உருளை கிழங்கு பச்சை பட்டானி பூரி மசாலா (Poori masala recipe in tamil)

உருளை கிழங்கு பச்சை பட்டானி பூரி மசாலா (Poori masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சை பட்டானியை 30 நி ஊர வைத்து குக்கரில் 6 விசில் விட்டு வேக வைக்கவும்.
- 2
பட்டானியை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்
- 3
உருளை கிழங்கை 2 ஆக கட் செய்து குக்கரில்1 விசில் விட்டு வேகவைக்கவும்
- 4
கடாயில் எண்ணை விட்டு கடுகு உளுந்து கடலை பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
- 5
அதில் நீலவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாயை, பூண்டு, சேர்த்து வதக்கவும்
- 6
தக்காளி, பெரிய வெங்காயத்தை நீலவாக்கில் சன்னமாக நறுக்கி கடாயில் சேர்த்து நன்கு வத்கவும். வெங்காயம் நன்கு பிரிந்து வரும்
- 7
அதில் பச்சை பட்டானி சேர்க்கவும், உருளை கிழங்கை சிறு துண்டாக வெட்டி அதில் சேர்க்கவும்
- 8
தேவையான அளவு தண்ணீர், உப்பு, 1 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 9
மசாலா கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும்
- 10
பூரியுடன் சேர்த்து சாப்பிட இந்த மசாலா மிகவும் அருமையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பூரி மசாலா (Poori masala Recipe in Tamil)
#அம்மா#nutrient2#அன்னையர் தின வாழ்த்துக்கள்#book Narmatha Suresh -
-
-
-
-
-
ப்ரோக்கலி 🥦பட்டாணி உருளை 🥔 மசாலா வறுவல் 🍲(peas broccoli masala recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தி சாதமும் குழம்பும் வைக்க, நான் பொரியல் செய்ய ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது இந்த போட்டி. Ilakyarun @homecookie -
பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)
#combo1உருளைக்கிழங்கு மசாலா, பூரிக்கு பொருத்தமான சேர்க்கை 😋 Kanaga Hema😊 -
-
-
-
-
மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)
இதில் நான் ஏற்கனவே பதிவிட்ட கரம் மசாலா சேர்த்து செய்துளேன்.இது மிகவும் சுவையான கிரேவி. சப்பாத்தி,பூரிக்கு மிக அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
பூரி மசாலா (Poori masala recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பூரி மசாலா ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையில். Ilakyarun @homecookie -
-
உருளை கிழங்கு பால் கறி(marriage style urulaikilangu pal curry recipe in tamil)
#VK இது கல்யாண வீட்டில்,கூட்டாகவும்,சில சமயங்களில் சப்பாத்திக்கு கிரேவியாகவும் சமைப்பது வழக்கம். Ananthi @ Crazy Cookie -
-
கோதுமை பானி பூரி (உருளை மசாலா,புளி சட்னி,பச்சை சட்னி) (Kothumai paani poori recipe in tamil)
#deepavali#GA4#kids2 Pavumidha -
-
-
-
உருளை கிழங்கு (Urulaikilanku fry recipe in tamil)
குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தது.)#everyday2 Sree Devi Govindarajan -
-
மசாலா பூரி (Masala poori recipe in tamil)
உருளை, வெங்காயம், தக்காளி. பலவித ஸ்பைஸ்கள் கலந்த ஸ்பைஸி பட்டாணி கிரேவி பூரி மேல் #streetfood, Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட்