சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் சேமியாவை சேர்த்து லேசாக வறுத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு உளுந்து பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கிய பின் தண்ணீர் சேர்த்து உப்பு சரி பார்த்து கொதித்த பின் சேமியாவை சேர்த்து கலக்கி மூடி வைக்கவும்.
- 4
நன்கு வெந்ததும் மல்லித்தழை தூவி பரிமாறவும். சேமியா உப்புமா ரெடி.
Top Search in
Similar Recipes
-
-
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா. காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.#GA4 Week5 Sundari Mani -
-
-
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
#GA4 #upma #week5இந்த உப்புமாவை குறைந்த நேரத்திலேயே செய்யலாம். சுவையாகவும் இருக்கும். காய்கறிகளை சேர்த்து கிச்சடி போன்றும் செய்யலாம் Mangala Meenakshi -
-
-
-
-
-
சேமியா உப்புமா(Semiya upma recipe in tamil)
#ap சேமியா உப்புமா இதை வேகமாக செய்து விடலாம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிபன். Gayathri Vijay Anand -
-
-
-
லெமன் சேமியா உப்புமா(lemon semiya upma recipe in tamil)
#qk - சேமியா உப்புமாஎலுமிச்சை சேர்த்து செய்த சேமியா உப்புமா, மிகவும் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
சேமியா உப்புமா
#Lockdown 1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .சேமியா ,ரவை கோதுமை மாவு வாங்கி வந்தோம். சேமியா 1 பாக்கெட் வைத்து உப்புமா செய்தோம் . Shyamala Senthil
More Recipes
- திருவாதிரை களி (Thiruvaathirai kali recipe in tamil)
- கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)
- புடலங்காய் பொரிச்ச குழம்பு (Pudalankaai poricha kulambu recipe in tamil)
- மக்கா சோளம் அல்வா (Makkasolam halwa recipe in tamil)
- எள்ளு கத்திரிக்காய் குழம்பு (Ellu kathirikaai kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13847313
கமெண்ட் (6)