ஷாஹி துக்கடா (Shaki thukkada recipe in tamil)

Kishore Jindha @cook_26399622
#the.Chennai.foodie
சமையல் குறிப்புகள்
- 1
பாலை மிதமான சூட்டில் நன்கு காய்ச்சி,1/2 பாகமாக சுண்ட வைத்து,நட்ஸ் சேர்த்து கொள்ளவும். பிரேட் துண்டுகளை முக்கோண வடிவில் வெட்டி கொள்ளவும். ஒரு தவாவில் நெய் ஊற்றி பிரேட் துண்டுகளை பொரித்து எடுக்கவும்
- 2
சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, பாகு தயார் செய்து,பின் அதில் ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும். பொரித்த பிரேட் துண்டுகளை சர்க்கரை பாகில் 1 நிமிடம் ஊற வைத்து எடுக்கவும். ஒரு தட்டில் பிரேட் துண்டுகளை வரிசையாக அடுக்கி பாலை அதன் மேல் ஊற்றி 2 மணி நேரம் பிரிஜில் ஊற வைத்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
ஷாஹி துக்கடா(shahi thukda recipe in tamil)
#welcome 2022 #Happy New Year🎉புதுவருஷத்தில் என் முதல் ரெசிபி.. சுவைமிக்க ஆரோகியமான ஷாஹி துக்கடா... Nalini Shankar -
ஷாகி துக்டா (Shaahi Thukda Recipe in Tamil)
#nutrient3#Bookபிரட்டில் அயன் பொட்டாசியம் மெக்னீசியம் சோடியம் நிறைந்தது Jassi Aarif -
-
பாதாம் பீர்னி/ badham kheer recipe in tamil
#ilovecookingஇதுபோன்ற சுவை மிக்க மணமிக்க பாதாம் பீர்னி விசேஷங்களுக்கு செய்து கொடுக்கலாம்.Nutritive caluculation of the recipe:📜ENERGY-385.83 kcal📜PROTEIN- 11.09 g📜FAT- 15.84 g📜CARBOHYDRATE- 51.49 g📜CALCIUM- 271.23 mg sabu -
-
-
-
-
-
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
தேய்ங்காய் பால் கடல் பாசி (Thengai paal kadal Paasi Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 13Sumaiya Shafi
-
அகர் அகர் புட்டிங் (கடல் பாசி)
கோடை காலத்திற்கு ஏற்ற இனிப்பு...#மகளிர்மட்டும்cookpad Srivani Anandhan -
குல்பி
#மகளிர்#குளிர்எனக்கு ஐஸ் கிரீம் ரொம்ப பிடிக்கும், அதில் குல்பி மிகவும் பிடிக்கும்.Sumaiya Shafi
-
ரசமலாய் (Rasamalaai recipe in tamil)
#400recipe இது என்னுடைய 400வது ரெசிப்பி இனிப்பாக இருக்க வேண்டும் என்பதனால் ரசமலாய் பகிர்ந்தேன் Viji Prem -
-
-
மீட்டா காணா(சர்தா ஸ்வீட்) (meeta kana Recipe in Tamil)
#ரைஸ்நார்த் இந்தியன் இனிப்பு வகை,கல்யாண ஸ்பெஷல் சர்தா ஸ்வீட்Sumaiya Shafi
-
-
ஷாஹி துக்கடா (shahi Thukkuda recipe in Tamil)
*இது ஒரு வட இந்திய இனிப்பு வகையாகும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.*சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.#deepfry Senthamarai Balasubramaniam -
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13687727
கமெண்ட்