தேங்காய் சட்னி

தேங்காய் சட்னி பொட்டுகடலை போட்டு தான் செய்வோம். இது வித்தியாசமாக பொட்டுகடலை படாமல் செய்து இருக்கிறேன்.
#GA4
Week4
Chutney
தேங்காய் சட்னி
தேங்காய் சட்னி பொட்டுகடலை போட்டு தான் செய்வோம். இது வித்தியாசமாக பொட்டுகடலை படாமல் செய்து இருக்கிறேன்.
#GA4
Week4
Chutney
சமையல் குறிப்புகள்
- 1
பெரிய வெங்காயம் அரியவும். பச்சை மிளகாய் அரிந்து கொள்ளவும் பூண்டு உரிக்கவேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மேலே சொன்னவற்ரை வதக்கவும். பிறகு நன்றாக வதங்கியதும் தேங்காய் துருவல் போட்டு வதக்கவும். லேசாக வதக்கவும்.
- 2
வதக்கிய வற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு சின்ன வெங்காயம், 3 வரமிளகாய் அரிந்து கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, உளுத்தம் பருப்பு போட்டு, சின்ன வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து பின்னர் அரைத்த சட்னியில் போடவும் தேங்காய் சட்னி ரெடி உத்தப்பம், தோசைக்கு சூப்பரான சட்னி.
- 4
தோசை, தேங்காய் சட்னி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் பொட்டு கடலை சட்னி#GA4#Chutney#WEEK 4
#GA4#WEEK4Chutney சட்டென்று செய்து முடிக்கும் சட்னி. Srimathi -
தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னிJeyaveni Chinniah
-
-
-
வேர் கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4#WEEK4 #GA4#chutney#week4#chutney A.Padmavathi -
தேங்காய் தக்காளி சட்னி🍅🍅🍅
#GA4 week4 தென்னிந்தியாவில் இந்த சட்னி மிகவும் பிரபலமான ஒரு சைடிஸ். Nithyavijay -
-
-
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் எளிதாக செய்யக்கூடிய சுவைமிகுந்த சட்னி #GA4#week4 Sait Mohammed -
-
-
தேங்காய் புளி சட்னி(Thenkaai puli chutney recipe in tamil)
#chutney தேங்காய் புளி சட்னி ரொம்ப ருசியாக இருக்கும். புளி சேர்த்து அரைப்பதால் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
-
சூடான இட்லி வித் வதக்கி அரைத்த சட்னி
#breakfast#goldenapron3 சட்னியில் நிறைய வகைகள் உள்ளன. தேங்காய் சட்னி மிளகாய் சட்னி இஞ்சி சட்னி. நான் வித்தியாசமாக வதக்கி அரைத்து சட்னி செய்துள்ளேன்.வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு என அனைத்து பொருட்களும் இதில் உபயோகப்படுத்தி உள்ளேன். மிகவும் ருசியாக இருக்கும். இட்லி தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுக்கும் இதனை சாப்பிடலாம். எங்கள் வீட்டில் அனைவருக்கும் இது மிகவும் பிடித்த சட்னி. நீங்களும் செய்து பாருங்கள். A Muthu Kangai -
-
கோஷ்மல்லி (Koshmalli recipe in tamil)
#GA4#week4#chutneyகத்தரிக்காய் தக்காளி போட்டு செய்த சட்னி. மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி Aishwarya MuthuKumar -
மதுரை தண்ணி சட்னி (Madhurai thanner chutney recipe in tamil)
இந்த சட்னி எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது. இட்லி, தோசைக்கு சூப்பரான சட்னி#GA4Week4Chutney Sundari Mani -
பூண்டு தக்காளி சட்னி (Garlic Tomato Chutney) (Poondu thakkaali chutney recipe in tamil)
#GA4 #week4#ga4Chutneyபூண்டு மற்றும் தக்காளியை மட்டும் வைத்து சுலபமான உடனடி சட்னி. Kanaga Hema😊 -
சத்தான சட்னி
#chutneyநட்ஸ் சாப்பிடாதவர்களுக்கு செய்து கொடுக்கலாம்.மிகவும் சுவையாக இருக்கும். Vajitha Ashik -
-
ஹோட்டல் ஸ்டைல் தண்ணி சட்னி..(hotel style thanni chutney recipe in tamil)
சுவையான ஹோட்டல் ஸ்டைல் தண்ணீர் மாதிரி தேங்காய் சட்னி#queen2 Rithu Home -
-
பல வண்ணங்களில் தேங்காய் சட்னி
நாம் எவ்வளவு தான் வித்தியாசமாக சைடிஷ் செய்தாலும் தேங்காய் சட்னிக்கு ஈடாகாது. Ananthi @ Crazy Cookie -
எளிமையான ருசியான வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
#GA4#week4#chutney Meenakshi Ramesh -
-
வெண்டைக்காய் சட்னி (Vendaikkaai chutney recipe in tamil)
#GA4 #week4 வெண்டைக்காய் சட்னி என்றதும் வழவழப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.வெண்டைக்காய் வதக்குவதால் வழவழப்பானது குறைந்துவிடும். சுவையாகவும் உள்ளது செய்து பார்க்கவும் தோழிகளே. Siva Sankari -
-
-
தேங்காய் சம்பல் (Thengai Sambal Recipe in Tamil)
இலங்கை முறையிலான தேங்காய் சம்பல் (சட்னி) #chutney Pooja Samayal & craft
More Recipes
கமெண்ட் (3)