முளை கட்டிய பச்சை பயிறு மசாலா(Sprouted Dhal Masala recipe in Tamil)

kavi murali @kavimurali_cook
*முளைகட்டிய பயிறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருபவை. உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பெருஞ்சீரகம், பட்டை பிரிஞ்சி இலை, பொடியாக நறுக்கிய இஞ்சி,பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
- 2
இதனுடன் தக்காளி மற்றும் பச்சை பயிறு சேர்த்து வதக்கிய பிறகு கொடுத்துள்ள தூள் வகைகள்,தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 3
இதனை நன்கு கலந்து கொண்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டு வேக வைத்து கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான கமகமக்கும் வாசனையுடன் முளைகட்டிய பச்சைப் பயிறு மசாலா தயார். இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முளைக் கட்டிய பச்சை பயறு கிரேவி
#cookerylifestyleமுளைக் கட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதுடன், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன. அவை பார்வைத்திறனை மேம் படுத்துவதுடன் சருமத்துக்கும் புத்துணர்வு அளிக்கின்றன. Sai's அறிவோம் வாருங்கள் -
வெஜ் சால்னா (Veg Salna recipe in Tamil)
#coconut*சால்னா என்றவுடன் புரோட்டாவே நினைவில் நிற்கும். ஓட்டல்களில் செய்யும் ருசியான சால்னாவைப் போலவே வீட்டிலும் எளிதில் செய்யலாம். சுவையான வெஜ் சால்னா செய்முறை பற்றிப் பார்ப்போம்.* இதில் அனைத்து வகை காய்கறிகள் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு அனைத்து விதமான சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கும்.*இது சைவ பிரியர்களுக்கு ஏற்ற வெஜ் சால்னா. kavi murali -
*ரெஸ்டாரெண்ட் சென்னா மசாலா*(restaurant style chana masala recipe in tamil)
இது சப்பாத்தி, பூரி, புல்கா, தோசைக்கு, காம்ப்போவாக இருக்கும். புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது.உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது.உடலில் ஏற்படும் பக்க விளைவுகளை தடுக்க உதவுகின்றது. Jegadhambal N -
முளைகட்டிய பச்சை பயிறு மற்றும் முழு கருப்பு உளுந்து(sprouted greengram and black dal in tamil)
முளைகட்டிய தானியங்கள் உடலிற்கு மிகவும் நல்லது. வீட்டிலேயே சுலபமாக முளைகட்டிய பயறு செய்ய முடியும் parvathi b -
பீட்ரூட் பிரியாணி(Beetroot Briyani recipe in Tamil)
#GA4/Beetroot/week 5*பீட்ரூட்டில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற நிறைய கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன. இதன் மூலம் நமது உடல் நல்ல ஆரோக்கியம் அடையும்.*நமது உடலுக்கு அன்றாடம் தேவைப்படுகிற வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை பீட்ரூட்டில் எளிதாக கிடைக்கிறது. அதனால் தான் பீட்ரூட்டை தினசரி உணவில் உட்கொள்வது சிறந்தது.*எனவே இத்தனை சத்து மிகுந்த பீட்ரூட்டை பிரியாணியாக செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
முளைகட்டிய பச்சைப் பயிறு பக்கோடா. Sprouted (Mulai kattiya pachaipayaru Pakoda recipe in Tamil)
#GA4/week3/Pakoda*முளைக்கட்டிய பச்சைப் பயிரில் புரதச்சத்து நிறைந்துள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது.*குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் முளைக்கட்டிய பயிறு சத்தான உணவாகும் Senthamarai Balasubramaniam -
கொத்து சப்பாத்தி(kothu chapathi recipe in Tamil)
#GA4/Breakfast/Week 7* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்று இந்த கொத்து சப்பாத்தி.*எங்கள் வீட்டில் சப்பாத்தி மீந்து விட்டது என்றாலே கொத்து சப்பாத்தி செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
🍲🍲🍲ராஜ்மா கிரேவி🍲🍲🍲 (Rajma gravy recipe in tamil)
#ve ராஜ்மா பீன்ஸில் நிறைந்துள்ள நார்ச்சத்து, உடலின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பெருங்குடல் புற்றுநோய் போன்ற குறைபாடுகளை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது. சிவப்பு காராமணி பீன்ஸில் சில முக்கிய, அத்தியாவசிய சத்துக்களான இரும்பு, காப்பர்/ தாமிரம், ஃபோலேட், மாங்கனீசு போன்றவை உடலின் பலவித செயல்பாடுகளையும் பராமரிக்க உதவுகின்றன. Ilakyarun @homecookie -
-
-
மசாலா பட்டாணி (Masala pattani recipe in tamil)
#ilovecookingஇந்த குளிர்காலத்திற்கு ஏற்ற என் குழந்தைகள் விரும்பி உண்கின்றன ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. Mangala Meenakshi -
மஷ்ரூம் பிரியாணி(Mushroom Biriyani recipe in Tamil)
#GA4/Week 13/Mushroom*காய்கறிகள், பழங்களைவிட காளானில் அதிக புரதச் சத்து உள்ளது. போலிக் அமிலம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிக அளவில் இருப்பதால் இது ரத்தசோகைக்குச் சிறந்த மருந்து.*காளானில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு போன்றவற்றைப் போக்கும். இதயத்தைப் பாதுகாக்கும். kavi murali -
நெல்லிக்காய் ஸ்பைஸி தக்காளி தொக்கு (Nellikaai spicy thakkaali thokku recipe in tamil)
நெல்லிக்காய் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் உள்ள காய் அதை வைத்து நாம் இன்னைக்கு ஒரு புதுமையான தக்காளி தொக்கு செய்யப்போகிறோம் மிகவும் சுவையானது ஸ்பைசி ஆனது மற்றும் புளிப்பு துவர்ப்பு நிரம்பிய அறுசுவை உணவுகளைச் ஏதும் இந்த தொக்கு வாங்க எப்படி செயல் என்று பார்க்கலாம் #arusuvai3 #arusuvai4 ARP. Doss -
Rajma curry (Rajma curry recipe in tamil)
#veஉடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களானது அதிகமாகவே நம் உடலில் இருக்கும். ஆனால் வயது முதிர்ந்த காலங்களிலும், நம் உடலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்க வேண்டுமென்றால் இந்த ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். Jassi Aarif -
-
காலிஃப்ளவர் மசாலா குழம்பு (Cauliflower masala kulambu recipe in tamil)
# GA4 week24 #cauliflower இந்தக் குழம்பை சப்பாத்தி, சாதம் ,ஃப்ரைட் ரைஸ், புலாவ் ,பூரி போன்ற எல்லா உணவுடன் பரிமாறலாம். Manickavalli M -
வேர்கடலை மசாலா(Peanut masala) (Verkadalai masala recipe in tamil)
#GA4 #WEEK12குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வேர்க்கடலையை வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான சாட் ரெசிபி இதுAachis anjaraipetti
-
-
முளை கட்டிய சுண்டல் உருளைக்கிழங்கு குருமா
#myfirstrecipe வேக வைத்த கறுப்புக் கொண்டைக்கடலை ஒரு கப் 269 கலோரி சக்தியைத் தரும். அதேநேரம் இதில் இருக்கும் 15 கிராம் புரதம், ஒரு நாளைக்குத் தேவையான 2000 கலோரி உணவில் 30 சதவீதத்தை ஆரோக்கியமான வகையில் தரக்கூடியது.நார்ச்சத்து அதிகம் Prabha muthu -
காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
#coconutகாளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Jassi Aarif -
சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
#grand2கொண்டக்கடலை மிகவும் சத்துள்ள பொருட்களில் ஒன்று அதை வைத்து நாம் கிரேவி மசாலாக்கள் செய்யும் போது அதன் சுவை அதிகமாக இருக்கும் இந்த மசாலா கிரேவி சப்பாத்தி பூரி இட்லி தோசை ஆகியவற்றிற்கு தொட்டுக்கொள்ள மிகவும் உகந்ததாக இருக்கும். Mangala Meenakshi -
-
குஜராத்தி ஸ்டைல் கொண்டை கடலை மசாலா (Gujarati Style Kondaikadalai Masala recipe in Tamil)
#GA4/Gujarati/Week 4*வெள்ளை கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, புரதம், சுண்ணாம்பு சத்து மற்றும் பல வைட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் உள்ளதால் இதனை இரவில் ஊறவைத்து காலையில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் எலும்பு, நரம்புகள் பலமடையும், அத்துடன் உடலை உறுதியாக்கும்.* இத்தனை சத்து மிகுந்த கொண்டைக்கடலையை வைத்து குஜராத்தி ஸ்டைலில் மசாலா செய்து பார்த்தேன் சுவை நன்றாக இருந்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். kavi murali -
கொண்டை கடலை கிரேவி மசாலா (Kondakadalai gravy masala recipe in tamil)
# GA4# WEEK 6#Chick peasசப்பாத்திக்கு சூப்பர் சைடு டீஷ் Srimathi -
-
பச்சை பயிறு கிரேவி(green gram gravy recipe in tamil)
#HFபச்சை பயிறு எக்கச்சக்க நன்மைகளைக் கொண்டது.தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம்.என் வீட்டில்,இதை வேக வைத்து கொடுத்தால் சாப்பிடாதவர்கள் கூட, கிரேவி விரும்பி சாப்பிட்டனர். Ananthi @ Crazy Cookie -
தாமரை விதை கிரேவி (Thamarai vithai gravy recipe in tamil)
#GA4 Week13 #Makhana முதல்முறையாக இந்த தாமரை விதை கிரேவியை செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. மார்க்கெட் போகும்போதெல்லாம் இந்த தாமரை விதை என் கண்ணில் படும். வாங்க வேண்டும் என்று தோன்றாது. இதன் மருத்துவப் பயன்களை படித்த பொழுது பிரமிப்பாக இருந்தது. இத்தனை நாட்கள் இதை தவற விட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். குக்பேடுக்கு நன்றி ... Nalini Shanmugam -
முட்டை மசாலா ரோஸ்ட் (egg masala roast) (Muttai masala roast recipe in tamil)
#world egg challenge#முட்டை புரதச்சத்து நிறைந்தது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் முட்டை மசாலா ரோஸ்ட் சாம்பார் சாதம் பிரியாணி ரசம் சாதம் ஆகியவற்றோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Senthamarai Balasubramaniam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13748414
கமெண்ட் (2)