சமையல் குறிப்புகள்
- 1
துருவிய தேங்காயை மிக்ஸியில் போடவும். அதனுடன் பொட்டு கடலை 1 கப் உப்பு வற மிளகாய் 5 கொஞ்சம் கறிவேப்பிலையை சேர்த்து அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
- 2
தாளிப்பு கரண்டியால் ஆயில் ஊற்றி கடுகு கடலை பருப்பு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலையை தாளித்து சட்னியில் போடவும். இப்போது தேங்காய் பொட்டு கடலை சட்னி தயார்.
- 3
இதை தோசை இட்லி பொங்கல் அனைத்து வகையான டிபன் அயிட்டத்துக்கும் தொட்டு கொள்ளலாம்.வாழைக்காய் பஜ்ஜிக்கு தொட்டு கொள்ளலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வேர் கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4#WEEK4 #GA4#chutney#week4#chutney


தேங்காய் சட்னி
தேங்காய் சட்னி பொட்டுகடலை போட்டு தான் செய்வோம். இது வித்தியாசமாக பொட்டுகடலை படாமல் செய்து இருக்கிறேன்.#GA4Week4Chutney


இஞ்சி தேங்காய் சட்னி (Inji thenkaai chutney recipe in tamil)
#GA4#week4#chudni


தேங்காய் பூண்டு சட்னி/Coconut Garlic Chutney
#GA4#Week4#Chutney


தேங்காய் பொட்டு கடலை குருமா
#coconut


தேங்காய் பொட்டுக்கடலை சட்னி.(Thenkaai pottukadalai chutney recipe in tamil)
#chutney # white...


பீர்க்கங்காய் சட்னி (Peerkankaai chutney recipe in tamil)
#GA4 #WEEK4 #CHUTNEY


தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#GA4#week4


வெள்ளை சட்னி (Vellai chutney recipe in tamil)
#chutney


பொரி கடலை சட்னி!
#சட்னி&டிப்ஸ்


தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
வெள்ளை சட்னி #chutney


பருப்பு சட்னி
#GA4 #chutney #week4


வதக்கு சட்னி (Vathakku chutney recipe in tamil)
#GA4#ga4#chutney#week4


தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconutஎங்கள் சேலம் ராஜ் நிவாஸ் ஹோட்டல் ஃபேமஸ் சட்னி. (இப்போது பெயர் சரவண பவன்) ராஜகணபதி கோவில் அருகில் உள்ளது.


தேங்காய் சட்னி
#coconut.....


மதுரை தண்ணி சட்னி (Madhurai thanner chutney recipe in tamil)
இந்த சட்னி எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது. இட்லி, தோசைக்கு சூப்பரான சட்னி#GA4Week4Chutney


சத்தான சட்னி
#chutneyநட்ஸ் சாப்பிடாதவர்களுக்கு செய்து கொடுக்கலாம்.மிகவும் சுவையாக இருக்கும்.


தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 week7சுவையான தக்காளி சட்னி


மாங்காய் சட்னி (raw mango chutney)
#GA4week4chutney


ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் எளிதாக செய்யக்கூடிய சுவைமிகுந்த சட்னி #GA4#week4


பாரம்பரிய வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
#GA4 #week4 #chutneyஆனியன் சட்னி மட்டும் இருந்தால் அரை டஜன் தோசைனாலும் 6 தட்டு இட்லினாலும் அலுக்காமல் சாப்பிடலாம்...


உளுந்து சட்னி (Ulunthu chutney recipe in tamil)
#GA4#week4#chutney


தேங்காய் சட்னி / coconut chutney recipe in tamil
#vattaram


தலைப்பு : ரவா கிச்சடி தேங்காய் சட்னி


தேங்காய் சேர்காத கடலை சட்னி (thengai serkatha kadalai chutney Recipe in tamil)
தேங்காய் இல்லாத சமையத்திலும் சட்னி இவ்வாறு செய்யலாம்


கிரீன் சட்னி#GA4#week4
ஆரோக்கியமான இந்த சட்னி உடம்புக்கும் முடிக்கும் மிகவும் நல்லது


தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னி


சுவைமிக்க கருவேப்பிலை வெங்காயத்தாள் சட்னி.(Karuveppilai venkayathaal chutney recipe in tamil)
#chutney# green... புதிய சுவையில் கறிவேப்பிலை வெங்காயத்தாள் சட்னி...


கதம்ப சட்னி (Kathamba chutney recipe in tamil)
#GA4#week4


முள்ளங்கி சட்னி (Radish chutney)
#GA4 #Week4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13781860
கமெண்ட்