எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 min
2 பரிமாறுவது
  1. சிக்கன் - 1/2 kg
  2. பிரியாணி அரிசி - 400g
  3. வெங்காயம் - 2
  4. தக்காளி -6
  5. இஞ்சி பூண்டு விழுது
  6. லெமன் -1
  7. பச்சை மிளகாய் - 3
  8. கரம் மசாலா
  9. மஞ்சள் தூள்
  10. புதினா, கொத்தமல்லி
  11. பஞ்சாபி சிக்கன் பிரியாணி masala
  12. சீரகம்- 1 spoon, காய்ந்த மிளகாய்- 4
  13. Thalika
  14. ஆயில் - 2 spoon
  15. பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை

சமையல் குறிப்புகள்

20 min
  1. 1

    சிக்கன் கழுவி மஞ்சள் தூள், உப்பு தூள், கரம் மசாலா போட்டு 1/2:மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    பிரியாணி அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்

  3. 3

    குக்கர் சூடான பின்பு ஆயில் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்க்கவும்.

  4. 4

    வெங்காயம் சேர்த்து வதக்கவும், பின்னர் புதினா கொத்தமல்லி இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    தக்காளி சேர்த்து வதக்கவும், உப்பு மஞ்சள்தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

  6. 6

    இப்பொழுது பஞ்சாபி சிக்கன் மசாலா பொடியை சேர்க்கவும், பின்னர் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்க்கவும்.

  7. 7

    எல்லாம் நன்கு வதக்கிய பின்பு தேவையான அளவு தண்ணீரை சேர்க்கவும், தண்ணீர் கொதித்தவுடன் ஊற வைத்துள்ள அரிசியை சேர்க்கவும்.

  8. 8

    உப்பு காரம் அளவு சரி பார்த்த பின்பு குக்கரை மூடி 2 விசில் விடவும்

  9. 9

    சுவையான பஞ்சாபி சிக்கன் பிரியாணி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sharmi Jena Vimal
Sharmi Jena Vimal @cook_19993776
அன்று
Chennai

Similar Recipes