மசாலா கூல் yogurt

Saritha Srinivasan
Saritha Srinivasan @cook_24926694

#GA4 yogurt கோடையில் அருந்த மிக அருமையாக இருக்கும். அனைவரும் விரும்பி அருந்த கூடிய ஒன்று. உடம்பிற்கு நல்லது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. தயிர் 2கப்
  2. 1 பச்சை மிளகாய்
  3. 1/4 இன்ச் இஞ்சி
  4. கருவேப்பிலை
  5. சீரகம் 1/4 டீஸ்பூன்
  6. உப்பு
  7. பெருங்காயத்தூள் 3 பின்ச்
  8. கொத்தமல்லி சிறிது

சமையல் குறிப்புகள்

5நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸியில் சீரகம், இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து அரைக்கவும். பின்னர் தயிர், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும்

  2. 2

    சுவையான மசாலா கூல் yogurt தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Saritha Srinivasan
Saritha Srinivasan @cook_24926694
அன்று

Similar Recipes