவையான சில்லி சிக்கனை பயன்படுத்தி பிரியாணி செய்வது பற்றி,இந்தப் பதிவில் காண்போம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள் karunamiracle meracil -
-
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
வீட்டில் இருக்கிற காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Banumathi K -
-
ஹைத்ராபாதி சிக்கன் 65 பிரியாணி (hyderabadi chicken 65 biryani recipe in tamil)
பிரியாணி வகைகள் Navas Banu -
-
-
-
ஹைதராபாத் மட்டன் பிரியாணி (Hyderabad mutton biryani recipe in tamil)
#andhraஆந்திர மாநிலம் , ஹைதராபாத் பட்டணத்தின் மட்டன் பிரியாணி உலகப்புகழ் பெற்றது...... அதனை நமது சமையலறையில் எவ்வாறு எளிமையான முறையில் தயார் செய்வது என்பதை இந்த பதிப்பில் காண்போம்..... karunamiracle meracil -
*பொன்னி அரிசி, (boiled rice) வெஜ், டேஸ்டி பிரியாணி*(veg biryani recipe in tamil)
#BRபிரியாணி என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பல வகையான பிரியாணிக்கள் உள்ளது.அதில் சுவையான, சுலபமான, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய,* டேஸ்டி வெஜ் பிரியாணியை செய்தேன். மிகவும் அட்டகாசமாக இருந்தது. Jegadhambal N -
-
வெஜிடேபிள் தம் பிரியாணி (Vegetable thum biryani recipe in tamil)#onepot
சத்துக்கள் நிறைந்த வெஜிடேபிள் பிரியாணி Sait Mohammed -
டேஸ்டி சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#onepotசிக்கனை வைத்து விரைவில் செய்யக்கூடிய ஒரு டேஸ்டி பிரியாணி. Lakshmi
More Recipes
கமெண்ட் (6)