பெசரட்டு தோசை (Pesarettu dosai recipe in tamil)

ஆந்திர மக்களின் காலை நேர உணவாக பெசரட்டு தோசை பெரும்பாலும் எடுத்து கொள்வர்.நான் முளைகட்டிய பச்சைப்பயறு வைத்து செய்துள்ளேன்.ஹெல்தி பிரேக்பாஸ்ட். #ap
பெசரட்டு தோசை (Pesarettu dosai recipe in tamil)
ஆந்திர மக்களின் காலை நேர உணவாக பெசரட்டு தோசை பெரும்பாலும் எடுத்து கொள்வர்.நான் முளைகட்டிய பச்சைப்பயறு வைத்து செய்துள்ளேன்.ஹெல்தி பிரேக்பாஸ்ட். #ap
சமையல் குறிப்புகள்
- 1
பச்சைப்பயறு 8மணி நேரம் ஊற வைத்துதண்ணீரை வடித்து ஒரு துணியில் கட்டி தொங்க விட்டு இரவு முழுவதும் வைத்து காலை முளைகட்டிவிடும்.
- 2
இப்போது மிக்ஸியில் பயறு,இஞ்சி, 1/2 மணி நேரம் ஊற வைத்த பச்சரிசி, ப.மி,உப்பு,1/2வெ, சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்க.
- 3
கடாயில் எண்ணெய் 2 டீஸ்பூன் ஊற்றி பொடியாக நறுக்கின வெங்காயம், சீரகம் சேர்த்து 2நிமிடம் வதக்கி எடுக்கவும்.
- 4
தோசை கல்லில் தோசை மெல்லிசாக ஊற்றி மேலே வெங்காயக்கலவை தூவி,1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் பொன்னிறமா வேக விட்டு எடுக்கவும். தொட்டுக்கொள்ள சட்னி, தக்காளி சட்னி சூப்பராக இருக்கும். நீங்கள் ஒரு முறை செய்து பாருங்க.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பெசரட்டு (Pesarettu recipe in tamil)
#apஇந்த தோசை ஆந்திரா மக்களின் காலை சிற்றுண்டி உணவு . இது மிகவும் சத்தானது , சுவையானது. Priyamuthumanikam -
பெசரட் தோசை (பச்சை பயறு தோசை) (Pesarettu dosai recipe in tamil)
#ap... பச்சைப்பயிறு தோசை ஆந்திர மாநில மக்களின் ஒரு வகையான உணவு... ஆரோக்கியமானதும் கூட.. பச்சைப்பயரில் உடம்புக்கு தேவையான புரதம் நிறைய இருக்கிறது... இதை எல்லோரும் சாப்பிடலாம்... Nalini Shankar -
முளைக்கட்டிய பச்சைப் பயிறு பெசரட்(Mulai katiyaa pachai paayaru Pesarattu recipe in Tamil)
#ap*ஆந்திர மக்களின் ஸ்பெஷலான உணவாகும்.*முளைக்கட்டிய பச்சைப் பயிரில் செய்வதால் இதில் சத்தும் சுவையும் கூடுகிறது Senthamarai Balasubramaniam -
கர்நாடகா ஸ்பெஷல் நீர் தோசை (Neer dosai recipe in tamil)
#karnataka கர்நாடகாவில் இந்த நீர் தோசை மிகவும் பிரபலமானது கர்நாடக மக்கள் காலை உணவாக அதிகம் இந்த நீர் தோசையை சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1புரத சத்து அதிகம் உள்ள காலை நேர உணவு ... மிகவும் சுவையானது .... இதனை எளிமையான முறையில் செய்திட இந்த பதிவை காண்போம். karunamiracle meracil -
முளைவிட்ட பச்சைப்பயறு பானிபூரி (Mulaivitta pachai payaru paanipoori recipe in tamil)
#deepfry #panipoori #sproutspanipuriசுவையான மற்றும் சத்தான ரெசிபி .சத்துக்கள் நிறைந்த முளைகட்டிய பச்சைப் பயறை குழந்தைகளுக்கு கொடுக்க மிகவும் ஏற்ற பதார்த்தம் இது. Poongothai N -
நீர் தோசை # karnataka
சாப்ட்,ஸ்பாஞ்ச் நீர் தோசை கர்நாடகாவின் காலை உணவு, மாவு அரைக்க தேவையில்லை.இன்ஸடன்ட் முறையில் செய்தது. Azhagammai Ramanathan -
முளைகட்டிய பச்சை பயறு முட்டை தோசை
இந்த தோசை மிகவும் புரதம் நிறைந்த காலை உணவு.. டயட் சமையல் கடை பிடிப்பவர்கள் இதை காலை உணவாக ஒரு தோசை எடுத்து கொண்டால் காலையில் உடலுக்கு தேவையான சத்து கிடைத்து விடும்... Uma Nagamuthu -
ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான பூண்டு தோசை (Poondu dosai recipe in tamil)
#ap ஆந்திரா சமையல் என்றாலே காரசாரமாக இருக்கும்.இந்த தோசை செய்து தேங்காய் சட்னி உடன் வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். Shalini Prabu -
-
பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)
#GA4# week 3Dosaகுழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான டிஷ் இந்த பருப்பு அடை தோசை. Azhagammai Ramanathan -
ரவா தோசை # கர்நாடகா
காலை டிபனுக்கு கிரிஸ்பி ரவா தோசை கர்நாடக மக்கள் விரும்பி உண்ணும் உணவு. Azhagammai Ramanathan -
நீர் தோசை
#karnataka#the.chennai.foodieகர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த நீர் தோசை.. காலை/மாலை உணவுக்கு ஏற்றது. Hemakathir@Iniyaa's Kitchen -
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
# GA4# WEEK 3Dosaவீட்டில் மாவு இல்லாத போது ஒரு அரைமணி நேரத்தில் செய்து விடலாம். #GA4 # WEEK3 Srimathi -
மக்காச்சோளம் தோசை (Corn) (Makkaasola dosai recipe in tamil)
#GA4 #week3 மற்ற காய்கறிகளை போல சோளமும் செல்கள் சேதத்தை எதிர்த்து போராடும்.அது மட்டுமின்றி இதய நோய்,புற்றுநோய் மற்றும் பிற நோய்களில் இருந்தும் பாதுகாக்க கூடியது.இதை வைத்து தோசை செய்யலாம். Shalini Prabu -
வெருசெனக சட்னி (veru senaka)peanut chutney🥜🥜 (Peanut chutney recipe in tamil)
#apநிலக்கடலை சட்னி. இதுவும் ஆந்திர மாநிலத்தின் சட்னி வகைகளில் ஒன்று. Meena Ramesh -
முளைக்கட்டிய கருப்பு சுண்டல் தோசை (Mulai kattiya karuppu sundal dosai recipe in tamil)
#JAN1வெறும் சுண்டல் தாளித்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் தோசையாக ஊற்றி காரமான சட்னியுடன் சேர்த்து பரிமாறும் போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Sangaraeswari Sangaran -
தக்காளி தோசை(tomato dosai recipe in tamil)
தக்காளி தோசை மிகவும் அருமையான ஒரு காலை உணவு செய்வது மிக மிக எளிது சத்து நிறைந்தது Banumathi K -
திணை தோசை (Thinai dosai recipe in tamil)
#millet தினண தோசை ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. செய்து பயன்பெறவும் தோழிகளே Siva Sankari -
மரவள்ளி கிழங்கு கார தோசை..(Spicy Tapioca dosa recipe in tamil)
#dosaமரவள்ளி கிழங்கு வைத்து காரசாராமான தோசை செய்துள்ளேன்.. Nalini Shankar -
பாசிப்பயறு தோசை (Paasipayaru dosai recipe in tamil)
பாசிப்பயறை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும். பச்சரிசியை காலையில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு பாசிப்பயறு பச்சரிசி இவற்றுடன் சிறிது இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை, மல்லி இலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். அரைத்த மாவை தோசைக்கல்லில் ஊற்றவேண்டும் .வெந்தவுடன் எடுத்து பரிமாறவும். Nithya Ramesh -
ரவா இட்லி (Rava idli recipe in tamil)
ரவா, தயிர்,தாளிப்பு சேர்த்து செய்யும் இந்த ரவா இட்லி கர்நாடகாவில் காலை நேர டிபனுக்கு செய்வார்கள். மிகவும் சுலபம். #karnataka #GA4 yogurt Azhagammai Ramanathan -
ஆந்திரா உள்ளி காரம் தோசை (Andhra ulli kaaram dosai recipe in tamil)
#ap ஆந்திராவில் ஃபேமஸான உணவு உள்ளி காரம் தோசை. மிகவும் காரசாரமான ஒரு உணவு. சீஸ் துருவல் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் Laxmi Kailash -
மக்காச்சோளம் தோசை (Makkaasolam dosai recipe in tamil)
#milletமக்காச்சோளம் தோசை மிகவும் சத்து நிறைந்தது. தோசை மிகவும் சுவையாக இருக்கும். எளிதாக செய்ய கூடியது. Linukavi Home -
தேங்காய் தோசை (Thenkaai dosai recipe in tamil)
#GA4# week5 அரிசி தேங்காய் சேர்த்து அரைத்து சுடும் பஞ்சு போல் மிருதுவான தோசை.. Nalini Shankar -
ஆந்திர தக்காளி பச்சடி. (Andhra thakkali pachadi recipe in tamil)
#ap.. ஆந்திர மாநிலத்தின் ரொம்ப பிரபலமான டீஷ்... Nalini Shankar -
-
பூத்தரேக்கலு (Pootharekalu recipe in tamil)
#apஆந்திரா ஹோட்டல்களில் மிகவும் பிரபலமான பூத்தரேக்கலு செய்முறையை பார்க்கலாம். இதை ஹோட்டல்களில் மட்டுமே பெரிய பானை போன்ற பாத்திரத்தை வைத்து பெரும்பாலும் செய்வார்கள் . வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N
More Recipes
- ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி (Andhra style paruppu podi recipe in tamil)
- ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)
- தொண்ட காய வேப்புடு/ கோவைக்காய் ஃபிரை (Kovaikkai fry recipe in tamil)
- ஆந்திரா ரசம் (Anshra rasam recipe in tamil)
- Andra Pappu /ஆந்திரா பப்பு (Andhra pappu recipe in tamil)
கமெண்ட்