கடாய் முட்டை மசாலா (Kadaai muttai masala recipe in tamil)

Dhanveer Irfan Irfan
Dhanveer Irfan Irfan @cook_26388407
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1வெங்காயம்
  2. 1 தக்காளி
  3. 2பச்சை மிளகாய்
  4. இஞ்சி பூண்டு விழுது
  5. கரம் மசாலாத்தூள்
  6. மிளகாய்த்தூள்
  7. மிளகு சீரகத்தூள்
  8. கருவேப்பிலை
  9. 5 முட்டை
  10. மஞ்சள் தூள்
  11. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் நறுக்கிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலாத்தூள் மிளகாய்த்தூள் மிளகு சீரகத்தூள் வதக்கவும் வேக வைத்த வேக வைத்த முட்டை கருவேப்பிலை தூவி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Dhanveer Irfan Irfan
Dhanveer Irfan Irfan @cook_26388407
அன்று

Similar Recipes