தினை பாதாம் லட்டு

Vajitha Ashik
Vajitha Ashik @cook_26088811
Singapore

தினை பாதாம் லட்டு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
4 பரிமாறுவது
  1. தினை அரிசி-1கப்
  2. ப்ரவுன் ஜீனி-3/4கப்
  3. பாதாம்-15
  4. நெய்-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    வாணலியில் மிதமான தீயில் தினை அரிசி,பாதாம் பருப்பை வாசம் வரும் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடியாக அரைத்து சலிக்கவும்.

  2. 2

    ஜீனியையும் மிக்ஸியில் பொடியாக்கி சலித்து கொள்ளவும்.

  3. 3

    இரண்டையும் ஒன்றாக கலந்து நெய்யை சூடாக்கி சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து உருண்டை களாக பிடிக்கவும். நெய் சூடு கையில் ஏறிவிடும்.சிறிது சிறிதாக கலந்து பிடிக்கவும்.

  4. 4

    ஆரோக்கியமான தினை பாதாம் லட்டு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Vajitha Ashik
Vajitha Ashik @cook_26088811
அன்று
Singapore
என்னுடைய 11வயதில் இருந்து சமையல் செய்து கொண்டிருக்கிறேன்.
மேலும் படிக்க

Similar Recipes