தூதுவளை பக்கோடா

இருமல் சளி பிடிக்கும் பொழுது குணமாக உதவும் தூதுவளை இலையை வைத்து சுவையான குட்டீஸ் சாப்பிடும் பக்கோடா.
தூதுவளை பக்கோடா
இருமல் சளி பிடிக்கும் பொழுது குணமாக உதவும் தூதுவளை இலையை வைத்து சுவையான குட்டீஸ் சாப்பிடும் பக்கோடா.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். தூதுவளை இலையை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து, மிளகு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதுடன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மாவை சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். மிகவும் சுவையாக ஆரோக்கியமான தூதுவளை இலை பக்கோடா ரெடி. நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கற்பூரவள்ளி இலை பக்கோடா
#GA4தூதுவளை இலை போன்ற மருத்துவ குணங்கள் கொண்டவை கற்பூரவள்ளி இலை. இருமல் சளி குணமாக பயன்படுத்தப்படும். Hemakathir@Iniyaa's Kitchen -
தூதுவளை துவையல்
#immunity தூதுவளை இலையை வாரம் ஒருமுறை சமையலில் சேர்த்துக் கொண்டால் சளி பிரச்சனை இருக்காது. Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
தூதுவளை மிளகு ரொட்டி
#pepperமிளகு அதிக மருத்துவ குணம் உடையது தினமும் மிளகை சேர்த்துக் கொண்டால் நலம். அதிலும் தூதுவளை இலையுடன் சேர்த்து உண்பதால் சளித்தொந்தரவு உடனே தீர்ந்துவிடும். ஆனால் இதற்கு உப்பு சேர்க்கக்கூடாது Laxmi Kailash -
தூதுவளை ரசம்
#sambarrasam தூதுவளை மிகுந்த மருத்துவ குணம் உடையது. சளி தொந்தரவிற்கு நல்லது. ரசம் வைத்து உண்டால் மிகவும் ருசியாகவும் மருத்துவ குணமுடையதாகவும் இருக்கும் Laxmi Kailash -
வெங்காய பக்கோடா /Onion Pakoda
#Goldenapron3வெங்காய பக்கோடா மாலை வேலையில் டீ உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .ஈவினிங் ஸ்னாக்ஸ் .குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர் .சுவையான பக்கோடா .😋😋 Shyamala Senthil -
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை ரசம் சுவையான சத்தான ஒரு எளிமையான ரெசிபி. சளி, இருமல் இவற்றிற்கு அருமருந்து தூதுவளை. அதிலும் ரசம் வைத்துச் சாப்பிடும்பொழுது முழு சத்தும் அப்படியே உடம்பில் சேர்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்தது. Laxmi Kailash -
தூதுவளை துவையல்/சட்னி (Thoothuvalai thuvaiyal recipe in tamil)
#leafகுளிர் மழை காலங்களில் ஏற்படும் ஜலதோஷம் சளி இருமல் தொண்டை கரகரப்பு போன்றவற்றைசரி செய்ய வீட்டு வைத்தியம் ஆக பயன்படும் தூதுவளை இலையில் இட்லி தோசைக்கு சாதத்திற்கு ஏற்ற துவையல் செய்யலாம்.இது மிக மிக சுலபமாக செய்யக்கூடிய ஆரோக்கியமான ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
தூதுவளை மிளகு வடை & ரொட்டி
#pepper மதுரை ஸ்பெஷல் தூதுவளை மிளகு வடை(Good for cold &caugh) Shobana Ramnath -
தூதுவளை கஷாயம (Thoothuvalai kashayam recipe in tamil)
தூதுவளை கசாயம் சளியை கரைத்து வெளியே தள்ள கூடியது இந்த கஷாயத்தில் சேர்த்து இருக்கும் பொருள்கள் சளி இருமல் வராமல் பாதுகாக்கும் தொண்டைக்கு இதமானது . #leaf Senthamarai Balasubramaniam -
தூதுவளை மிட்டாய் (Thoothuvalai mittai recipe in tamil)
#leaf இது போல் செய்து வைத்து கொண்டு காய்ச்சல் இருமல் சளி நாட்களில் பயன் படுத்தி கொண்டு நலம் பெறலாம் Chitra Kumar -
தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு மிகவும் சிறந்த தூதுவளை சூப்#leaf Gowri's kitchen -
தூதுவளை தோசை
#colours2 தூதுவளை தோசை உடம்பிற்கு மிகவும் நல்லது மருத்துவ குணம் கொண்டது சளிக்கு மிகவும் நல்லது Aishwarya MuthuKumar -
தூதுவளை ரசம் (thuthuvalai leaves rasam)
தூதுவளை இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. இதில் முட்கள் மிகவும் அதிகம். மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். இந்த ரசம் சளி, இருமல், நெஞ்சு சளி போன்ற எல்லா சுவாசம் சம்பந்தமான தொந்தரவுகளுக்கும் மிகவும் சிறந்தது.#sambarrasam Renukabala -
புடலங்காய் பக்கோடா (Pudalankaai pakoda recipe in tamil)
கூட்டு செய்ய வேகவைத்த காய் அதிகமாக இருந்தது.. அதை எடுத்து பக்கோடா செய்தேன். சுவையான பக்கோடா தாயாரானது..சுவை நன்றாக இருக்கிறது.தனியாக புடலங்காய் பக்கோடா செய்ய பருப்பு சேர்க்காமல் வெறும் காய் சேர்த்தும் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
முடக்கத்தான் கீரை சிப்ஸ் மற்றும் பக்கோடா (Mudakkathaan keerai chips and pakoda recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரையை வைத்து வித்தியாசமாக சிப்ஸ் மற்றும் பக்கோடா செய்துள்ளேன். Sharmila Suresh -
கேழ்வரகு வெங்காயத்தாள் பக்கோடா
#milletநார்ச்சத்து நிறைந்த இந்த மொறுமொறுப்பான கேழ்வரகு வெங்காயத்தாள் பக்கோடா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)
#GA4 #week 3 ராகி தூள் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸ் ஆகும்.ராகி மாவை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Gayathri Vijay Anand -
#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன் Soundari Rathinavel -
🌰🌰வெங்காய பக்கோடா🌰🌰
வெங்காயம் உடம்புக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இந்த சுவை மிகவும் பிடிக்கும். மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்றது. #GA4 #week3 #bakoda Rajarajeswari Kaarthi -
சுவையான தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
#leafஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் தெம்பான தூதுவளை சூப். இது சளி, தும்மல், இருமல் போன்றவற்றை போக்கும் உடனடி மருந்தாகும். Aparna Raja -
ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் பக்கோடா
ஆந்திராவில் இந்த வெண்டைக்காய் பக்கோடா மிகவும் ஸ்பெஷல் . வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் இந்த வெண்டைக்காய் பக்கோடா இடம் பிடித்திருக்கும். இது என் தோழி பிரசன்னாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். BhuviKannan @ BK Vlogs -
தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil)
#leafசளி இருமலுக்கு சிறந்த இயற்கை அன்னையின் அன்பளிப்பான தூதுவளை தோசை செய்யும் முறையை இந்த பதிவில் பார்ப்போம். Saiva Virunthu -
பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala -
ரவா தோசை
#GA4எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு ரவா தோசை.. மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
தூள் பக்கோடா
#Ammaஇன்று அன்னையர் தினம். எங்க அம்மாவிற்கு தூள் பக்கோடா மிகவும் பிடிக்கும். செய்து கொடுத்தேன். கிரிஸ்பியாக மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
-
கீரை தண்டு பக்கோடா
#GA4 .. சாதாரணமாக கீரை வைத்து நிறைய சமையல் பண்ணுவோம்.. தண்டை தூக்கி போட்டுடுவோம்.. அதை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. செமையாக இருந்தது... Nalini Shankar -
More Recipes
கமெண்ட் (2)