டொமட்டோ ஆனியன் கூறா (Tomato onion koora recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் சூடாக்கி அதில் மிளகாய், சீரகம் மற்றும் கடுகு சேர்த்து சீரகம் நிறம் மாறும் வரை 2 - 3 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
- 2
பின் அதன் மேல் பெருங்காயப்பொடி மற்றும் கருவேப்பிலை சேர்க்க வேண்டும்
- 3
பின் அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து வெங்காயம் வதங்கும் வரை 3 - 5 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
- 4
பின் அதில் தக்காளி, மிளகாய் பொடி, சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி வதங்கியவுடன் அதில் தண்ணீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும்.
- 5
தண்ணீர் சுண்டும் வரை 5 - 10 நிமிடங்கள் வைக்க வேண்டும். இப்போது சுவையான டொமட்டோ ஆனியன் கூறா ரெடி!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேழ்வரகு ஆனியன் பக்கோடா (Kelvaraku onion pakoda recipe in tamil)
#milletகேழ்வரகில் “புரதம், நார்ச்சத்து, மக்னிசியும்” போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. Jassi Aarif -
-
ஆனியன் தோசை (Onion dosai recipe in tamil)
# kids1பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பும் குழந்தைகளுக்கு சூடாக மொரு மொரு என்று இதுபோல் ஊற்றிக் கொடுத்தாள் தோசை விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
-
பீட்ரூட் ஆனியன் ஊத்தாப்பம்(Beetroot Onion Utthapam)
#GA4#Week1Utthapam..பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இது மாதிரி பீட்ரூட்டை ஊத்தாப்பத்தில் துருவி சேர்த்து அதனுடன் ஆனியன் இட்லி பொடி சேர்த்துக் கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும். பீட்ரூட் சாப்பிடுவதால் நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
ஆனியன் போண்டா(onion bonda recipe in tamil)
#wt1போண்டா, பஜ்ஜி என்றாலே தனி பிரியம் தான். எனவே இந்த குளிருக்கு ஏற்ற போண்டாவை இன்று செய்தேன். punitha ravikumar -
-
பீர்க்காயா கறி(பீர்க்கங்காய் கறி) (Peerkaayaa curry recipe in tamil)
#ap week 2நீர் சத்து நிறைந்த பீர்க்கங்காய் ஆந்திரா ஸ்டைலில் காரசாரமாக செய்வது எப்படி என்று பார்ப்போம் Jassi Aarif -
தக்காளி பூண்டுகுழம்பு(garlic tomato curry recipe in tamil)
குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஏற்றது.புளி &தேங்காய் சேர்க்கவில்லை.குச்சிகருவாடும் இதே முறைதான் தக்காளிசேர்த்த பின் கருவாடு சேர்க்கவும்.சாப்பிடாதவர்கள் சேர்க்க வேண்டாம்.கருவாடு சேர்த்தால் புளி சேர்க்கணும். SugunaRavi Ravi -
-
-
-
-
-
சிக்குடுகாயா குரா (அவரைக்காய்) (Chikkudukaya koora recipe in tamil)
#ap week 2அவரைக்காய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது,உடல் எடையை குறைக்க உதவுகிறது.நார்ச்சத்து அதிகம் உள்ளது Jassi Aarif -
-
-
-
-
தக்காளி வெங்காயம் பூண்டு சட்னி(onion tomato garlic chutney recipe in tamil)
#cf4 Sasipriya ragounadin -
-
-
ஆனியன் ரசம்
#refresh2 வெங்காயத்துடன் அதில் அரைத்துப் போடும் பொடி தான் இந்த ரசத்துக்கே ஹைலைட். இதில் சேர்த்திருக்கும் மிளகு,சீரகம்,பூண்டு நமக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். Jegadhambal N -
-
சில்லி டோமடோ ரசம் (Chilli tomato rasam recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் சில்லி என்ற வார்த்தையை வைத்து இந்த ரசம் செய்யப்பட்டிருக்கிறது இதில் புளியோ காஞ்சனாவை சேர்க்கவில்லை மற்றும் உடம்புக்கு மிகவும் நல்லது இந்த ரசம் ஒரு முறை செய்து பார்க்கலாம் வாங்க செய்முறை காணலாம். ARP. Doss -
More Recipes
- Tirumala Vadai (Tirumala vadai recipe in tamil)
- முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
- கோங்குரா தாளிம்பு (Gonkura thaalimbu recipe in tamil)
- ஆந்திர ட்ரை கோபி மஞ்சுரியன் (Andhra dry gobi manchoorian recipe in tamil)
- பொட்லகாய வேப்புடு காரம் (snake gourd spicy fry) (Potlakaaya veppudu kaaram recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13631847
கமெண்ட்