சமையல் குறிப்புகள்
- 1
உருளைக் கிழங்குகளை தோல் சீவிக் கொள்ளுங்கள். பின் உருளைக்கிழங்களை சீவ சீவல் கருவி பயன்படுத்தி மெல்லியதாக சீவிக் கொள்ளுங்கள்.
- 2
அடுத்ததாக அதை தண்ணீரில் இரண்டு முறை அலசுங்கள்.
- 3
பின் காற்றோட்டமாக துணி விரித்து உருளைக்கிழங்குகளை ஒட்டாமல் காய வைய்யுங்கள். ஈரம் போனதும் எடுத்துக் கொள்ளுங்கள்.
- 4
அடுத்ததாக உப்பு ஒரு ஸ்பூன் மற்றும் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள்.
- 5
கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் நன்குக் காய வேண்டும். காய்ந்ததும் சீவி வைத்துள்ள உருளைக்கிழங்குகளை போடுங்கள்.
- 6
அடுத்ததாக கலக்கி வைத்துள்ள உப்பு தண்ணீர் கொஞ்சம் எண்ணெய்யிலேயே சுற்றி ஊற்றுங்கள். எண்ணெய் தெரிக்காதவாறு தள்ளி நின்று ஊற்றுங்கள். இது சிப்ஸில் உப்பு ஏறவே இந்த ஸ்டெப்
- 7
அடுத்ததாக சீவல் நன்கு மொறு மொறுவென வரும் வரை பொறித்து கொண்டே இருங்கள். க்ரிஸ்பியாக வந்ததும் எடுத்து விடுங்கள்.
- 8
இப்படி எல்லாவற்றையும் செய்ததும் பெரிய பவுலில் போட்டு மிளகாய் தூள் தூவி குளுக் குங்கள். தேவைப்பட்டால் பெருங்காயத்தூளும் போடலாம்.
- 9
அவ்வளவுதான் மொறு மொறு உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு குருமா (Kondakadalai urulaikilanku k


உருளைக்கிழங்கு வறுவல்


உருளைக்கிழங்கு பறவைக்கூடு


உருளைக்கிழங்கு பொடிமாஸ் (Urulaikilanku podimass recipe in tamil)


உருளைக்கிழங்கு சிப்ஸ்


உருளைக்கிழங்கு சிப்ஸ்


உருளைக்கிழங்கு சிப்ஸ்


பிரெஞ்ச் பிரைஸ்


உருளைக்கிழங்கு சிப்ஸ்


உருளைக்கிழங்கு சிப்ஸ்


உருளைக்கிழங்கு சிப்ஸ்


உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)


உருளைக்கிழங்கு வருவல் (Urulaikilanku varuval recipe in tamil)


உருளைக்கிழங்கு கறி மசியல் (Urulaikilanku curry masiyal recipe in tamil)


உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ்


உருளைக்கிழங்கு சிப்ஸ்(potato chips recipe in tamil)


உருளைக்கிழங்கு சிப்ஸ் (Urulaikilangu Chips Recipes in Tamil)


உருளைக்கிழங்கு சிப்ஸ் / potato chips recipe in tamil


உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ்


உருளைக்கிழங்கு கறிவேப்பிலை மசாலாவருவல்(Potato Curryleaves Roast recipe in tamil)


உருளைக்கிழங்கு பப்ஸ்


தந்தூரி சட்னி பஞ்சாபி ஸ்டைல்


கத்திரிக்காய் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்


சிப்ஸ்


பூரி உருளைக்கிழங்கு மசாலா


உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் (Potato finger chips recipe in tamil)


மொறு மொறு உருளை வறுவல்


உருளைக்கிழங்கு மொரு மொரு சிப்ஸ்


பீர்க்கங்காய் உருளைக்கிழங்கு மசியல்


பூசணிக்காய் சிப்ஸ்

கமெண்ட்