சமையல் குறிப்புகள்
- 1
புடலங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு நறுக்கிய பூண்டு மிளகாய் பச்சை மிளகாய் இவற்றை தாளிக்கவும்.
- 3
தாளிப்புடன் புடலங்காயை சேர்த்து வதக்கவும் கருவேப்பிலை,உப்பு,மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து வதக்கவும்.புடலங்காயை மூடி 5 நிமிடம் வேக விடவும்.
- 4
புடலங்காய் வெந்த பிறகு கடலை மாவு ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து அதனுடன் பிரட்டவும் பிறகு சீரகம் ஒரு ஸ்பூன் சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்
- 5
சுவையான புடலங்காய் பொடி காரம் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பேண்டக்காய் வேர்சேனகலு பப்பு காரம் (Bendakkaai versenakalu pappu kaaram recipe in tamil)
#ap பேண்டக்காய் (வெண்டைக்காய்) நிலகடலை காரம். ஆந்திராவில் இது ஒரு ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல். மிகவும் சுவையாக இருக்கும் செய்து பார்க்கவும். Siva Sankari -
முனங்ஆகு பப்பு கூரா
#ap முனங்ஆகு (முருங்கைக்கீரை) பருப்புக் கூட்டு, ஆந்திராவில் முருங்கைக் கீரை பருப்பு கூட்டு மிகவும் ஸ்பெஷலான ரெசிபி. Siva Sankari -
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut தேங்காய் சட்னி சாதம் சப்பாத்தி இட்லி தோசை போன்ற அனைத்து உணவுகளுக்கும் சரியான சைட் டிஷ் ஆக இருக்கும் Siva Sankari -
நிம்ம காய் அன்னம் தேவுடு பிரசாதம் (Nimma kaai annam thevudu prasadam recipe in tamil)
#ap எலுமிச்சம்பழத்தில் சிட்ரஸ் இருப்பதால் இது நோய் எதிர்ப்புச் சக்தி நமக்கு தருகிறது. Siva Sankari -
-
கேரட் சில்லி🥕🍟
#carrot காலிஃப்ளவர் மற்றும் மஸ்ரூம் சில்லி செய்வதைப்போல கேரட்டில் ட்ரை செய்தேன். மாலை நேர ஸ்னாக்ஸ் சூப்பராக ரெடியானது. Hema Sengottuvelu -
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
-
-
கேரள இடி சம்மந்தி பொடி
#home கேரளாவில் மிகவும் ஃபேமஸான இந்த இடி சம்மந்தி பொடி மிகவும் சுவையாக நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும் சாதம் இட்லி தோசை அனைத்திற்கும் இந்த பொடியை வைத்து சாப்பிடலாம் சத்யாகுமார் -
-
-
-
-
மிளகு சாதம்
#pepper மிளகு சாதம் மழைக்காலம் மற்றும் கொரானா காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது Siva Sankari -
#combo1 பூரி கிழங்கு மசால்
#combo1 கிழங்கில் மிளகுதூள் தூவி சாப்பிட்டால் கூடுதல் சுவை Priyaramesh Kitchen -
-
-
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
-
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
-
-
-
-
-
எலகோசு கரிமேனசு சித்தாரன்னம்
#karnataka எலகோசு கரிமேனசு என்றால் முட்டைக்கோஸ் மிளகு சாதம்.இது குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்லும் பொழுது லஞ்ச் பாக்ஸ் உணவாக கொடுக்கலாம் Siva Sankari -
-
வெண்டைக்காய் பக்கோடா
#goldenapron3#book #Nutrient 1வெங்காயம் இல்லாத பக்கோடா என்றால் அது வெண்டைக்காய் தான். Hema Sengottuvelu
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13642149
கமெண்ட் (2)