வரகு தோசை

Sundari Mani @cook_22634314
எங்கள் வீட்டில் எல்லோரும் சிறுதானிய மாவில் தோசை செய்து சாப்பிடுவோம். சூடாக சுவையாக இருக்கும்.
#millet
சமையல் குறிப்புகள்
- 1
வரகு 6மணி நேரம் ஊற வைக்கவும். உளுத்தம் பருப்பு 2மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நன்றாக கழுவி கிரைண்டரில் தனித் தனியாக அரைக்கவும். பிறகு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைக்கவும்.
- 2
மாவை நன்றாக கலந்து விடவும். பிறகு ஒரு தோசைக்கல்லை சூடாக்கி அதில் தோசை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
- 3
வரகு தோசை ரெடி. வெங்காய சட்னி, தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றாக வேக வைக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிறுதானிய பணியாரம்
சிறுதானியத்தில் பணியாரம் செய்து பார்த்தேன். சுவையாக இருந்தது. சிறுதானியத்தில் வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்த பணியாரம்#Millet


வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet


வரகு அரிசி ஊத்தாப்பம்(Varagu arisi utthapam recipe in tamil)
#milletசிறுதானியங்கள் என்றாலே மிகவும் உடலுக்கு நல்லது. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது .அதிலும் வரகு அரிசி சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய அரிசி வகை .இந்த அரிசியை தோசை மாவாக அரைத்து ஊத்தாப்பம் செய்து கொடுக்கலாம். மற்றும் குழந்தைகளும் இப்படி செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.


சிறுதானிய கஞ்சி (Siruthaaniya kanji recipe in tamil)
#Millet அனைவரும் சாப்பிடலாம் ஆரோக்கியமான சிறுதானிய கஞ்சி


திணை தோசை (Thinai dosai recipe in tamil)
#millet தினண தோசை ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. செய்து பயன்பெறவும் தோழிகளே


வரகு அரிசி வெண்பொங்கல் (Varagu arisi venpongal recipe in tamil)
பச்சரிசியை காட்டிலும் சிறுதானிய அரிசியில் வெண்பொங்கல் செய்ய சுவையும் நன்றாக இருக்கும்.. ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.


வரகு கஞ்சி(varagu kanji recipe in tamil)
#CF1ஹெல்த்தியான இந்த ரெசிபி சுவையாக இருக்கும்.


வரகு இட்லி
#இட்லி


வரகு கார பனியாரம் (Varagu kaara paniyaram recipe in tamil)
#millet


பலதானிய தோசை(Multigrain Dosa recipe in Tamil)
#milletகம்பு, கேழ்வரகு,சோளம் மக்காச்சோளம்,உளுந்து,அரிசி கொண்டு செய்யப்படும் தோசை ஆகும். பல தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால் தோசை மாவில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன.


பச்ச பயிறு தோசை
#immunity


வெஜிடபிள் ரவா கிச்சடி (Vegetable rava khichadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கிச்சடி. சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.#GA4#week7#kichadi


சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
#Ga4#Bajra#Week24சிறுதானிய தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது.


வரகு அரிசி கார தோசை (Varagu arisi kaara dosai recipe in tamil)
#millet


மக்காச்சோளம் தோசை (Makkaasolam dosai recipe in tamil)
#milletமக்காச்சோளம் தோசை மிகவும் சத்து நிறைந்தது. தோசை மிகவும் சுவையாக இருக்கும். எளிதாக செய்ய கூடியது.


வரகு அரிசி கிச்சடி (Varaku arisi khichadi recipe in tamil)
#millet


மசால் தோசை
#everyday1 மசால் தோசை செய்து எல்லோரும் சாப்பிடோம்


மொரு மொரு ஜவ்வரிசி வடை
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த வடை. ஜவ்வரிசியை தயிரில் ஊற வைத்த செய்வோம். உடலுக்கு குளிர்ச்சி தரும். #deepfry


திருநெல்வேலி சொதி குழம்பு (Thirunelveli sothi kulambu recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குழம்பு. அப்பளத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இஞ்சி சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.#coconut


கம்பு தோசை
#Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. தினமும் இட்லி தோசை என்றால் சாப்பிடமுடியாது சிறிது மாறுதலுக்கு கம்பு தோசை செய்தேன்.


பனிர் கத்திரிக்கா பொரியல் (Paneer kathirikka poriyal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பனிர் கத்திரிக்கா பொரியல்.ரசம் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்#GA4Week9


வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)
வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. மாவுசத்து குறைவாக உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.#Millet


புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு .


தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
தக்காளி தோசை மாலை நேரத்தில் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். ஈசியான டிபன்


அடை தோசை
#breakfast


கேரட் தோசை
# GA4தோசை மாவில் கேரட் சேர்த்து கேரட் தோசை சுட்டேன். மிகவும் அருமை.


வரகு ஓமப்பொடி (Varagu omapodi recipe in tamil)
#millet.. சிறுதானியம் தேஹ ஆரோக்கியத்துக்கு மிக உகந்தது.. வரகு அரிசி மாவினால் செய்த சுவையான ஓமப்பொடி..


கம்பு அப்ப தோசை. (Kambu appa dosai recipe in tamil)
#Milletஎங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் தோசை இது. என் மாமியார் வீட்டு ஸ்பெஷல். எல்லாருக்கும் இந்த தோசை மிகவும் பிடிக்கும். இதை உங்களுடன் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி.


திணை தோசை (fox millet dosa)
சிறுதானியங்களை ஒரு வகையான தினையில் செய்த தோசை மிகவும் சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்கும்.#Everday


🥜🥗🥜நிலக்கடலை மிளகு வரகு சாப்பாடு🥜🥗🥜
வரகு உடம்புக்கு மிகவும் நல்லது சிறுதானிய வகையில் இது முதல் இடம் வகிக்கின்றது. நிலக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது இதில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து உள்ளதால் எளிய முறையில் ஜீரணிக்கும் உணவு. எல்லா காலங்களிலும் இது பயன்படும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதன் மணமும் சுவையும் வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கும். இது எங்கள் பாட்டி சமையல். #millet

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13814509
கமெண்ட் (6)