தேங்காய்ப்பால் சொதி குருமா (Thenkaaipaal sothi kuruma recipe in tamil)

#coconut
தேங்காய் மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்த இந்த சொதி மிகவும் டேஸ்டாக இருக்கும்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று.
தேங்காய்ப்பால் சொதி குருமா (Thenkaaipaal sothi kuruma recipe in tamil)
#coconut
தேங்காய் மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்த இந்த சொதி மிகவும் டேஸ்டாக இருக்கும்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று.
சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகளை ஒரு அங்குல நீளத்துக்கு நறுக்கி வைக்கவும். இஞ்சி பூண்டை தட்டி வைக்கவும்.11/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து முதல் தேங்காய்ப்பால்,இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து இரண்டாவது தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து பச்சை மிளகாய் வதக்கி நன்றாக வறுபட்டதும் பொரிகடலை சேர்த்து ஒரு நிமிடம் கிண்டி இறக்கவும். பொரிகடலை சிவக்க வேண்டாம். இதை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்
- 3
அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு சேர்த்து வறுத்து வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிகள் சேர்த்து 2 நிமிடம் கிண்டவும்
- 4
இப்போது இரண்டாவது தேங்காய்ப்பால் சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் ஆறு நிமிடம் வேகவிடவும். பிறகு பொரிகடலை பச்சை மிளகாய் அரைத்த விழுது சேர்க்கவும். காய்கறிகள் வெந்ததும் உப்பு சேர்க்கவும். ஒரு கொதி விடவும். கடைசியா முதல் தேங்காய்ப் பால் சேர்க்கவும்.
- 5
பிறகு தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்து அதில் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். *முதல் பால் சேர்த்ததும் ரொம்ப நேரம் அடுப்பில் இருக்க வேண்டாம்.
- 6
நம்முடைய தேங்காய் பால் சொதி தயார் இதை ஆப்பத்துடனும் இடியாப்பத்துடன் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று Azhagammai Ramanathan -
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
திருநெல்வேலி சொதி குழம்பு (Thirunelveli sothi kulambu recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குழம்பு. அப்பளத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இஞ்சி சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.#coconut Sundari Mani -
-
கோவாக்காய் வறுவல் (Kovaikkaai varuval recipe in tamil)
வறுத்து அரைத்த மசாலா சேர்த்து செய்த இந்த கோவக்காய் வறுவல் சூப்பராக இருக்கும். Azhagammai Ramanathan -
உருளைக்கிழங்கு கறிவேப்பிலை மசாலாவருவல்(Potato Curryleaves Roast recipe in tamil)
#GA4#ga4 #week1Potatoமிகவும் சுவையான இந்த உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்து பாருங்கள். Kanaga Hema😊 -
வெஜிடபிள் பிரியாணி(Vegetable Briyani recipe in tamil)
#GA4 குழந்தைகளுக்கு காய்கறிகள் மிகவும் நல்லது. காய்கறிகள் கொண்டு வெஜிடபிள் பிரியாணி செய்துள்ளேன் நீங்களும் செய்து பாருங்கள். ThangaLakshmi Selvaraj -
வெஜ் ஹைத்திராபாடி நிஜாம் ஹண்டி (Veg hyderabadi nizam handi recipe in tamil)
#GA4 #week13 #Hyderabadகாய்கறிகள் சேர்த்து செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
வெஜிடபுள் தேங்காய் பால் (கேரளா ஸ்டைல்)(Vegetable Coconut Milk/Stew recipe in Tamil(kerala style)
*இது கேரள மாநிலத்தில் செய்யக்கூடிய மிகப் பிரபலமான ஆப்பத்துடன் சேர்த்து பரிமாறப்படுவது.*இதில் காய்கறிகள் மற்றும் தேங்காய் பாலுடன் சேர்த்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும்.#kerala kavi murali -
தேங்காய் பால் புலாவ் (Thenkaaipaal pulao recipe in tamil)
#coconut தேங்காய் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. Aishwarya MuthuKumar -
புடலங்காய் பொரிச்ச குழம்பு (Pudalankaai poricha kulambu recipe in tamil)
# coconutபுடலங்காய், பாசிப்பருப்பு, தேங்காய் , மசாலா சேர்த்து செய்த இந்த குழம்பு அருமையாக இருக்கும் .சுலபத்தில் செய்து விடலாம். Azhagammai Ramanathan -
பொட்டேடோ ரைஸ் (Potato rice recipe in Tamil)
# kids3 # lunchboxகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு. மிகவும் சுலபமான செய்முறை ருசியும் அலாதியாக இருக்கும். Azhagammai Ramanathan -
முருங்கக்காய்,கத்தரிக்காய் மசாலா கூட்டு (Murunkaikaai, kathirikkaai masala kootu recipe in tamil)
#coconutஎனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல காரத்துடன் செய்து சுட சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் வாய்க்கு மிகவும் ருசியாக இருக்கும்.😋😛 Meena Ramesh -
வேர்க்கடலை கட்லட் (Verkadalai cutlet recipe in tamil)
#GA4 #peanut #week12குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு மற்றும் வேர்க்கடலை சேர்த்து செய்த இந்த கட்லட் மிகவும் அருமையாக இருந்தது Azhagammai Ramanathan -
கம்பு சுண்டல் (Kambu sundal recipe in tamil)
சத்து நிறைந்த குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான ஒரு சுண்டல்Udayabanu Arumugam
-
சிம்பிள் ஒயிட் குருமா (Simple white kuruma recipe in tamil)
#coconutஎளிதில், விரைவாக செய்ய முடிந்த பட்டாணி குருமா. Meena Ramesh -
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா. காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.#GA4 Week5 Sundari Mani -
-
காரப்பொரி சுண்டல் (Kaarapori sundal recipe in tamil)
# poojaகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் செய்த இந்தக் காரப்பொரி சுண்டல் காரசாரமான அசத்தலான சுவையில் இருக்கும். Azhagammai Ramanathan -
-
முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா Vaishu Aadhira -
மல்டி க்ரேய்ன் அடை தோசை (Multi grain adai dosai recipe in tamil)
#jan1#week1ஐந்து விதமான பருப்பு மற்றும் பயறு அரிசி கீரை தேங்காய் வெங்காயம் பெருங்காயம் அனைத்திலும் உள்ள சத்துக்கள் இந்த ஒரே தோசையில் கிடைக்கும் மிகவும் ருசியான ஹெல்தியான தோசை Vijayalakshmi Velayutham -
அவியல் (Avial recipe in Tamil)
#Pongal*அனைத்துவிதமான. காய்கறிகளை சேர்த்து செய்யும் இந்த அவியல் மிக முக்கியமாக நம் பொங்கல் பண்டிகையின் போது உணவாக பரிமாறபடுவது. kavi murali -
பேல் பூரி (Bhel poori recipe in tamil)
#grand1இது குழந்தைகளுக்கு பிடித்த என்னை இல்லாத ஸ்னாக்ஸ் ஐட்டங்களில் ஒன்று. சாப்பிடுவதற்கும் நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
வெஜ் குருமா
1.)இவ்வகை உணவில் காய்கறிகள் அதிகம் சேர்ப்பதால் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் தாது உப்புகள் பொட்டாசியம் மெக்னீசியம் என சகலவிதமான சத்துக்கள் நம் உடலுக்கு பயனுள்ளதாக அமைகிறது.2.) சப்பாத்தி , பூரி மற்றும் பிரியாணி போன்ற உணவுகளுடன் சாப்பிட இந்த குருமா சிறப்பாக இருக்கும்.#hotel. லதா செந்தில் -
-
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali -
More Recipes
கமெண்ட்