சமையல் குறிப்புகள்
- 1
பிரியாணி பாத்திரத்தில் நெய் எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை ஏலக்காய் பச்சை மிளகாய் சேர்க்கவும் பிறகு இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பச்சை வாசனை போன பிறகு தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்
- 2
தக்காளி மசித்த பிறகு இதில் தனியாத்தூள் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் செய்முறை பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும்
- 3
மிக்ஸியில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 4
அரைத்ததை இதனுடன் சேர்த்து நன்றாக 5 நிமிடம் வதக்கவும் பிறகு 3 கப் தண்ணீர் சேர்த்து கேட்டு கொதிக்கவிடவும்
- 5
தண்ணீர் கொதித்து வரும் பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைத்த அரிசியை வடிகட்டி சேர்க்கவும் பிறகு அரிசியை, மசாலாவும் ஒன்றோடு ஒன்றாக சேரும் வரை கொதிக்க விடவும் அவ்வப்போது அடிப்பிடிக்காமல் இருக்க கிளறிக் கொள்ளவும்
- 6
தண்ணீர் 90 சதவீதம் வற்றிய பிறகு அதில் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு முறை கிளறவும் பிறகு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து மூடி 15 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்
- 7
பிறகு அடுப்பை அணைத்து பதினைந்து நிமிடம் கழித்து திறந்து மெதுவாக கிளறவும் சுவையான குஸ்கா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பச்சைப்பட்டாணி குஸ்கா(green peas kushka recipe in tamil)
சீரக சம்பா அரிசி, பச்சைப்பட்டாணி, தேங்காய் பால் வைத்து செய்வது. குறைந்த மசாலாப் பொருட்கள், காரம் குறைவாக செய்யக்கூடியது. குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். punitha ravikumar -
-
-
-
-
-
-
ஆம்பூர் மட்டன் பிரியாணி (Aambur mutton biryani recipe in tamil)
#onepot ஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி மட்டனை தனியாக வேக வைத்து அரிசியை தனியாக வேக வைத்து பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து தம் செய்வார்கள் நான் ஆம்பூர் பிரியாணி குக்கரில் ஒரே முறையில் முயற்சித்துப் பார்த்தேன் சுவையில் எந்த மாற்றமும் இல்லை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் Viji Prem -
-
-
குழந்தைகள் விரும்பும் சிக்கன் பிரியாணி* (Chicken biryani recipe in tamil)
#arusuvai 5 வாயில் எதுவும் கடிபடாமல் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி உண்பர். Viveka Sabari -
-
-
குஸ்கா (kushka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு உணவு.. Muniswari G -
தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
#GA4 #coconutmilk #week14 Viji Prem -
-
-
குஸ்கா (Kushka recipe in tamil)
#salnaஎங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு குஸ்கா. Hemakathir@Iniyaa's Kitchen -
பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil)
பொதுவாக பிரியாணி என்றாலே மட்டன் அல்லது சிக்கன் வைத்துதான் சமைப்போம் என்பது பலரின் எண்ணம். வேட்ச் பிரியாணியும் சிக்கன், மட்டன் பிரியாணிகளுக்கு இணையான ருசியை தரும். இந்த பிளேன் குஸ்கா ரெசிபி பிரஷர் குக்கரை வைத்து வெறும் 45 நிமிடங்களில் செய்யக்கூடியது. #salna #biryani Sakarasaathamum_vadakarium -
-
சீரக சம்பா சிக்கன் பிரியாணி (Seeraga samba chichen biryani Recipe in Tamil)
#deeshas amrudha Varshini -
-
-
குஸ்கா(kushka recipe in tamil)
மிகவும் எளிமையான ஒரு ரெசிபி எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி Shabnam Sulthana -
More Recipes
கமெண்ட் (9)