சத்தான ராகி தோசை (Raagi dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்து சேர்த்து அரைத்து எடுத்து கொண்டேன்
- 2
உளுந்து மாவில் ராகி மாவு அரிசி மாவு உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கி வைத்து கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை வர மிளகாய் வெங்காயம் தாளித்து மாவில் கொட்டி கலக்கவும்.
- 4
பின் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் தண்ணியாக கரைத்த மாவை சுற்றி ஊற்றி எண்ணெய் சேர்த்து மூடி வைத்து வேக விட்டு திருப்பி போட்டு எடுக்கவும்.
- 5
சூடான மொறு மொறு ராகி தோசை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ஆனியன் வறுத்து இடித்த கோதுமை மாவு தோசை (Kothumai maavu dosai recipe in tamil)
#GA4#week3 Fathima Beevi Hussain -
-
-
-
-
-
-
மரவள்ளி கிழங்கு தோசை (Maravallikilanku dosai recipe in tamil)
#GA4 #week3 #dosa Shuraksha Ramasubramanian -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் கொத்துக்கறி தோசை (Mutton kothukari dosai recipe in tamil)
#GA4 #dosa #mutton #week3 Viji Prem -
-
ராகி தோசை பெரிய நெல்லிக்காய் சட்னி (Raagi dosai and periya nellikaai chutney recipe in tamil)
முதல் நாள் உளுந்து 100 கிராம் அரைத்து இராகி மாவு 200கிராம் போட்டு ஒரு ஸ்பூன் போட்டு பிசைந்து மறுநாள் சுடவும். நெல்லிக்காய் ஒன்று தேங்காய் பாதி மூடி ,வரமிளகாய் 5 ,உப்பு வைத்து அரைத்து தாளிக்கவும். ஒSubbulakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13743036
கமெண்ட் (7)