திரிஞ்ச பாலில் சூப்பரான பால் கோவா ஸ்வீட்

Sahana D @cook_20361448
சமையல் குறிப்புகள்
- 1
கெட்டு போன பாலில் உள்ள நீரை வடித்து கொள்ளவும்.
- 2
அடுப்பில் வாணலி வைத்து அதில் வடித்த பன்னிரை சேர்த்து சர்க்கரை சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.
- 3
நன்கு சர்க்கரை கரைந்து வரும் வரை கிளறவும். பிறகு சிறு பீஸாக நறுக்கிய முந்திரி பாதாமை சேர்த்து 1 ஸ்பூன் நெய்யும் சேர்த்து கிளறவும்.
- 4
ஒரு தட்டில் நெய் தடவி வைத்து அதில் கிளறிய பால் கோவாவை கொட்டி சமமாக பண்ணவும்.
- 5
2 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து பிறகு எடுத்து பீஸ் போட்டு சாப்பிடவும். திரிஞ்ச பாலில் ஒரு சூப்பரான பால் கோவா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
குதிரைவாலி பாயாசம்
#cookwithmilk குதிரைவாலி சிறுதானியத்தில் ஒன்று. ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு. Siva Sankari -
-
-
ரசமலாய்(rasmalai recipe in tamil)
#ATW2 #TheChefStoryஸ்வீட் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது மில்க் ஸ்வீட் தான்.எனவே நான் ரசமலாய் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
பாதாம் பால்
#immunityஇப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம். Laxmi Kailash -
-
பால் புட்டிங்
#cookwith milkஉலகின் முக்கியமான சக்தி வாய்ந்த உணவு பொருட்களில் ஒன்று பால் ஆகும்.நாம் பிறந்த முதல் நாள் முதலே நமக்கு சத்துக்களை வழங்கக்கூடியதாகும்.பாலில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.மனித உடம்பில் உள்ள எலும்புகளை பலம் படுத்துகிறது. Sharmila Suresh -
-
-
-
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13708084
கமெண்ட் (6)