மிளகாய் சுட்டரச்ச பச்ச மான் ங்கா சம்மந்தி. (Maankaa sammanthi recipe in tamil)

# kerala... பச்சை மாங்காவில் மிளகாய் வத்தலை வெறும் வாணலியில் வறுத்து அரைத்த துவையல். இது... கேரளா மக்களுக்கு மிக பிடித்த உணவு....
மிளகாய் சுட்டரச்ச பச்ச மான் ங்கா சம்மந்தி. (Maankaa sammanthi recipe in tamil)
# kerala... பச்சை மாங்காவில் மிளகாய் வத்தலை வெறும் வாணலியில் வறுத்து அரைத்த துவையல். இது... கேரளா மக்களுக்கு மிக பிடித்த உணவு....
சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலியில் மிளகாய் வத்தலை நன்றாக கருப்பு கலர் ஆகும் வரை வறுத்து வெச்சுக்கவும். (இதைத்தான் சுட்டதுன்னு சொல்லு வாங்க)
- 2
ஒரு மிக்ஸியில் சுட்டு வை த்திருக்கும் மிளகாய் கரகரப்பாக பொடித்த பின் அதில் எடுத்து வை த்திருக்கும் மாங்காய் துண்டுகள், தேங்காய் துருவல் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைக்காமல் தருதருப்பாக தண்ணி சேர்க்காமல் அரைத்துக்கவும் அப்போதுதான் சம்மந்தி சாப்பிட நல்லா இருக்கும்.. இது சோறு, கஞ்சியுடன் சாப்பிட மிக ருசியாக இருக்கும்...
- 3
குறிப்பு : மாங்காய் ரொம்ப புளி இல்லாமல் பாதுகாக்கவும்.. உங்கள் ருசிக்கேற்ப சின்ன வெங்காயம், இஞ்சி சேர்த்தும் செய்யலாம்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் துவயல் பொடி (Thenkaai thuvaiyal podi recipe in tamil)
# home ... வீட்டு முறையில் தயாரித்த சுவையான தேங்காய் மிளகாய் பொடி.... Nalini Shankar -
பச்சை பட்டாணி சுண்டல். (Pachai pattani sundal recipe in tamil)
#pooja.. பூஜை நாட்களில் 9 நாட்களும் சுண்டல் செய்து பூஜை பண்ணறது வழக்கம்.. அதில் இந்த சுவையான பட்டாணி சுண்டலும் செய்வார்கள்... Nalini Shankar -
மாங்காய் இனிப்பு தொக்கு (ஊர்காய்)(mango inippu thokku recipe in tamil)
#littlecheffபச்சை மாங்காய் வைத்து செய்யும் இனிப்பு தொக்கு ஊர்காய் மிகவும் ருசியானது... சப்பாத்தி, அடை தோசை, சாதத்துடன் தொட்டு சாப்பிட மிக அருமையானது..... என் அப்பாவின் பே வரிட்.. ஊர்காய்.. Nalini Shankar -
மத்தங்கா எரிசேரி (Mathanga Erissery recipe in tamil)
மத்தங்கா எரிசேரி என்பது மஞ்சள் பூசணி அல்லது பரங்கிக்காய் வைத்து செய்யும் ஒரு கறி. இது கேரளா மக்களின் ஒரு சுவையான உணவு.#Kerala Renukabala -
மோரு கறி (Kerala Style Mooru Curry recipe in tamil)
கேரளா மக்களிடம் மிகவும் முக்கிய உணவு மோர் கறி. இது செய்வது மிகவும் சுலபம். எல்லா விசேஷ நாட்களிலும் செய்யக் கூடியது. மிகவும் சுவையானது.#Kerala Renukabala -
மிளகாய் பஜ்ஜி. (Milakai bajji recipe in tamil)
#kids1# snacks....கடைகளில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
ஓலன் (Olan recipe in tamil)
ஓலன் கேரளமக்களின் ஓணம் பண்டிகை நேரங்களில் முக்கியமாக செய்யும் ஒரு உணவு. இதை மசாலா எதுவும் சேர்க்காமல், தேங்காய் பால் கலந்து செய்கிறார்கள். இந்த ஓலன் மிதமான பச்சை மிளகாய் கார சுவையில் இருக்கும்.#Kerala Renukabala -
சிலிண்டர் (சிவப்பு மிளகாய்) சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்சிவப்பு மிளகாய் பயன் படுத்தி அரைத்த சட்னி. சிலிண்டர் (சிவப்பு) நிறத்தில் இருப்பதால் தோழியின் குழந்தை சிலிண்டர் சட்னி என்று சொல்ல இந்த சட்னிக்கு அதுவே பெயராகி விட்டது. Natchiyar Sivasailam -
கூட்டு கறி (Kootu Curry recipe in tamil)
கூட்டு கறி என்பது கறுப்பு கடலை, சேனை கிழங்கு, வாழைக்காய் வைத்து செய்யும் ஒரு சுவையான கேரளா உணவு.#Kerala #photo Renukabala -
-
-
கேரளா அவியல் (kerala style aviyal recipe in tamil)
அவியல் கேரளமக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. இப்போது எல்லோரும் அவியல் செய்து சுவைக்கத்தான் செய்கிறார்கள். அதிகம் மசாலா சேர்க்காமல், நிறைய காய்கறிகளை வைத்து செய்யும் ஒரு உணவு அவியல் தான் என்றும் சொல்லலாம். மிகவும் சுவையான இந்த ரெசிபி அனைவரும் முயற்சிக்கவும்.#Kerala #photo Renukabala -
காலன் (Kerala kaalan recipe in tamil)
கேரளா கறியான காலன் சேனை கிழங்கு,, பரங்கிக்காய், மோர் சேர்த்து செய்யும் ஒரு சுவையான கறி. இது ஒரு ஓணம் ஸ்பெஷல்.#Kerala Renukabala -
சுரைக்காய் பொரியல்(suraikkai poriyal recipe in tamil)
#littlechefஎன் அப்பாவிற்கு நான் செய்யும் சமயலில் இது மிக பிடித்த ஒரு உணவு. RASHMA SALMAN -
மல்லி இலை துவையல்(malli ilai thuvaiyal recipe in tamil)
மல்லி இலை துவையல் செய்வது மிக சுலபம் மிகவும் ஆரோக்கிய மான உணவுகளில் இது முதல் இடம் என்று சொல்லாம் Banumathi K -
பச்சை மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
#newyeartamil..தமிழ் வருஷ பிறப்பிற்கு செய்ய வேண்டிய முக்கியமான ஒரு சமையல், மிக சுவையான மாங்காய் பச்சடி. இது புளிப்பு, இனிப்பு, காரம், உப்பு கலந்த சுவையில் சாப்பாட்டிற்கு தொட்டு சாப்பிட மிக ருசியாக இருக்கும்... Nalini Shankar -
கானப்பயறு (கொள்ளு) துவையல்
#தமிழர்களின் பாரம்பரிய சமையல்என்னுடைய ஆச்சி (அம்மாவின் அம்மா) சமைப்பதில் எக்ஸ்பர்ட். அவங்க செய்யும் கானப்பயறு துவையல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கானப்பயறை வறுத்து திருகையில் போட்டு உடைத்து தோல் நீக்கி அம்மியில் அரைத்து ஆச்சி தரும் துவையலுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. Natchiyar Sivasailam -
முருங்கை கீரை துவையல்(murungaikeerai thuvayal recipe in tamil)
#KR - keeraiகீரை வகைகளில் மிகவும் சத்துக்கள் நிறைந்த கீரை முருங்கை கீரை.. எளிதில் கிடைக்க கூடிய முருங்கை கீரையில் நிறைய விதமாக சமையல் செய்து சாப்பிடலாம்... முருங்கை கீரை துவையலை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும்... Nalini Shankar -
-
-
-
வாழ பிண்டி தோரன் (Vaazhai pindi thoran recipe in tamil)
#kerala... நம்ம ஊர் வாழைதண்டைத்தான் மலையாளத்தில் வாழை பிண்டி என்கிறார்கள்.... அதைவைத்து செய்யக்கூடிய தோரன்.. பொரியல் Nalini Shankar -
தக்காளி மிளகாய் சட்னி(TOMATO CHILLI CHUTNEY RECIPE IN TAMIL)
#ed1இந்த வித புளி chutney வெறும் மிளகாய் சட்னியில் இருந்து கொஞ்சம் சுவை மாறுபட்டது.மேலும் மிளகாய் சட்னி காரம் இதில் இருக்காது.காரம் குறைவாகவே இருக்கும்.உங்களுக்கு காராம் சேர்த்து தேவை என்றால் நீங்கள் மிளகாய் சேர்த்து போட்டு கொள்ளலாம். Meena Ramesh -
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Hema Sengottuvelu -
-
பச்சை மிளகாய் சிக்கன்
#colours2காரசாரமான சிக்கன் ரெசிபி இது. பச்சை மிளகாய் சேர்த்து செய்வதனால் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது. காரமாக சாப்பிட விரும்பு வோருக்கு செம விருந்து. Asma Parveen -
இலஞ்சி முட்டை சுருள் (Elanchi Egg Roll) (Elanchi muttai roll recipe in tamil)
#kerala#ilovecookingதேங்காய் மற்றும் இனிப்பு சேர்ந்த சுருள் கேரளா வகை உணவு. Kanaga Hema😊 -
பீர்க்கங்காய் துவையல் / Ridge gourd Thuvayal Recipe in tamil
#gourd...பீர்க்கங்காய் வைத்து செய்த காரசாரமான துவையல்.. சாதத் தில் நல்லெண்ணெய் ஊற்றி, துவையல் சேர்த்து பிசைந்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்... Nalini Shankar -
பிரசித்தமான கேரளா ஓலன் (Kerala oalan recipe in tamil)
#kerala #photo.. கேரளா என்றாலே நேந்திரம் பழம், காய் சிப்ஸ், பாயசம்,.சாப்பாடு.. . அதிலும் தேங்காய் பாலில் செய்யும் ஓலன் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.. ஓலன் இல்லாமல் ஒரு விசேஷவும் இருக்காது... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (5)