மேகி பன்னீர் நூடுல்ஸ்

சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் நன்கு கொதித்து வரும் பொழுது மேகி நூடுல்சை இதனுடன் சேர்த்து 2 நிமிடம் நன்றாக கொதிக்கவைத்து... பிறகு தண்ணீர் இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும்... பிறகு குளிர் நீரால் ஒருமுறை நன்றாக அலசி மீண்டும் தண்ணீர் இல்லாமல் வடித்து ஒரு பெரிய தட்டில் நன்றாக பரப்பி ஆற வைக்கவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் பனீரை சிறு துண்டுகளாக வெட்டி கடாயில் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
- 3
கடாயில் பன்னீரை பொரித்த எண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு சிறிது நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்... பிறகு தக்காளி விதை நீக்கி தக்காளியும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும், பிறகு இதில் பச்சை மிளகாய், சோயா சாஸ்,சில்லி சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்
- 4
மேகி மசாலா பவுடரை சிறிது சிறிதாகச் சேர்க்க வேண்டும் முதலில் ஒரு பாக்கெட் நாயகி மசாலாவை சேர்க்கவும் இதனுடன் வேக வைத்த அரிசி சேர்த்து ஒருமுறை கிளறி அதன் மேல் தூவி ஒன்றோடு ஒன்று கலக்குமாறு மெதுவாக கிளறவும்
- 5
மற்றொரு மசாலாவையும் சேர்த்து கலக்கவும் பிறகு வறுத்த பனீரை இறுதியாக இருக்கும் மசாலா பாக்கெட்டை சேர்த்து ஒன்றோடு ஒன்று கலக்கவும்
- 6
குழந்தைகளுக்கு விருப்பமான மேகி பன்னீர் நூடுல்ஸ் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நூடுல்ஸ் ஸ்டர்பிரை (stirfry noodles)


மேகி நூடுல்ஸ்


மேகி எக் நூடுல்ஸ்


பன்னீர் மேகி நூடுல்ஸ்


ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்


ஸ்பைசி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)


கார்லிக் மேகி(garlic maggi recipe in tamil)


மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)


பன்னீர் நூடுல்ஸ் (Paneer Noodles Recipe in Tamil)


மேகி மஞ்சூரியன்


வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


மேகி பன்னீர் சௌமேன்🤤🤤😋😋🍜🍜


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


முட்டை நூடுல்ஸ்


வெஜ் மசாலா நூடுல்ஸ் (Veg masala noodles recipe in tamil)


சப்பாத்தி நூடுல்ஸ் கோன்


பன்னீர் நூடுல்ஸ் சமோசா


மேகி நூடுல்ஸ் மஞ்சூரியன் (Maggi noodles Manchurian)


சில்லி பன்னீர்


சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)


காய்கறி நூடுல்ஸ்


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


வெஜிடபிள் எக் நூடுல்ஸ்(Vegetable Egg Noodles recipe in tamil)


மேகி நூடுல்ஸ் பிரியாணி (Maggie noodles biryani recipe in tamil)


முட்டை கோஸ் நூடுல்ஸ்


மசாலா மேகி(masala maggi recipe in tamil)


ரோட் சைடு மேகி நூடுல்ஸ்


சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)


இறால் பிரைட் ரைஸ் (Iraal fried rice recipe in tamil)

கமெண்ட் (5)