சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். துவரம் பருப்பை ஒரு குக்கரில் சேர்த்து தண்ணீரில் அலசி விட்டு 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்,1/4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும்.ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு சீரகம் வெந்தயம் மிளகு சேர்த்து பொரிய விடவும்.அதில் சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
பின்னர் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். நறுக்கிய முள்ளங்கி சேர்த்து நன்றாக வதக்கவும்.5-7 நிமிடங்கள் வதக்கி, தேவையான அளவு உப்பு, சாம்பார் பொடி-1 டீஸ்பூன் சேர்த்து வதக்கி 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும். பின்னர் வேகவைத்த பருப்பு சேர்த்து உப்பு சரிபார்த்து மீண்டும் 5 நிமிடங்கள் வேகவிடவும். நன்றாக முள்ளங்கி வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி கலந்து கொள்ளவும்.
- 3
தேவையெனில் ஒரு தாளிப்பு கடாயில் 1 /2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கறிவேப்பிலை வரமிளகாய் 1,1/2 டீஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து வதக்கி அதை சாம்பார் உடன் சேர்த்து விடவும். இப்போது சூடான சுவையான மணக்கும் முள்ளங்கி சாம்பார் ரெடி. நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)


முள்ளங்கி சாம்பார் (mullangi sambar recipe in tamil)


முள்ளங்கி கேரட் சாம்பார் (Mullanki carrot sambar recipe in tamil)


முள்ளங்கி சாம்பார் (mullangi sambar recipe in Tamil)


முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)


முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)


முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)


முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)


முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)


அறைத்து விட்ட முள்ளங்கி சாம்பார் (Araithu vitta mullanki sambar recipe in tamil)


முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)


முருங்கைக்காய் சாம்பார்


கொம்பு அவரைக்காய் முள்ளங்கி சாம்பார்(sambar recipe in tamil)


முள்ளங்கி சுண்டல்குழம்பு (Mullanki sundal kulambu recipe in tamil)


பீர்க்கங்காய் சாம்பார், முள்ளங்கி பொரியல்


முட்டைக்கோஸ் சாம்பார் (Muttaikosh sambar recipe in tamil)


இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)


காலிஃபிளவர் சாம்பார்(cauliflower sambar recipe in tamil)


சிம்பிள் சாம்பார்(simple sambar recipe in tamil)


இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)


அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)


வரகு அரிசி சாம்பார் சாதம்(varagu arisi sambar sadam recipe in tamil)


வெண்டைக்காய் சாம்பார் (ladies finger sambar recipe in Tamil)


குதிரைவாலி அரிசி சாம்பார் சாதம்(kuthiraivali sambar sadam recipe in tamil)


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)


மசூர் முள்ளங்கி சாம்பார் (Mashoor mullanki dhal recipe in tamil)


அத்திக்காய் சாம்பார்(atthikkai sambar recipoe in tamil)


முருங்கைக்காய் சாம்பார்(drumstick sambar recipe in tamil)


வெங்காயம் முள்ளங்கி சாம்பார் சட்னி (onion chutni, Sambar And rice recipe in Tamil)


முள்ளங்கி புளிக் குழம்பு(Mullanki pulikulambu recipe in tamil)

கமெண்ட்