முருங்கைக் காய் பொரியல்/தொக்கு (Murunkai kaai poriyal recipe in tamil)

முருங்கைக் காயில் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.. இரும்பு சத்து மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவும் சத்துக்கள் கொண்டது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. முருங்கைக்காயை தேவையான நீளத்தில் நறுக்கி வைக்கவும். ஒரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு சோம்பு சேர்த்து நன்றாக பொரிய விடவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.வரமிளகாயை கிள்ளி சேர்த்து வதக்கவும்.பின் எடுத்து வைத்துள்ள மசாலா தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
- 2
பின்னர் நறுக்கிய முருங்கைக் காய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும்.. காய்கள் உடைந்து போகாமல் நன்றாக இடையிடையே கிளறி விடவும்.. நன்றாக வெந்ததும் அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.. இறுதியில் சிறிது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.. இப்போது சூடான சுவையான ஆரோக்கியமான முருங்கைக் காய் பொரியல் ரெடி.. சாதத்துடன் பொரியலாகவும் தொக்கு போன்று பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
- 3
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)


முருங்கைக் காய் சூப் (Drumstick soup recipe in tamil)


முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)


கோவை கீரை பொரியல் (Kovai keerai poriyal recipe in tamil)


முருங்கைக் கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu Recipe in Tamil)


முருங்கைக் கீரை, பூ பொரியல்


முருங்கைக் கீரை பொரியல்


முருங்கைக் காய் சாம்பார்


பீப்(beef) கறி (Beef curry recipe in tamil)


சத்தான முருங்கைக் கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)


தர்பூசணி தோல் முட்டை பொரியல் (Tharboosani thol muttai poriyal recipe in tamil)


முருங்கை காய் ரசம் (Murunkai kaai rasam recipe in tamil)


முருங்கைக் கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)


* முருங்கைக் காய் வத்தக் குழம்பு*(drumstick curry recipe in tamil)


முருங்கைப்பூ பொரியல்


முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)


முருங்கைக்கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)


கடாய் மஷ்ரூம் கிரேவி (Kadaai mushroom gravy Recipe in Tamil)


முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)


முளைகட்டிய பட்டாணி உருளை கிழங்கு மசாலா(sprouted potato peas masala recipe in tamil)


முருங்கைக்கீரை முட்டை பொரியல் (Murunkai keerai muttai poriyal recipe in tamil)


முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு... (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)


கீரை பொரியல் (Keerai poriyal recipe in tamil)


முருங்கைக் கீரை பொரியல் (Murunkai kerai poriyal recipe in tamil)


முருங்கைக் கீரைப்பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)


முருங்கைகீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)


காய்கறிகள் பொரியல் (Kaaikarikal poriyal recipe in tamil)


ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai recipe in tamil)


இரால் தேங்காய் ப்ரை (iraal thenkaai fry recipe in tamil)


முருங்கைக்கீரை வாழைப்பூ பொரியல் (murungaikeerai vaalaipoo poriyal recipe in Tamil)

கமெண்ட் (2)