மட்டன் கோலா உருண்டை(Mutton kola Urundai recipe in tamil)
#GA4
week3
mutton
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கொத்திய மட்டன், தேங்காய்த்துருவல், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், வெங்காயம், இஞ்சி,பூண்டு,சோம்பு, கசகசா,மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து பிசைந்து கொள்ளவும்,...5 நிமிடம் ஊறவிடவும்,
- 2
பிசைந்து வைத்த மட்டனை, மிக்ஸி ஜாரில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, அரைத்து எடுத்துக் கொள்ளவும்,...(தண்ணீர் சேர்க்காமல்),...அரைத்து வைத்த கலவையில் கருவேப்பிலை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து பிசைந்து கொள்ளவும்,...
- 3
பின்னர் சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்,... கடாயில் எண்ணெய் ஊற்றி,எண்ணெய் காய்ந்ததும்,பொரித்து எடுத்துக் கொள்ளவும்,..,
- 4
சுவையான, மட்டன் கோலா உருண்டை தயார்,...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
#clubஇறுதி நாட்களில் இதை செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
-
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#GA4#kids2சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மட்டன் கோலா உருண்டை.பிரியாணி குழம்பு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி? (Mutton kola urundai recipe in tamil)
சுவையான செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். #the.Chennai.foodie #the.Chennai.foodie #thechennaifoodie Namaku soru than mukiyam -
-
-
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)
#deepfryவாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
-
-
-
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
பிலாமூசு(பலாக்காய்)கோலா உருண்டை
#everyday2மட்டன் கோலா உருண்டை போன்று பலாக்காயை கோலா உருண்டை செய்யலாம் அபாரமான ருசியுடன் இருக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
-
-
-
வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai recipe in tamil)
#my1strecipe#Arusuvai3 Subhashree Ramkumar -
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola uurundai recipe in tamil)
#deepfry நான் வெஜ் கோலா உருண்டை சுவையில் வெஜிடேரியன் கோலா உருண்டை Prabha muthu -
வெள்ளை கொண்டைக்கடலை கோலா உருண்டை (Vellai kondaikadalai kola urundai recipe in tamil)
#GA4 #chickpeas #week6 Viji Prem -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13772660
கமெண்ட் (6)