சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயை உடைத்து தேங்காய் நீரை தனியே உறைய வைக்கவும்
- 2
நாட்டு சர்க்கரையை நீரில் கரைத்து புதினா இலைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு 30 நிமிடம் நன்றாக ஆற விட்டு வடிகட்டிவும்.
- 3
உறைய வைத்த தேங்காய் நீர், தேங்காய், ஏலக்காய் சேர்ந்து நன்றாக அரைத்து வடிகட்டி முதல் மற்றும் இரண்டாம் பாலை எடுத்து குளிர் ஊட்டவும்
- 4
குளிர்வூட்டிய தேங்காய்ப்பாலையும், வடிகட்டிய புதினா நாட்டு சர்க்கரை கரைசலையும் சேர்த்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
தேங்காய் பால் புட்டிங் வித் தேங்காய் பூ முந்திரி மிக்ஸ் (Thenkaai paal pudding recipe in tamil)
#coconut#GA4 Fathima's Kitchen -
-
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#coconutசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான பால் பணியாரம் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
-
-
தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)
#coconutசுவையான தேங்காய் பால் சாதம்.. Kanaga Hema😊 -
-
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#steamரேஷன் பச்சரிசி மாவில் சுலபமான முறையில் சுவையாக செய்த இடியாப்பம். Hemakathir@Iniyaa's Kitchen -
தேங்காய் ஒப்புட்டு / Coconut Poli (Thenkaai opputtu recipe in tamil)
#coconut ஒப்புட்டு நம் பண்டிகை காலங்களில் செய்யும் இனிப்பு கோளில் ஒன்று.அனைவருக்கும் பிடித்தமான ஸ்வீட்.இதை நாம் வீட்டில் எளிதாக செய்து சாப்பிட்டு மகிழலாம். Gayathri Vijay Anand -
-
-
-
தேங்காய் பால் புலாவ் (Thenkaaipaal pulao recipe in tamil)
#coconut தேங்காய் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. Aishwarya MuthuKumar -
இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
-
-
-
தேங்காய் பால் சந்தவை (Thenkaai paal santhavai recipe in tamil)
#GA4week14 #coconut milk Soundari Rathinavel -
-
-
-
தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut லதா செந்தில்
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13738624
கமெண்ட் (2)