சத்தான ராகி ரொட்டி (Raagi rotti recipe in tamil)

Sahana D @cook_20361448
சமையல் குறிப்புகள்
- 1
கேரட் திருவிக் கொள்ளவும். வெங்காயம் மல்லித்தழை கறிவேப்பிலை பொடியாக நருக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு உப்பு சீரகம் எண்ணெய் வெங்காயம் மல்லித்தழை கறிவேப்பிலை கேரட் சேர்த்து பிசைந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
அடுப்பில் தோசைக்கல்லை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும்.
- 4
ஒரு வாழை இலை அல்லது பட்டர் பேப்பரில் எண்ணெய் தடவி ராகி மாவை வைத்து கையில் தண்ணீர் தொட்டு ரொட்டியாக தட்டி அதை தோசை கல்லில் திருப்பி வைத்து மெதுவாக எடுக்கவும்.
- 5
அடுப்பை சிம்மில் வைத்து நன்கு ரொட்டியை எண்ணெய் ஊற்றி வேக விட்டு திருப்பி போட்டு எடுக்கவும்.
- 6
சத்தான ராகி மாவில் செய்த ரொட்டி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ராகி ரொட்டி (Raagi rotti recipe in tamil)
ராகி மற்ற தானியங்களை விட 3 மடங்கு அதிக துத்தநாகம் கொண்டது. துத்தநாகம் செல்கள், நோய்க்கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராட உதவுகிறது. நோய்த்தொற்று மற்றும் நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் ஒரு பயனுள்ள நோயெதிர்ப்பு மண்டல செயல்பாட்டின் வளர்ச்சிக்கு துத்தநாகம் பங்களிக்கிறது. முளைகட்டிய ராகியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.#immunity#book


சத்தான ராகி பக்கோடா (Raagi pakoda recipe in tamil)
#deepfry


சத்தான ராகி தோசை (Raagi dosai recipe in tamil)
#GA4 #week3


ராகி சேமியா🌾🌾🌾 (Raagi semiya recipe in tamil)
#millet


ராகி வடை (Raagi vadai recipe in tamil)
#millet


ராகி ரவா தோசை (Raagi rava dosai recipe in tamil)
#millet


மொறுமொறுப்பானராகி ரொட்டி (Raagi rotti recipe in tamil)
✓ராகியில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன.✓ சாப்பிடுவதால் சுறுசுறுப்பாக செயல்படலாம். #GA4


ராகி ரொட்டி (Raagi Rotti Recipe in Tamil)
#ebook


ராகி முருங்கைக் கீரை ரொட்டி (Raagi murunkaikeerai rotti recipe in tamil)
#milletsபொதுவாக சிறுதானிய உணவுகள் எனக்கு மிகவும் விருப்பம். ரொட்டி வகைகள் என்றால் கூடுதலாக விருப்பம். கால்சியம் சத்து அதிகம் உள்ள ராகியுடன், இரும்புச் சத்து அதிகம் உள்ள முருங்கைக் கீரை சேர்த்து ரொட்டி செய்யும் போது சுவையும், சத்தும் அதிகம் இருக்கும்.


ராகி ரவா தோசை (Raagi rava dosai recipe in tamil)
#millet


ராகி ரொட்டி(Ragi rotti recipe in Tamil)
#cf6


ராகி பக்கோடா (Raagi pakoda recipe in tamil)
#millet


ராகி ரொட்டி (Raagi roti recipe in tamil)
#goldenapron3#week18


ராகி உருண்டை (Raagi urundai recipe in tamil)
#millet


ராகி ரொட்டி
#cookerylifestyle


ராகி பர்பி (Raagi burfi recipe in tamil)
#millet


ராகி மால்ட் (Raagi malt recipe in tamil)
#milletராகி மிகவும் ஆரோக்கியமான உணவு.


ராகி முருங்கை கீரை ரொட்டி
# Milletகால்சியம்,புரொட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ள ராகி ரொட்டி மிகவும் ஈஸியான மற்றும் ஹெல்தியான ரெசிபி.


ராகி பூரி (Raagi poori recipe in tamil)
#Milletசர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏதுவான டிஃபன்.கோதுமை மற்றும் ராகி மாவில் செய்தது.


ராகி இனிப்பு களி (Raagi inippu kali recipe in tamil)
#millet


ராகி பால் கொழுக்கட்டை (Raagi paal kolukattai recipe in tamil)
#millet


ராகி முறுக்கு (Raagi murukku recipe in tamil)
#millet


ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steam


ராகி கோதுமை கார தோசை (Raagi kothumai kaara chutney recipe in tamil)
#millet


ராகி சாக்லேட் லட்டு (Raagi chocolate laddu recipe in tamil)
#millet


ரொட்டி (Rotti recipe in tamil)
#family #book கோதுமையில் செய்யும் இந்த கார ரொட்டி எங்கள் வீட்டு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.👨👩👧👦💁😋😋


ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil)
#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம்.


சத்தான ராகி தோசை
#mycookingzeal


ராகி ரொட்டி
சுண்ணாம்பு சத்து மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள ராகி ரொட்டி


ராகி சுண்டல் (Ragi Sundal recipe in tamil)
#milletராகி உணவு மிகவும் சத்தானது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13801748
கமெண்ட் (17)