துவரம் பருப்பு சாதம் (Thuvaram paruppu satham recipe in tamil)

1.மதிய உணவிற்கு ஏற்றது .2.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .3.புரோட்டீன் அதிகம் உள்ள ஒரு வகை உணவாகும்#onepot.
துவரம் பருப்பு சாதம் (Thuvaram paruppu satham recipe in tamil)
1.மதிய உணவிற்கு ஏற்றது .2.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .3.புரோட்டீன் அதிகம் உள்ள ஒரு வகை உணவாகும்#onepot.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி பருப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்
- 2
மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சீரகம் வத்தல் வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 3
அரைத்த விழுதை அரிசி பருப்பு கலவையில் சேர்க்கவும் பின்னர் நாலரை கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைக்கவும்
- 4
4 விசில் வந்ததும் குக்கரை இறக்கி விடவும் பின்னர் நெய் ஊற்றி தாளித்து சாதத்தில் விட்டு கிளறவும் கொத்தமல்லி சேர்த்து அலங்கரிக்கவும் சுவையான துவரம் பருப்பு சாதம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
துவரம் பருப்பு அடை (Thuvaram paruppu adai recipe in tamil)
# jan1புரோட்டீன் நிறைந்துள்ள துவரம் பருப்பு அடை Vaishu Aadhira -
கேரட் பாயாசம் (Carrot payasam recipe in tamil)
1.வைட்டமின் ஏ சத்து உள்ளதால் மாலைக்கண் நோயை குணப்படுத்தும்.2. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்#GA4. லதா செந்தில் -
-
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
#onepotபருப்பு சாதம் எவ்வளவு சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
சௌசௌ சட்னி (Chow chow chutney recipe in tamil)
1.இவ்வகை உணவில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.2. கர்ப்பிணிகளுக்கு ஏற்றது.3. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் #mom Lathamithra -
பருப்பு சாதம் & அரிசி வடாம் (Dal rice and rice fryums) (Paruppu satham recipe in tamil)
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் கொடுக்க மிகவும் பொருத்தமான சாதம் இது. ஏதேனும் ஒரு வற்றலுடன் சேர்த்து கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவார்கள்.#Kids3 #Lunchbox Renukabala -
-
துவரம் பருப்பு முள்ளங்கி சாம்பார் (Thuvaram Paruppu Mullangi Sambar Recipe in Tamil)
#Jan1*எந்தவொரு இந்திய சமையலறையிலும் புரதம் நிறைந்த துவரம் பருப்பு ஒரு பிரதான உணவாகும். இது அரிசி அல்லது சப்பாத்தியுடன் சுவையான துணையை உருவாக்குகிறது மற்றும் இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.ஃபோலிக் அமிலம் நிறைந்ததால், துவரம் பருப்பு தமிழகம் முழுவதும் பல உணவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.அதிலும் சாம்பார் என்றாலே துவரம் பருப்பு வைத்து தான் பெரும்பாலும் செய்வார்கள். kavi murali -
துவரம் பருப்பு சாதம்
திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய சுவை மிக்க உணவு இது. இதை மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக அனைத்து வீடுகளிலும் செய்வர். மிக்க வாசனையுடனும், நாவை சுண்டியிழுக்கும் ருசியுடனும் இருக்கும் இவ்வுணவு. இதற்கு தொட்டுக் கொள்ள அவியல் மற்றும் வற்றல் சிறந்த காம்பினேஷன். Subhashni Venkatesh -
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
எளிதாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் Sait Mohammed -
வெந்தயக்கீரை உருளை பருப்பு சாதம் (Venthayakeerai urulai paruppu satham recipe in tamil)
#onepot#myfirstrecipe#ilovecooking காமாட்சி -
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai Poosani Sambar recipe in tamil)
1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.2. வயிற்றுப்புண்ணை சரி செய்யும்.3. சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.4. உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் சிறந்தது. Nithya Ramesh -
-
-
-
-
தேங்காய் சாதம்/ Coconut Rice (Thenkaai satham recipe in tamil)
#coconut நம் பழக்கத்தில் தேங்காய் மிக முக்கியமான ஒரு உணவாகும்.தேங்காய் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புபை குறைக்க உதவுகிறது.லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)
#GA4# week 3Dosaகுழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான டிஷ் இந்த பருப்பு அடை தோசை. Azhagammai Ramanathan -
பருப்பு அடை
1.) புரத சத்து அதிகம் உள்ளதால் குவாசியார்கர் ,மராஸ்மஸ் நோயிலிருந்து குழந்தைகளை காப்பாற்றலாம்.2.) உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.3.)புரதச்சத்து என்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது.4.) இரத்த வெள்ளையணுக்கள் அளவை அதிகரிக்கும்.#Nutrient1. லதா செந்தில் -
-
-
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
1.) நெல்லிக்காய் சாதம் உடலுக்கு தேவையான வைட்டமின் c ஆற்றலை தருகிறது.2.) கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.3.) ஸ்கர்வி நோயைக் குணப்படுத்தும். லதா செந்தில் -
-
துவரம் பருப்பு சட்னி(thuvaram paruppu chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது சாப்பாட்டிற்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும் Shabnam Sulthana -
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
2 கிண்ணம் சாத்தை வடித்து கொள்ள வேண்டும். தேங்காய் 1/2 மூடி திருகி தேங்காய் பூ எடுத்து, வாசம் வரும் வரை வறுக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடலைபருப்பு 1 ஸ்பூன், நிலக்கடலை 1 கைப்பிடி, 3 பச்சை மிளகாய், 2 வரமிளகாய், கடுகு, உளுந்து, தூளாக்கிய மிளகு 1 ஸ்பூன், சீரகம், கருவேப்பிலை போட்டு வறுத்து; வறுத்தவற்றை சாதத்துடன் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். ஒSubbulakshmi -
துவரம் பருப்பு சாதம் (toor dal rice recipe in tamil)
#made4இது திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... இதில் முருங்கைக் கீரையும் சேர்த்து செய்துள்ளதால் இது மிகவும் சத்தானதும் கூட.. Muniswari G -
இன்ஸ்டன்ட் தேங்காய் சாதம் #book (instant thengai saatham recipe in tamil)
மதிய உணவிற்கு மிகவும் துரிதமான முறையில் இந்த தேங்காய் சாதம். Akzara's healthy kitchen -
More Recipes
கமெண்ட் (3)