உருளைக்கிழங்கு வறுவல் (Urulaikilanku varuval recipe in tamil)

Durga
Durga @cook_25671729

#GA4 உருளைக்கிழங்கு வறுவல் அனைவரும் விரும்பி உண்ண கூடிய சுவையான ஒன்று செய்வதும் மிகவும் எளிது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பேர்
  1. 200 கிராம் உருளைக்கிழங்கு
  2. 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  3. உப்பு தேவையான அளவு
  4. கறிவேப்பிலை சிறிதளவு
  5. 2தேக்கரண்டி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கு நன்றாக கழுவி தோல் சீவி சிறிது சிறிதாக வெட்டி கொள்ள வேண்டும்

  2. 2

    பின் அதில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்

  3. 3

    பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கை பிழிந்து விட்டு அதில் சேர்த்து நன்கு வறுக்கவும்

  4. 4

    உருளைக்கிழங்கு ஓரளவுக்கு வெந்து வந்த உடன் கறிவேப்பிலை, மிளகாய் தூள் சேர்க்கவும்

  5. 5

    நன்றாக கலந்து பொன்னிறமாகும் வரை வறுத்து இறக்கி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Durga
Durga @cook_25671729
அன்று

Similar Recipes