சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தோசை கல் காய்ந்ததும் தோசை மாவை ஊற்றி மெல்லியதாக இழுவவும்....
- 2
பின்னர் செஸ்வான் சட்னி தோசையின் மேல் வைத்து நன்கு எல்லா பக்கங்களிலும் தடவி கொள்ளவும்...
- 3
பின்னர் சிறிய சிறிய சீஸ் துண்டுகளை சேர்த்து நன்கு எல்லா பக்கங்களிலும் தடவி கொள்ளவும்...
- 4
பின்னர் தோசையை மூடி வைத்து மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்... சுவையான செஸ்வான் சீஸி ரோஸ்ட் தயார்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
சேனை ரோஸ்ட்
#Nutrient 2 #book சேனை கிழங்கில் வைட்டமின் சி பொட்டாசியம். மாங்கனீஸ் மற்றும் நார்த்து உள்ளது. Hema Sengottuvelu -
-
-
-
-
-
-
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppankilanku roast recipe in tamil)
#GA4 #week11 # Arib Azhagammai Ramanathan -
-
-
-
-
பஜ்ரா சீஸி மோடக்ஸ்
ஜிலட்டின் இலவச, மிகவும் ஊட்டச்சத்து, சுவையாக இந்திய Momos / modaks. இந்த மொமோஸ் ஒரு ஆரோக்கியமான தேநீர் நேரம் சிற்றுண்டி, காலை உணவு / புருன்சிற்காக, கட்சி appetizers உள்ளன. பஜ்ரா மாவு நற்குணம் மற்றும் 3 சீஸ் வகைகளை இந்த மோர்மோஸ் முற்றிலும் அற்புதம் செய்கிறது. ஒரு காரமான சாஸ் இந்த அறுவையான Momos / modaks பரிமாறவும். உங்கள் நாட்களை கொண்டாடும் ஒரு அறுவையான உபசரிப்பு. #festivesavories Swathi Joshnaa Sathish -
காலிபிளவர் ரோஸ்ட்
1)காலிஃப்ளவரில் போலிக் அமிலம் அதிகம் உள்ளதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது.2) குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும். லதா செந்தில் -
-
பலாகொட்டை சீஸி பன்னீர் ரோல்ஸ்
#kayalscookbook.. Starter..பலாகொட்டயுடன் சீஸ், பன்னீர் சேர்த்து செய்த புதுமையான, வித்தியாசமான சுவையில் கோதுமை மாவில் சேர்த்து செய்த பலாகொட்டை சீஸி பன்னீர் ரோல்.. Nalini Shankar -
-
-
-
சீஸி ஃப்ரைஸ்
மீதமுள்ள ஃப்ரைஸ் வைத்து நான் முயற்சி செய்தேன். அருமையாக இருந்தது. நீங்கள் காய்கறிகள் அல்லது பேகான் உபயோகித்தும் செய்யலாம். Sana's cookbook -
-
பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்
#kayalscookbookஎப்போதும் சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ்களை விட சற்று புதுவிதமாக நான் இந்த கார்ன் கிரொக்கெட்ஸ் ஐ தயாரித்துள்ளேன். இதை நாம் அதிகமான அளவில் தயார் செய்து ஃப்ரீசரில் வைத்து இரண்டு மாதங்கள் வரை வைத்து தேவைப்பட்ட பொழுது தேவையான அளவு பொரித்து சாப்பிடலாம். Asma Parveen -
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13769371
கமெண்ட் (4)