Poori Mixed Veg Sagu/ பூரி காய்கறிகள் சாகு

சமையல் குறிப்புகள்
- 1
மசாலா அரைத்த 15 முந்திரி, 2 டீஸ்பூன் உடைத்த கடலை, 2 இன்ச் இஞ்சி, 2 பச்சை மிளகாய்,1/2 பெரிய வெங்காயம் நறுக்கியது,3 கிராம்பு,1 இன்ச் பட்டை, 6 மிளகு எடுத்து வைக்கவும். 2 கேரட், 10 பீன்ஸ், 1 பெரிய வெங்காயம் கழுவி நறுக்கி வைக்கவும். 1 கப் காலிஃப்ளவர் எடுத்து வைக்கவும்.
- 2
காய்ந்த பச்சைபட்டாணி 1கப் ஊற வைத்து குக்கரில் மூன்று விசில் வேக வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும். 1/2 கட்டு கொத்தமல்லி தழையை கழுவி எடுத்து வைக்கவும். 3 டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல் எடுத்து வைக்கவும்.
- 3
மசாலா அரைப்பதற்கு அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனுடன் 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், 1/2 கட்டு கொத்தமல்லித் தழையும் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும். குக்கரில் 3 டேஸ்பூன் ஆயில் விட்டு 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் உளுந்து பருப்பு,1 சிட்டிகை பெருங்காயம் சிறிது கறிவேப்பிலை தாளித்து விடவும்.
- 4
நறுக்கிய வெங்காயம் காய்கறிகளை சேர்த்து வதக்கி விடவும். 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து 2 விசில் வேகவிடவும்.விசில் அடங்கியவுடன் திறந்து அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கலக்கி பச்சை வாசனை நீங்கள் வேகவிடவும்.
- 5
சுவையான காய்கறிகள் சேர்த்த கர்நாடகா சாகு ரெடி.
- 6
கோதுமை மாவு 2 கப், தண்ணீர், 2 டீஸ்பூன் ஆயில் சேர்த்து மாவு பிசைந்து வைக்கவும். கடாயில் பூரி பொரிப்பதற்கு தேவையான ஆயில் ஊற்றி பூரிகளாக சுட்டு எடுக்கவும். பூரிக்கு காய்கறிகள் சேர்த்து செய்த சாகு செய்து பரிமாறினேன். சுவையாக இருந்தது.😄😄
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
வெஜ் பாயா(veg paya recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.தோழி இலக்கியா இடியாப்பம் சமைக்க,நான் பாயா செய்து அனுப்புகிறேன்.ருசிக்கட்டும். Ananthi @ Crazy Cookie -
சப்பாத்தி உருளைக்கிழங்கு குருமா (Chappathi urulaikilanku kuruma recipe in tamil)
#flour1 Shyamala Senthil -
-
-
பட்டாணி பீட்ரூட் சாதம்👫 (Pattani beetroot satham recipe in tamil)
#Kids3#Lunchboxபட்டாணி மற்றும் பீட்ரூட்டில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. பட்டாணியுடன் பீட்ரூட்டை சேர்த்து சாதமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.👫👫 Shyamala Senthil -
-
-
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
தக்காளி மசாலா பூரி
#Everyday 3 .குழைந்தைகள் விரும்பி சாப்பிட வித்தியாசமான சுவையில் செய்து பார்த்தேன்.. மிக கலர்புல்லாகவும் சுவையாகவும் இருந்தது... உங்களுக்காக... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (10)