குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil)

குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் 2 ஸ்பூன் ஈஸ்ட் ஐ சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரையும் கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் வைக்கவும் அது சிறிது நேரத்தில் நன்றாக உப்பி வரும்
- 2
மற்றொரு பெரிய பாத்திரத்தில் மைதா ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு கலந்து அதனுடன் ஈஸ்ட் கலவையையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்
- 3
ஒரு ஈரத் துணியை போட்டு ஒரு மணி நேரம் மூடி வைக்கவும் நன்றாக உப்பி வரும்
- 4
குடைமிளகாய் வெங்காயம் இவற்றை சதுரம் சதுரமாக வெட்டி வைத்துக் கொள்ளவும் மற்றும் சீதையும் துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 5
பீட்சா செய்யப்போகும் தட்டில் சிறிதளவு எண்ணெய் தடவி அதன் மீது பீட்சா மாவை பாதி எடுத்து உருண்டையாக உருட்டி கையில் தட்டி சப்பாத்தி போல செய்யவும். பிறகு அதன் மீது பீட்சா சாசை தடவவும்
- 6
பிறகு அதன் மீது சீஸை லேசாக தூவி மீண்டும் குடைமிளகாய் வெங்காயம் பன்னீர் இவற்றை அதற்கு மேல் தூவி மீண்டும் சீஸை தூவி முடிக்கவும்
- 7
200 டிகிரி வெப்பநிலையில் 25 முதல் 30 நிமிடங்கள் பேக் செய்யவும். இப்போது நம்முடைய சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்சா தயார்
- 8
இதை கத்தியால் வெட்டி பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பனீர் டிக்கா(Panner Tikka recipe in tamil)
#GA4 #WEEK6பன்னீர் வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான டிக்காவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
-
பிரெட் பீட்சா(Bread pizza recipe in tamil)
#GA4 #WEEK10முட்டையை வைத்து செய்யக்கூடிய பிரட் பீஸ்ஸாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
முட்டை பீட்சா பாக்கெட் (Muttai pizza pocket recipe in tamil)
#deepfryபீட்சா பிடிக்கும் அனைவருக்கும் இந்த பீட்சா பாக்கெட் மிகவும் சுலபமான விருப்பமான ஒரு பதார்த்தம் ஆக இருக்கும் .பீட்சா செய்வது மிகவும் கடினமான முறை அதை பேக்கிங் செய்ய வேண்டும் அப்படி இல்லாமல் பிரட்டை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான பீட்சா பாக்கெட்#deepfry Poongothai N -
ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)
#GA4 #WEEK7 அதை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான கிச்சடி செய்யும் முறையைப் பார்க்கலாம் Poongothai N -
-
-
ஸ்வீட் கார்ன் புலாவ்(Sweet corn pulao recipe in tamil)
#onepotஸ்வீட் கார்னை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் சுவையான புலாவ் ரெசிபியை பார்க்கலாம் Poongothai N -
ரவா புட்டிங் கேக்
#GA4 #week4ரவை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான பேக்கரி சுவையில் புட்டிங் கேக் செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
நிறைய விதமான டாப்பிங் சேர்த்து பிஸ்சா செய்யகிறோம். இங்கு நான் நிறைய பன்னீர் துண்டுகள் சேர்த்து seithen. மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week6 #Paneer Renukabala -
-
-
-
பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil)
#GA4 சீஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த வார போட்டிக்கான ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
ஹெல்தி சாலட் ரப்
மிகவும் சுலபமான மற்றும் ஹெல்தியான முறையில் இந்த ரப்பை செய்திடலாம் . இது செய்முறை பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
பசலைக்கீரை பீட்சா(Spinach pizza) (Pasalaikeerai pizza recipe in tamil)
#bake குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கடினமான விஷயம். ஆனால் பீட்சா, பர்க்கர் இதுபோன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கீரை வகைகளை இதில் கலந்து கொடுத்தால் ஈசியாக சாப்பிட வைக்கலாம். Priyanga Yogesh -
-
பீர்க்கங்காய் பீட்சா (peerkakangai pizza recipe in tamil)
#goldenapron3#நாட்டுக் காய்கறி சமையல் Drizzling Kavya -
-
பனீர்வெஜ் பீட்ஸா (Paneer veg pizza recipe in tamil)
#GA4 #cheeseகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தபனீர் ,சீஸ் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
மீனி பீட்சா ஊத்தப்பம்(mini pizza stuff uthappam)
இதை நானாகத்தான் ஒரு ஆர்வத்தில் இந்த செய்முறையை செய்து பார்த்தேன் என்னுடைய முதல் முயற்சியிலேயே இது நன்றாக வந்தது மற்றும் மிகவும் சுலபமான ரெசிபி #GA4 #week1Sowmiya
-
கோதுமை நான் பன்னீர் குடைமிளகாய் மசாலா
#wdஇந்த ரெசிபி எனது அம்மாவுக்காக நான் சமர்ப்பிக்கின்றேன். எனது அம்மாவிற்கு பன்னீர் மசாலா கோபி மஞ்சூரியன் போன்றவை மிகவும் பிடிக்கும். ஆனால் என்னுடைய அம்மாவிற்கு இதை செய்ய தெரியாது அதனால் நான் ஊருக்கு செல்லும்போது இது போன்ற செய்து கொடுத்தால் மிகவும் சந்தோஷமாக சாப்பிடுவார்கள். மகளிர் தினமான இன்று எனது அம்மாவிற்கு இந்த ரெசிபியை சமரப்பிக்கின்றேன். Santhi Chowthri -
-
சில்லி இட்லி(Chilli Idli)
#GA4 #WEEK9மிகவும் சுலபமான மற்றும் சுவையான சில்லி இட்லி செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
பிஸ்ஸா கோன் (Pizza cone recipe in tamil)
பிஸ்ஸா என்றாலே குழந்தைகளுக்கு பிடித்த உணவு.இந்த கோன் பிஸ்ஸா ரொம்ப பிடிக்கும்.#bake Feast with Firas -
-
More Recipes
கமெண்ட்