கோதுமை ரவை தேங்காய் பால் பாயாசம் (Kothumai ravai thenkaai paal payasam recipe in tamil)

#coconut கோதுமை ரவை பாயாசம் சாய்பாபாவிற்கு நெய்வேத்தியம் படைக்கலாம்.
கோதுமை ரவை தேங்காய் பால் பாயாசம் (Kothumai ravai thenkaai paal payasam recipe in tamil)
#coconut கோதுமை ரவை பாயாசம் சாய்பாபாவிற்கு நெய்வேத்தியம் படைக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு டம்ளர் கோதுமை ரவைக்கு 3 டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் விட்டு வேக விடவும்
- 2
அரை மூடி தேங்காயை மிக்ஸியில் நன்கு அரைத்து முதல் பால் தனியாகவும் இரண்டாம் மூன்றாம் பால் எடுத்துக் கொள்ளவும்
- 3
வேக வைத்த கோதுமை ரவையை நூல் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து மூன்றாம் பால் இரண்டாம் பால் தேங்காய்ப் பாலைச் சேர்த்து இதனுடன் ஏலக்காய்த்தூள் இவற்றைக் கலந்து வெள்ளம் கரையும் வரை கொதிக்க விடவும்
- 4
ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரி திராட்சையை வறுத்து பாயாசம் உடன் சேர்க்கவும். பாதாம் பிஸ்தா இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 5
இறக்கி வைத்த பிறகு முதல் தேங்காய் பால் சேர்த்து கலந்து விடவும்.
- 6
சுவையான கோதுமை ரவை தேங்காய் பால் பாயாசம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை ரவை பாயாசம் (Kothumai ravai payasam recipe in tamil)
#pooja பூஜை என்றாலே பாயாசம் தான் நினைவுக்கு வரும்.அந்த வகையில் சத்தான கோதுமை ரவை பாயாசம் செய்யலாம் வாங்க. Shalini Prabu -
-
கோதுமை பால் பாயாசம் (Kothumai paal payasam recipe in tamil)
#cookwithmilkவழக்கமாக நாம் செய்யும் சேமியா பாயாசத்தை விட சற்று மாறுபட்டு கோதுமை மாவில் செய்யப்படும் இந்த பால் பாயாசம் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
-
ரவை பால் பாயாசம் (Ravai paal payasam recipe in ntamil)
#GA4 #week8 #milkஇஸ்லாமியர்களின் அனைத்தும் விசேஷங்களிலும் எளிதில் செய்யப்படும் ரவை பால் பாயாசம். இதனை பிர்னி என்று சொல்லுவோம். Asma Parveen -
-
தேங்காய் பாயாசம்(Coconut Payasam recipe in Tamil)
#coconut*தேங்காய்,அரிசி, வெல்லம் சேர்த்து செய்யப்படும் பாயாசம். மிகவும் சுவையாக இருக்கும் விசேஷ நாட்களில் செய்து கடவுளுக்கு படைத்து நாமும் சுவைக்கலாம். Senthamarai Balasubramaniam -
கோதுமை பாயசம் (Kothumai payasam Recipe in Tamil)
#arusuvai1இன்று வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு விருப்பமான கோதுமை ரவையில் பாயசம் செய்து நைவேத்யமாக படைத்தேன் .🙏🙏 Shyamala Senthil -
-
-
கேழ்வரகு பாயாசம் (ragi payasam)
உங்கள் சுவையை தூண்டும் கேழ்வரகு பாயாசம் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கேழ்வரகு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க#cookwithfriends#shilmaprabaharan#welcomedrinkswithmilk joycy pelican -
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
தேங்காய் பால் சந்தவை (Thenkaai paal santhavai recipe in tamil)
#GA4#WEEK14#Coconut milk #GA4 #WEEK14#Coconut milk A.Padmavathi -
-
கோதுமை ரவை புட்டு
கோதுமை ரவை வறுக்க.முந்திரி நெய் இதனுடன் சேர்த்து வறுக்கவும். தண்ணீர் முங்கும்படி ஊற்றவும். உப்பு சிறிது சேர்க்கவும். வேகவும் தேங்காய் நெய் சேர்க்கவும். ஆரோக்கியமான கோதுமை ரவைப்புட்டு தயார். இது பிரசாதமாக வைத்து கும்பிடலாம் ஒSubbulakshmi -
-
ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)
#ரவை ரெசிப்பிஸ். தமிழ்நாட்டில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் பார்க்கும் படலம் என்றாலே ரவை கேசரியும் பஜ்ஜியும் தான் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிரத்தியேகமான டிபன். அப்பொழுது கூட்டுக்குடும்பங்கள் அதிகமென்பதால் ரவை கேசரி அடிக்கடி செய்வார்கள். அதனால் கேசரி செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகவும் அமைந்தது. Santhi Chowthri -
தேங்காய்பால் பாயாசம்(COCONUT MILK PAYASAM RECIPE IN TAMIL)
#npd3 பாயாசம்,இது செய்வது ரொம்ப சுலபம். அதைவிட ருசியும் ரொம்ப அருமையாக இருந்தது தயா ரெசிப்பீஸ் -
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut தேங்காய் சட்னி சாதம் சப்பாத்தி இட்லி தோசை போன்ற அனைத்து உணவுகளுக்கும் சரியான சைட் டிஷ் ஆக இருக்கும் Siva Sankari -
நேந்திர பழ பாயாசம்(Nethra Paazha Payasam recipe in Tamil)
#kerala*இது கேரள மாநிலத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் மிக முக்கியமாக பரிமாறப்படுவது இந்த நேந்திரம் பழம் பாயாசம். Senthamarai Balasubramaniam -
-
பழ பாயாசம்(FRUIT PAYASAM RECIPE IN TAMIL)
#npd2 அனைத்து வகையான பழங்களையும் சேர்த்து செய்யும் சத்துள்ள பாயாசம்.manu
-
-
-
-
-
-
Suji rasmalai (Bengali special). ரவை ரசமலாய் (Ravai rasamalai recipe in tamil)
#goldenapron2#ரவை. Sanas Home Cooking -
-
More Recipes
கமெண்ட் (2)