கேரட் தோசை (Carrot dosai recipe in tamil)

Mishal Ladis
Mishal Ladis @cook_25648483

#GA 4 Week 3

கேரட் தோசை (Carrot dosai recipe in tamil)

#GA 4 Week 3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. 2 கப் தோசை மாவு
  2. 1 கப் நறுக்கிய கேரட்
  3. 1பெரிய வெங்காயம் நறுக்கியது
  4. 3வர மிளகாய்
  5. 1/2 இன்ச் இஞ்சி
  6. 1 இனுக்கு கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒர் மிக்சி ஜாரில் கேரட், வெங்காயம், வரமிளகாய், இஞ்சி, தேவையான அளவு உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    அரைத்து வைத்துள்ள கலவையை தோசை மாவுடன் கருவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து விடவும்

  3. 3

    ஒரு கனமான தோசைக் கல்லில் மெல்லிய தோசையாக ஊற்றவும்

  4. 4

    தோசையின் நடுவிலும் சுற்றிலும் நம் தேவைக்கேற்ப நெய்யோ, எண்ணெய்யோ ஊற்றி ஒவ்வொரு தோசையாக ஊற்றி எடுக்கவும். இப்போது சத்தான சுவையான கேரட் தோசை தயார். காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் 🙏

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mishal Ladis
Mishal Ladis @cook_25648483
அன்று

Similar Recipes