சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதோடு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு,மஞ்சள் தூள், கொத்தமல்லித் தூள் சேர்க்கவும்.
- 2
பட்டை, கிராம்பு, முந்திரி, தேங்காய், பொட்டுக்கடலை, கொத்தமல்லி இலை, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்ததை வெங்காயம் தக்காளி யொடு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு கேரட், பீன்ஸ்,பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு வேக வைத்து அரைத்த விழுதோடு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
- 3
சுவையான veg sagu ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
கடாய் பட்டர் வெஜிடபிள் பிரியாணி(kadai veg biryani recipe in tamil)
#made1 Made with Love ♥️Biriyani.. பாரம்பர்ய முறையில் கடாயில் செயத ருசியான வெஜிடபிள் பிரியாணி... Nalini Shankar -
-
-
பேபி வெஜ் சூப் மற்றும் மசாலா(veg soup recipe in tamil)
குழந்தைகள் போன் வெயிட் அதிகரிக்க வில்லையா? இனி கவலை வேண்டாம். இதோ பேபி வெஜ் சூப் உங்களுக்காக. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வயதானவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வகை சூப் ஆகும். Lathamithra -
-
கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரிஞ்சி பிரியாணி
#Np1கல்யாண வீட்டில் ஸ்பெஷல் என்றால் பிரிஞ்சி சாதம் தான் நினைவில் வரும் Sharmila Suresh -
-
-
தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி
#GA4 week16(Briyani)அனைத்து காய்கறிகளின் சத்துக்கள் நிறைந்துள்ள வெஜிடபிள் பிரியாணி Vaishu Aadhira -
-
-
-
Nuchinunde
#karnataka இந்த ரெசிபி கர்நாடகாவின் பாரம்பரிய உணவாகும்.காலை உணவாகவும் அல்லது சிற்றுண்டியாகவும் இதனை சாப்பிடுவார்கள். மிகவும் ஆரோக்கியமான உணவு. Manju Jaiganesh -
-
-
-
வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்
#keerskitchenவயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள். Shuraksha Ramasubramanian -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13670112
கமெண்ட் (2)