ராகி ரவா தோசை (Raagi rava dosai recipe in tamil)

Dhibiya Meiananthan @Dhibi_kitchen
சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவு பச்சரிசி மாவு ரவை இவற்றுடன் உப்பு சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளவும்
- 2
இந்த தோசை கலவையை 10 நிமிடம் ஊறவைக்கவும்
- 3
பின்பு இதனுடன் வெட்டி வைத்துள்ள வெங்காயம் கருவேப்பிலை சிறிது சீரகம் சேர்த்துக் கொள்ளவும்
- 4
10 நிமிடத்திற்கு பிறகு மாவு சிறிது கெட்டியாக இருக்கும் மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கலக்கி சூடான தோசைக்கல்லில் ஓரமாக இருந்து ஊற்றவும்
- 5
2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு எடுக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
ராகி பூரி (Raagi poori recipe in tamil)
#Milletசர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏதுவான டிஃபன்.கோதுமை மற்றும் ராகி மாவில் செய்தது. Meena Ramesh -
-
-
-
-
-
-
ராகி ரவா தோசை (Ragi Rava Dosa Recipe in Tamil)
ராகி மிக அதிகமாக நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடை குறைக்கவும், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் எடுத்து கொள்ள கூடியது.#chefdeena #ஆரோக்கிய சமையல் Vimala christy -
-
-
-
மக்காச்சோளம் தோசை (Makkaasolam dosai recipe in tamil)
#milletமக்காச்சோளம் தோசை மிகவும் சத்து நிறைந்தது. தோசை மிகவும் சுவையாக இருக்கும். எளிதாக செய்ய கூடியது. Linukavi Home -
-
-
-
ராகி ரவா பன்னீர் தோசை
#breakfastஎந்த மாவும் இல்லாத சமயத்தில் இந்த மாதிரி செய்து கொள்ளலாம். Narmatha Suresh -
ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil)
#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
-
-
-
-
-
ரவா தோசை
#GA4#Week25வழக்கமாக நாம் சாப்பிடும் அரிசிமாவு தோசையை விட வித்தியாசமாக ரவை வெங்காயம் மல்லி மிளகு தூள் ஆகியவை கலந்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
ராகி ஓலபக்கோடா (Raagi ola pakoda recipe in tamil)
#deepavaliபல சத்துக்கள் நிறைந்துள்ள கிருஸ்பி ராகி ஓலபக்கோடா Vaishu Aadhira -
-
-
தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரவாதோசை.#GA4Week3Dosa Sundari Mani
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13795618
கமெண்ட் (4)