குஜராத்தி சோலே. (Kujarathi chole recipe in tamil)

#GA4# week 4. வெள்ளை கொண்டக்கடலை வைத்து செய்யும் சைடு டிஷ் தான் சோலே.. இது பட்டூராவுடன் சேர்த்து சாப்பிட பெஸ்ட் காம்பினேஷன்..
குஜராத்தி சோலே. (Kujarathi chole recipe in tamil)
#GA4# week 4. வெள்ளை கொண்டக்கடலை வைத்து செய்யும் சைடு டிஷ் தான் சோலே.. இது பட்டூராவுடன் சேர்த்து சாப்பிட பெஸ்ட் காம்பினேஷன்..
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை பெரிய துண்டாக நறுக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்து வைத்துக்கவும், தக்காளியையும் விழுதாக அரைத்து வைத்துக்கவும்
- 2
கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில், ஒரு டீ பாக் சேர்த்து 4 விசிலுக்கு வேக வைத்துக்கவும்
- 3
ஒரு வாணலியயை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு சின்ன துண்டு பட்டை, 2 கிராம்பு, 1 ஏலக்காய் வர மிளகாய் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து வதக்கவும்
- 4
அத்துடன் எடுத்து வைத்திருக்கும் வெங்காய விழுதை சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும், அத்துடன் எடுத்து வைத்திருக்கும் சோலே மசாலா தவிர்த்து மாற்று எல்லா மசாலாவையும் சேர்த்து வதக்கவும்
- 5
அதில் தக்காளி பியூரி சேர்த்து நன்கு வதக்கி, வேக வைத்து வெச்சிருக்கும் கடலையயை சேர்க்கவும் (டீ பாக் எடுத்து விட்டு)நன்கு கொதித்து வரும்போது தேவையான உப்பு, சோலே மசாலா, பச்சை மிளகாய் சேர்த்து, மேலே மல்லி தழை சேர்த்து இறக்கி விடவும்..
- 6
சுவையான குஜராத்தில் ஸ்டைல் சோலே மசாலா சுவசிக்க தயார்... குறிப்பு : டீ பாக் சேர்த்து கடலையை வேக வைத்து தான் குஜராத்தி ஸ்டைலில் சோலே செய்வார்கள்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
#GA4இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன். Madhura Sathish -
குஜராத்தி ஸ்டைல் கொண்டை கடலை மசாலா (Gujarati Style Kondaikadalai Masala recipe in Tamil)
#GA4/Gujarati/Week 4*வெள்ளை கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, புரதம், சுண்ணாம்பு சத்து மற்றும் பல வைட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் உள்ளதால் இதனை இரவில் ஊறவைத்து காலையில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் எலும்பு, நரம்புகள் பலமடையும், அத்துடன் உடலை உறுதியாக்கும்.* இத்தனை சத்து மிகுந்த கொண்டைக்கடலையை வைத்து குஜராத்தி ஸ்டைலில் மசாலா செய்து பார்த்தேன் சுவை நன்றாக இருந்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். kavi murali -
-
கொண்டை கடலை கிரேவி மசாலா (Kondakadalai gravy masala recipe in tamil)
# GA4# WEEK 6#Chick peasசப்பாத்திக்கு சூப்பர் சைடு டீஷ் Srimathi -
ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
#pj - PunjabiWeek- 2உருளைக்கிழங்கு மற்றும் சோயா வைத்து செய்யும் சுவைமிக்க வெஜிடபிள் புலாவ்.... Nalini Shankar -
-
சென்னா மசாலா (channa masala for Chole Bhature)
இந்த சென்னா மசாலா சோலா பூரியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும். வாங்க பார்க்கலாம்.#hotel Renukabala -
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
பெப்பர் மஷ்ரூம் வெஜ் புலாவ். (Pepper mushroom veg pulao recipe in tamil)
#GA4#week 4... மிளகு மற்றும் மஷ்ரூம் சேர்த்து செய்த சுவையான வெஜிடபிள் புலாவு.. Nalini Shankar -
சென்னா பெப்பர் மசாலா(chana pepper masala recipe in tamil)
#CF5சென்னா பெப்பர் மசாலா... சப்பாத்தி, பட்டுரா.. வுக்கு தொட்டு சாப்பிட சுவைமிக்க எல்லோரும் விரும்பும் அருமையான சைடு டிஷ்.. Nalini Shankar -
காலிஃப்ளவர் வெஜ் கோஃப்தா ( Cauliflower veg kofta recipe in tamil
#GA4#Week10#Cauliflower#Koftaசப்பாத்தி, தோசை, நான் என எல்லாவற்றுக்கும் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
சன்னா மசாலா
#CF5சன்னா பட்டூரா எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான டிஷ். வெள்ளை சுண்டல் வைத்து செய்தது. punitha ravikumar -
பஞ்சாபி சோலே மசாலா (Punjabi chole masala recipe in tamil)
#GA4 week6(chickpeas)அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தானசோலே மசாலா Vaishu Aadhira -
Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
சென்னா மசாலா 😍
#immunity #bookபூரி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள தகுந்த கிரேவி மட்டுமல்லாமல் கொண்டைக்கடலை சேர்த்து செய்வதால் இது மிகவும் சத்தானதும் கூட. மேலும் இதில் இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாகும்.💪.மிகவும் சுவையான சைடு டிஷ் ஆகும்😋 Meena Ramesh -
-
சென்னா மசாலா சாட்
#cookwithsugu இது குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு ஸ்நாக்ஸ் ஐட்டம்... இது சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.. Muniswari G -
பிரியாணி சுவையில் பிளேன் புலாவ் (Plain pulao recipe in tamil)
#GA4#week19சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு இது சிறந்த ஒரு ருசியான உணவாகும் Sangaraeswari Sangaran -
தக்காளி தொக்கு சட்னி (thakkali Thooku Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி தொக்கு சட்னி இது இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற அதேசமயம் சாதத்திற்கும் ஏற்ற வகையிலான தக்காளி தொக்கு .4-5 வரை வைத்து சாப்பிடக்கூடிய வகையில் சுலபமாக செய்யக்கூடிய சட்னி வகை. Hemakathir@Iniyaa's Kitchen -
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
சன்னா புலாவ் (Channa pulao recipe in tamil)
கொண்டைக்கடலையில் புரதச் சத்து நிறைந்துள்ளது. கொண்டைக்கடலையில் புலாவ்வாக செய்தால் வித்தியாசமான ருசியுடன் இருக்கும். #GA4/week 19/pulao/ Senthamarai Balasubramaniam -
-
ரெட் பீன்ஸ் சாலட் (Red beans salad recipe in tamil)
#GA4 ரெட் பீன்ஸ் மற்றும் வெள்ளை கொண்டை கடலை இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 21 Hema Rajarathinam -
சென்னா மசாலா(Aloo Channa masala for Pori recipe in tamil)
வழக்கமாக சென்னா மட்டும் சேர்த்து சென்னா மசாலா செய்வோம் இதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து இன்று செய்தேன் சுவையாக இருந்தது. Meena Ramesh -
ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
யம்மிய்னா டேஸ்டானா சன்னா மசாலாசப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சை-டிஷ்#hotel#goldenapron3 Sharanya -
கோழி மசாலா வறுவல் (Kozhi masala varuval recipe in tamil)
#GA4#Week15#Chickenவீட்டில் உள்ள பொருட்களை வைத்து மசாலா பொடி அரைத்து தண்ணீர் சேர்க்கமால் கோழியில் உள்ள தண்ணீர் சத்து மட்டும் வைத்து செய்யப்பட்ட கோழி வறுவல் Sharanya -
-
-
பிண்டி சோளே மசாலா(Pindi chole masala recipe in tamil)
#DGஇந்தியா-பாகிஸ்தான் பிரிவிற்கு முன் இருந்த ராவல் பிண்டியில் தான் இந்த ரெசிபி முதலில் தோன்றியது. வெங்காயம்,தக்காளி இல்லாமல் செய்யும் இந்த பிண்டி சன்னா மசாலா, இப்பொழுது,பஞ்சாப், அமிர்தசரஸ், டெல்லியின் பிரபலமான 'street food'. Ananthi @ Crazy Cookie
More Recipes
கமெண்ட்