சமையல் குறிப்புகள்
- 1
கம்பை சுத்தம் செய்து 5 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும் அல்லது முளைகட்டின கம்பையும் பயன்படுத்தலாம்
- 2
ஊறவைத்த கம்புடன் அல்லது முளைகட்டிய கம்பு உடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு பேனில் நெய் சேர்த்து கம்பு பாலை அதில் ஊற்றி கைவிடாமல் கிளறவும். அடுப்பை மீடியம் எல் வைத்து செய்யவும்.சிறிது நேரத்தில் கெட்டியான பதம் வந்தவுடன் பாலை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்
- 4
வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்த்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்
- 5
பால் நன்றாக கொதித்து வந்தவுடன் வெல்லப் பாகை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
ஜூ ஜூ கம்பு லட்டு (Kambu laddu recipe in tamil)
1.கம்பு உடலுக்கு மிகவும் சத்தானது.2.உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது#millet லதா செந்தில் -
-
-
கம்பு குழிப்பணியாரம்
#millet கம்பு என்றால் கம்பு சாதம் மட்டுமே நினைவுக்கு வரும் இவற்றில் சுவையான டிபன் வெரைட்டீ செய்வது மிகவும் சுலபம். செய்து பாருங்கள் தோழிகளே. Siva Sankari -
கேழ்வரகு பாயாசம் (ragi payasam)
உங்கள் சுவையை தூண்டும் கேழ்வரகு பாயாசம் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கேழ்வரகு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க#cookwithfriends#shilmaprabaharan#welcomedrinkswithmilk joycy pelican -
பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான். Revathi -
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
-
ஜவ்வரிசி பருப்பு பாயாசம்
#Poojaநவராத்திரி விழாக்களில் தினமும் ஒரு வகையான நைவேத்தியம் செய்யலாம். இந்த நவராத்திரி ஸ்பெஷல் ஜவ்வரிசி பருப்பு பாயசம் Sharmila Suresh -
-
-
பால் வட்டலாப்பம்
#cookwithmilk வட்டலாப்பம் என்பது தேங்காய் பாலில் செய்வார்கள் நான் நல்ல கெட்டி பசும்பாலில் செய்துள்ள இது நல்ல கால்சியம் இணைந்தது இத்துடன் முட்டை பிரட் கருப்பட்டி ஏலக்காய் சேர்வதால் மிகவும் உடம்புக்கு தெம்பு கொடுக்கும் மிகவும் சுவையாகவும் இருக்கும் மிகவும் எளிதாக செய்து விடலாம் நான் என்று அவனில் செய்கிறேன் நீங்கள் பாத்திரத்தில் டபுள் பாயில் முறையில் செய்து கொள்ளலாம் Chitra Kumar -
-
-
-
-
கேரட் கோகனட் பர்ஃபி (Carrot coconut burfi recipe in tamil)
#GA4 #Week3 carrotகேரட் கோகனட் பர்ஃபி மிகவும் சுவையானது . Meena Meena -
-
-
-
-
-
-
இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
கருப்பு கவுனி அரிசி பாயாசம் (Black barbidean rice sweet)
#npd1இனிப்பு விரும்புவோருக்கு, இது அருமையான ஆரோக்கியமான இனிப்பு வகையாகும்... karunamiracle meracil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13813223
கமெண்ட் (14)