கருணைக் கிழங்கு புளிக்குழம்பு (Karunaikilanku pulikulambu recipe

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#onepot
ஆரோக்கியம் மற்றும் சுவையான கருணைக் கிழங்கு புளிக்குழம்பு

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
5பேர்
  1. 3கருணைக் கிழங்கு
  2. 100கிராம்சின்ன வெங்காயம்
  3. 1பெரிய வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 6பல்பூண்டு
  6. 1/4கப்புபுளிக்கரைசல்
  7. 1கப்புதேங்காய்
  8. 1ஸ்பூன்சீரகம்
  9. 1/2ஸ்பூன்வெந்தயம்
  10. 1/2ஸ்பூன்கடுகு
  11. 2ஸ்பூன்நல்லெண்ணெய்
  12. உப்பு தேவையான அளவு
  13. 1ஸ்பூன்சாம்பார் பொடி (தேவையான அளவு)

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    முதலில் கருணைக் கிழங்கு நன்கு வேக வைத்து எடுக்கவும்

  2. 2

    மசாலா அரைக்க 1கப்பு தேங்காய் பூ ‌, 1பெரிய வெங்காயம் நறுக்கியது, 1பல் பூண்டு, 2தக்காளி,1ஸ்பூன்ச சீரகம்

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் வெந்தயம் போட்டு வதக்கவும் பின்னர் சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது பூண்டு சேர்த்து வதக்கவும்

  4. 4

    சாம்பார் பொடி, மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

  5. 5

    புளிக்கரைசல் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்

  6. 6

    பச்சை வாசனை போக கொதிக்க விடவும் பின்னர் கிழங்கு சேர்க்கவும்

  7. 7

    அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  8. 8

    சுவையான ஆரோக்கியமான புளிக்குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes