தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)

எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரவாதோசை.
#GA4
Week3
Dosa
தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரவாதோசை.
#GA4
Week3
Dosa
சமையல் குறிப்புகள்
- 1
ரவை, மைதா, க. மாவு, எடுத்து அதில் உப்பு சேர்க்கவும்.
- 2
அரிசி மாவு போட்டு பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து விடவும். ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து கறிவேப்பிலை, பொடியாகநறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சிறிது சீரகம், மிளகு போட்டு வதக்கவும். தாளித்தவற்றை மாவில் கலந்து தண்ணீர் ஊற்றி கலக்கவும்.
- 3
தோசைக்கலில் மாவை லேசாக ஊற்றவும். பிறகு மூடி வைத்து வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
- 4
ரவாதோசை ரெடி. தஞ்சையில் இப்படி தான் ரவாதோசை செய்கிறார்கள். நாம் க. மாவு போட சேர்ப்பது இல்லை. இது ஹோட்டல் ரவா தோசை மாதிரி இருக்கும். Sunday என்றால் இட்லி, சட்னி, சாம்பார், கூட இந்த ரவா தோசையும், சாப்பிட்டு பாருங்கள். சுவையாக இருக்கும். தக்காளி சட்னி சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பக்கோடா. #GA4 week3 Sundari Mani -
ரவா தோசை(rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த டிபன் ரவா தோசை. எனவே அடிக்கடி செய்வேன். #ds punitha ravikumar -
வெஜிடபிள் ரவா கிச்சடி (Vegetable rava khichadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கிச்சடி. சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.#GA4#week7#kichadi Sundari Mani -
உருளை கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த போண்டா. #GA4 potato. Week. 1 Sundari Mani -
-
வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet Sundari Mani -
-
மோமோஸ் (Momos recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#maida Sundari Mani -
சோமாஸ் (Somas recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#kids. 1 Sundari Mani -
மொரு மொரு ஜவ்வரிசி வடை
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த வடை. ஜவ்வரிசியை தயிரில் ஊற வைத்த செய்வோம். உடலுக்கு குளிர்ச்சி தரும். #deepfry Sundari Mani -
மரவள்ளி கிழங்கு தோசை (Maravallikilanku dosai recipe in tamil)
#GA4 #week3 #dosa Shuraksha Ramasubramanian -
துவரம் பருப்பு ரசம் (Thuvaramparuppu rasam recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரசம் #sambarrasam Sundari Mani -
கார கொழுக்கொட்டை (Kaara kolukattai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கொழுக்கொட்டை#GA4#week8Steamed Sundari Mani -
ஆனியன் தோசை, கெட்டி சட்னி (Onion dosai and ketti chutney recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த டிபன் #hotel Sundari Mani -
-
கிறிஸ்பி ஓட்ஸ் ரவா தோசை.. (Crispy oats rava dosai recipe in tamil)
#GA4#week7.. Oats. Nalini Shankar -
ஆனியன் ரவா தோசை (onion rava dosa recipe in tamil)
#vattaramமாயவரம் காளியாகுடி ஹோட்டல் ஸ்பெஷல் ஆனியன் ரவா தோசை செய்முறை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
-
சுவையான கொண்டைகடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சுண்டல்.#GA4Week6 Sundari Mani -
-
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குருமா# photo Sundari Mani -
மாசலா பூரி (Masala poori recipe in tamil)
இது எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சாட், அடிக்கடி செய்வோம். #streetfood Sundari Mani -
தக்காளி பிரியாணி (Thakkali biryani recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரியாணி.#Salna Sundari Mani -
-
திருநெல்வேலி சொதி குழம்பு (Thirunelveli sothi kulambu recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குழம்பு. அப்பளத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இஞ்சி சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.#coconut Sundari Mani -
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா. காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.#GA4 Week5 Sundari Mani -
கேரட் தோசை (Carrot dosai recipe in tamil)
#GA4#WEEK3Carrot,Dosa எனக்கு ரொம்ப பிடிக்கும் #GA4 #WEEK3 A.Padmavathi -
-
-
காளான் மசாலா தோசை (Mushroom Masala Dosa) (Kaalaan masala dosai recipe in tamil)
#GA4 #week3#ga4 Dosaசுவையான காளான் தோசை. Kanaga Hema😊
More Recipes
கமெண்ட் (7)