தேங்காய் பால் புலாவ்

E. Nalinimaran.
E. Nalinimaran. @cook_25748950
Pattukkottai

தேங்காய் பால் புலாவ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
  1. 1கப் அரிசி
  2. தேங்காய் பால் 2கப்
  3. தேங்காய் எண்ணெய் 5 ஸ்புன்
  4. பட்டை, லவங்கம் பிரிஞ்சி இலை
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1ஸ்புன்
  6. சோம்பு 1/4ஸ்புன்
  7. புதினா சிறிது

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    அரிசியை கழுவி 15நிமிடம் உறவு வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு, பட்டை இலை, புதினா, இஞ்சி பூண்டு பேஸ்ட் எல்லாம் சேர்த்து தாளிக்கவும்.

  2. 2

    தேங்காய் பால் 1/2கப் தண்ணீர் அரிசி, உப்பு சேர்த்து கிளறி 2 விசில் வரும்போது இறக்கி தம்மில் வைக்கவும்.

  3. 3

    10நிமிடம் ஆனதும் எடுத்து பரிமாறலாம். தேங்காய் பால் புலாவ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
E. Nalinimaran.
E. Nalinimaran. @cook_25748950
அன்று
Pattukkottai

Similar Recipes