இறால் தொக்கு (Iraal thokku recipe in tamil)

Thepondicherry foodie
Thepondicherry foodie @cook_26482849

இறால் தொக்கு (Iraal thokku recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. நான்குபெரிய வெங்காயம்
  2. இரண்டுதக்காளி
  3. மஞ்சள் தூள் உப்பு மிளகுத்தூள்
  4. மல்லி பொடி
  5. நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் இறாலை சுத்தம் செய்து வைக்கவும்

  2. 2

    இறாலை உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஊறவைக்கவும் ஒரு மணிநேரம் வரை

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை வெங்காயம், உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்,கீறிய பச்சை மிளகாய் அதன்பின் சிறிதாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    வதங்கியவுடன் அதில் சிறிது மஞ்சள் தூள் இரண்டு ஸ்பூன் கொத்தமல்லித்தூள் நான்கு ஸ்பூன் மிளகாய்த்தூள் அரை டம்ளர் தண்ணீர் விடவும்

  5. 5

    பச்சை வாடை போனவுடன் சுத்தம் செய்த இறாலை சேர்த்து ஐந்தில் இருந்து ஏழு நிமிடம் வரை மூடி போட்டு வேக வைக்க வேண்டும்

  6. 6

    நிறைய நேரம் வேக வைக்கக்கூடாது இறாலை இல்லை என்றால் கடினமாக மாறிவிடும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thepondicherry foodie
Thepondicherry foodie @cook_26482849
அன்று

Similar Recipes