ஆலு சீஸ் சாண்ட்விச்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#GA4 #potato#week1 வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவு

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. உருளைக்கிழங்கு கால் கிலோ
  2. பிரட் 10 சிலைஸ்
  3. பெரிய வெங்காயம் ஒன்று
  4. பச்சைமிளகாய் 2
  5. குடமிளகாய் 1
  6. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  7. கரம் மசாலா அரை டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  10. சீஸ் துருவியது 2 டேபிள் ஸ்பூன்
  11. வெண்ணைய் 2 மேஜைக்கரண்டி
  12. நெய் 4 டீஸ்பூன்
  13. இஞ்சி சிறிய துண்டு
  14. சீரகம் அரை டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை வேகவைத்து கொள்ளவும். வெங்காயம்,பச்சை மிளகாய், இஞ்சிஇவற்றை நறுக்கிக் கொள்ளவும். குடமிளகாய் நறுக்கிக் கொள்ளவும். ப்ரெட் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் குடமிளகாய் இஞ்சி இவற்றை வதக்கிக் கொள்ளவும் வேகவைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து வதக்கவும்

  3. 3

    வதக்கிய உருளைக்கிழங்குடன் மிளகாய் தூள்,உப்பு,கரம் மசாலாத்தூள் இவற்றைச் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வெட்டு தொண்டர்கள் மீது வெண்ணெய் தடவி அதன் மீது வதக்கி உருளைக்கிழங்கு மற்றும் துருவிய சீஸை தூவி பரப்பி என்மீது வெண்ணை தடவிய மற்றொரு பிரட்டை வைத்து மூடவும்

  5. 5

    ரெடி செய்த பிரட்டை தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு வார்த்தெடுக்கவும்.

  6. 6

    சுவையான இன்னிங் டைம்ஸ் மேக்ஸ் ஆளூர் சீஸ் சாண்ட்விச் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes